• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    கேசவ விநாயகம் அதிரடி நீக்கம்? தமிழ்நாடு பாஜகவில் ஆர்.எஸ்.எஸ். மேற்கொண்ட அதிரடி மாற்றங்கள்!

    தமிழ்நாடு பாஜகவில் அதிரடி: கேசவ விநாயகம் நீக்கப்படுவதாக RSS கூட்டத்தில் முடிவு என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
    Author By Thenmozhi Kumar Mon, 09 Feb 2026 21:09:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Kesava Vinayagam Removed as TN BJP Org Secretary: Major Reshuffle Following RSS-BJP Meet

    தமிழக பாஜகவில் பெரும் அதிரடி மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன. சென்னையில் இன்று நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக உயர்மட்ட நிர்வாகிகள் கூட்டத்தில், கட்சியின் அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.

    அண்ணாமலை தரப்பு அளித்த புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. கட்சியின் உள்கட்டமைப்பு மற்றும் தேர்தல் வியூகம் குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் நான்கு மிக முக்கியமான முடிவுகள் எட்டப்பட்டுள்ளன.

     நீண்டகாலமாக தமிழக பாஜகவின் அமைப்பு செயலாளராக இருந்த கேசவ விநாயகம் அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் மீண்டும் RSS பணிக்கே திரும்ப அனுப்பப்பட உள்ளார்.

    இதையும் படிங்க: அதிக தொகுதிகளில் பாஜக... போட்டி பலமா இருக்கும்..! கட்சி நிர்வாகிகளுக்கு பி.எல். சந்தோஷ் அறிவுரை..!

    தேர்தல் முடியும் வரை அமைப்பு செயலாளர் பொறுப்பை ஒரு தனி நபரிடம் ஒப்படைக்காமல், ஒரு குழுவின் கீழ் 'கூட்டுத் தலைமையாக' கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளது.

    வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளர் பட்டியலில் பழைய முகங்களை தவிர்த்துவிட்டு, அதிகளவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

     தமிழகத்தில் அதிமுக தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது அதிமுக-வை விட தங்களுக்குத்தான் மிக முக்கியமானது என ஆர்.எஸ்.எஸ் பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதையும் படிங்க: வெற்று வாக்குறுதியால் வஞ்சிக்கும் திமுக... ஏமாற்றமே உங்களுக்கு GIFT..! நயினார் கண்டனம்..!

    மேலும் படிங்க
    அறிவிப்பு செயலாகும்போது தான் மாற்றம்..! மூடப்பட்ட 717 மதுக்கடை லிஸ்ட்... மாணிக்கம் தாகூர் பெருமிதம்..!

    அறிவிப்பு செயலாகும்போது தான் மாற்றம்..! மூடப்பட்ட 717 மதுக்கடை லிஸ்ட்... மாணிக்கம் தாகூர் பெருமிதம்..!

    தமிழ்நாடு
    கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 23 வரை அவகாசம் நீட்டிப்பு!

    கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 23 வரை அவகாசம் நீட்டிப்பு!

    தமிழ்நாடு
    பாம்பனில் மகிழ்ச்சி அலை..! இலங்கை சிறையிலிருந்து 12 மீனவர்கள் விடுதலை..!

    பாம்பனில் மகிழ்ச்சி அலை..! இலங்கை சிறையிலிருந்து 12 மீனவர்கள் விடுதலை..!

    தமிழ்நாடு
    ஸ்லோவாக்கியா பல்கலைக்கழகத்தில் "ஏஐ இந்தியா இருக்கை"! பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சி!

    ஸ்லோவாக்கியா பல்கலைக்கழகத்தில் "ஏஐ இந்தியா இருக்கை"! பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சி!

    இந்தியா
    குழந்தையின் கழுத்தில் இருந்த `தழும்பு’... சிறுமி மரணத்தில் திடுக்கிடும் திருப்பம்... விசாரணை வளையத்தில் தாய்...!

    குழந்தையின் கழுத்தில் இருந்த `தழும்பு’... சிறுமி மரணத்தில் திடுக்கிடும் திருப்பம்... விசாரணை வளையத்தில் தாய்...!

    குற்றம்
    துடிதுடித்து உயிர் போன 3 வயது பிஞ்சு..! பெற்றோரிடம் உடல் ஒப்படைப்பு..! கதறும் உறவுகள்..!!

    துடிதுடித்து உயிர் போன 3 வயது பிஞ்சு..! பெற்றோரிடம் உடல் ஒப்படைப்பு..! கதறும் உறவுகள்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஸ்லோவாக்கியா பல்கலைக்கழகத்தில்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share