• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அடிச்சு கொன்னுட்டீங்களே... அவரு என்ன தீவிரவாதியா? தமிழக அரசுக்கு கோர்ட் சரமாரி கேள்வி..!

    திருப்புவனத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அடித்துக் கொல்லப்பட்ட நபர் என்னை தீவிரவாதியா என நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
    Author By Nila Mon, 30 Jun 2025 12:08:50 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    lock-up-death-madurai-bench

    சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே உள்ள மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்தவர் அஜித் குமார். இந்த கோவிலுக்கு மதுரையை சேர்ந்த மருத்துவர் நிக்கி என்பவர் தனது தாயுடன் சாமி தரிசனம் செய்வதற்காக கோவிலுக்கு சென்றார். அப்போது தனது தாயின் நகையை அஜித்குமார் திருட முயன்றதாக அவர் திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    Ajith Kumar

    இதன் அடிப்படையில் அஜித் குமாரை திருப்புவனம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த குற்றப்பிரிவு தனிப்படை காவலர்கள் விசாரணைக்காக அழைத்துச் சென்றதாக தெரிகிறது. இந்த நிலையில் காவல் நிலையத்தில் அஜித் குமார் உயிரிழந்துள்ளார்.

    இதையும் படிங்க: எனக்கு இந்த லைஃப் வேணாம்.. மனதை ரணமாக்கும் மரண வாக்குமூலம்! புதுமணப்பெண் தற்கொலை செய்து கொண்ட சோகம்..!

    Ajith Kumar

    இந்த சம்பவத்தை அடுத்து 6 காவலர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டனர். திமுக ஆட்சியில் காவல்நிலையத்திற்கு வந்தாலே, ஏழை எளியோரின் உயிர்களுக்கு பாதுகாப்பில்லை என்ற நிலை உருவாகி இருப்பதாகவும் காவல்துறையின் அராஜகப் போக்கிற்கு மேலும் பல உயிர்கள் பலியாகும் முன், சட்டம் ஒழுங்கை தன் நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக இந்த விஷயத்தில் தீவிர விசாரணை நடத்தி உயிரிழந்தவரின் இறப்புக்கு தக்க நியாயம் பெற்றுத்தர வேண்டும் என்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

    Ajith Kumar

    இந்த நிலையில், சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீசாரால் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டது. அப்போது, கடந்த நான்கு ஆண்டுகளில் 24 லாக்கப் மரணங்கள் என கூறப்படுகிறதே என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அடித்துக் கொல்லப்பட்ட நபர் தீவிரவாதியா என்றும் அவரை தூக்கிச் சென்று அடித்து கொலை செய்துள்ளீர்கள் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    ஒரு சாதாரண வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவரை இது போல் தாக்கியது ஏன் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பதிலளிக்க அவகாசம் வழங்குமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு, மனுதாரர் மனுவாக பதிவு செய்து செய்யுங்கள், நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறேன் என நீதிபதி தெரிவித்தார்.

    இதையும் படிங்க: நிர்வாண வீடியோவை வெளியிடுவேன்! போலீஸ் ஸ்டேஷனிலேயே மிரட்டல்... களி திண்ண வைத்த போலீஸ்!

    மேலும் படிங்க
    சிம்பிளான புடவையில் செம அழகு.!! ‘தமிழும் சரஸ்வதியும்’ தர்ஷனாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!

    சிம்பிளான புடவையில் செம அழகு.!! ‘தமிழும் சரஸ்வதியும்’ தர்ஷனாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!

    சினிமா
    பழனி முருகன் கோவிலில் பஞ்சாமிர்தம் தயாரிப்புக்கு வாழைப்பழம் விநியோக டெண்டர்: ரூ.1 கோடி முன்வைப்பு!!

    பழனி முருகன் கோவிலில் பஞ்சாமிர்தம் தயாரிப்புக்கு வாழைப்பழம் விநியோக டெண்டர்: ரூ.1 கோடி முன்வைப்பு!!

    தமிழ்நாடு
    50 பெண் ஆட்டோ ஓட்டுநர்களை அழ வைத்த ‘ஹார்ட் பீட்’ அனுமோல்.!! இதுல எனக்கு சுயமரியாதை தான் முக்கியம் என பேச்சு..!

    50 பெண் ஆட்டோ ஓட்டுநர்களை அழ வைத்த ‘ஹார்ட் பீட்’ அனுமோல்.!! இதுல எனக்கு சுயமரியாதை தான் முக்கியம் என பேச்சு..!

    சினிமா
    ஐயோ.. 100 கோடி ரூபாய் வீட்டுக்குள்ள 200 பேர் சமாச்சாரம் இருக்கா.!! மதுரையில் பிரமாண்ட வீடு கட்டியதன் காரணத்தைச் சொன்ன வடிவேலு..!

    ஐயோ.. 100 கோடி ரூபாய் வீட்டுக்குள்ள 200 பேர் சமாச்சாரம் இருக்கா.!! மதுரையில் பிரமாண்ட வீடு கட்டியதன் காரணத்தைச் சொன்ன வடிவேலு..!

    சினிமா
    குப்பையில் கிடந்த 300+ ஆதார் அட்டைகள்... திடுக்கிட்டுப் போன திருப்பூர் மக்கள்... நடந்தது என்ன?

    குப்பையில் கிடந்த 300+ ஆதார் அட்டைகள்... திடுக்கிட்டுப் போன திருப்பூர் மக்கள்... நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    “திருமணமானா சிரிக்கக்கூடாதா? ஜேசனுடன் இருப்பது தூய்மையான நட்பு மட்டுமே.!! பிக் பாஸ் வீட்டில் பரவிய கிசுகிசுக்களுக்கு சாந்தினி அதிரடி பதில்..!

    “திருமணமானா சிரிக்கக்கூடாதா? ஜேசனுடன் இருப்பது தூய்மையான நட்பு மட்டுமே.!! பிக் பாஸ் வீட்டில் பரவிய கிசுகிசுக்களுக்கு சாந்தினி அதிரடி பதில்..!

    சினிமா

    செய்திகள்

    பழனி முருகன் கோவிலில் பஞ்சாமிர்தம் தயாரிப்புக்கு வாழைப்பழம் விநியோக டெண்டர்: ரூ.1 கோடி முன்வைப்பு!!

    பழனி முருகன் கோவிலில் பஞ்சாமிர்தம் தயாரிப்புக்கு வாழைப்பழம் விநியோக டெண்டர்: ரூ.1 கோடி முன்வைப்பு!!

    தமிழ்நாடு
    குப்பையில் கிடந்த 300+ ஆதார் அட்டைகள்... திடுக்கிட்டுப் போன திருப்பூர் மக்கள்... நடந்தது என்ன?

    குப்பையில் கிடந்த 300+ ஆதார் அட்டைகள்... திடுக்கிட்டுப் போன திருப்பூர் மக்கள்... நடந்தது என்ன?

    தமிழ்நாடு
    ரூ.30க்கு ரேஷன் அரிசியை விற்பதா.? நூதன முறையில் ஏமாற்றும் தவெக அரசு..! டிடிவி தினகரன் பகிரங்க குற்றச்சாட்டு.!!

    ரூ.30க்கு ரேஷன் அரிசியை விற்பதா.? நூதன முறையில் ஏமாற்றும் தவெக அரசு..! டிடிவி தினகரன் பகிரங்க குற்றச்சாட்டு.!!

    தமிழ்நாடு
    ஓடும் காரில் மாணவிக்கு தொல்லை..! அத்துமீறிய குமரி தவெக நிர்வாகி..! வழக்குப்பதிந்த போலீஸ்..!!

    ஓடும் காரில் மாணவிக்கு தொல்லை..! அத்துமீறிய குமரி தவெக நிர்வாகி..! வழக்குப்பதிந்த போலீஸ்..!!

    தமிழ்நாடு
    “இதை செய்யக் கூடாது... மீறினால்...” - சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசு ஸ்ட்ரிக்ட் உத்தரவு...!

    “இதை செய்யக் கூடாது... மீறினால்...” - சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசு ஸ்ட்ரிக்ட் உத்தரவு...!

    அரசியல்
    சாதிய ஒடுக்குமுறை..! மாணவன் தற்கொலை.! உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தொடர் போராட்டம்.!!

    சாதிய ஒடுக்குமுறை..! மாணவன் தற்கொலை.! உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தொடர் போராட்டம்.!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share