• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, February 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பள்ளிக்கரணையில் கட்டுமானம் கட்ட தடை நீக்கம்! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    சதுப்பு நிலப் பாதுகாப்பு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தையே அணுக வேண்டும் என்று அறிவுறுத்திய உயர்நீதிமன்றம், கட்டுமானப் பணிகளுக்கு வழங்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கியது.
    Author By Thenmozhi Kumar Tue, 10 Feb 2026 18:26:50 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Madras High Court Dismisses Pleas on Pallikaranai Construction: Interim Stay Lifted

    சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில் பன்னடுக்குக் குடியிருப்பு வளாகம் கட்ட அனுமதி அளித்த உத்தரவை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்குகளைச் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. சதுப்பு நிலப் பாதுகாப்பு குறித்த வழக்கு ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தையே அணுகுமாறு மனுதாரர்களுக்கு அறிவுறுத்தினர்.

    பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் பிரம்மாண்டக் குடியிருப்பு வளாகம் கட்ட அரசு அனுமதி அளித்திருந்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், சதுப்பு நிலத்தைச் சுற்றியுள்ள ஒரு கிலோமீட்டர் சுற்றளவிற்கு எவ்விதக் கட்டுமானப் பணிகளுக்கும் அனுமதி அளிக்கக் கூடாது என்று வலியுறுத்தியும் அதிமுக வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த பிரஸ்னவ் மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனித்தனியாகப் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்குகளை ஏற்கனவே விசாரித்த உயர்நீதிமன்றம், குறிப்பிட்ட அந்தப் பகுதியில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள இடைக்காலத் தடை விதித்திருந்தது.

    இந்நிலையில், இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "சதுப்பு நிலங்களைப் பாதுகாப்பது தொடர்பான பிரதான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. அதன் அடிப்படையில், சதுப்பு நிலப் பகுதிகளைத் துல்லியமாக வரையறை செய்து அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த வழக்கு வரும் பிப்ரவரி 24-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது" என்று விளக்கமளித்தார்.

    இடைக்காலத்தடை

    இதையும் படிங்க: தமிழகத்தில் SIR பணிகள் விறுவிறு..!! மேலும் 10 நாட்கள் அவகாசம்..!! சுப்ரீம் கோர்ட் அதிரடி..!!

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஒரு விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வரும்போது, உயர்நீதிமன்றத்தில் அதற்கு இணையான விசாரணையை நடத்த முடியாது என்று குறிப்பிட்டனர். எனவே, மனுதாரர்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தையே அணுகலாம் எனக் கூறி, அதிமுக நிர்வாகி மற்றும் அறப்போர் இயக்கம் தாக்கல் செய்த மனுக்களைத் தள்ளுபடி செய்தனர். இந்த உத்தரவின் காரணமாக, பள்ளிக்கரணை பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் கட்ட விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை தானாகவே நீங்கியுள்ளது. இது சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அடுத்தகட்டமாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய மனுதாரர்கள் திட்டமிட்டுள்ளனர்.

    இதையும் படிங்க: இது என்ன கும்பல் ஆட்சியா? உச்சநீதிமன்றத்தில் மமதா பானர்ஜியை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய துஷார் மேத்தா!

    மேலும் படிங்க
    இன்றைய ராசிபலன் (21-02-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று சற்று கவனம் தேவை..!!

    இன்றைய ராசிபலன் (21-02-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று சற்று கவனம் தேவை..!!

    ஜோதிடம்
    "பத்து தோல்வி பழனிச்சாமி... மொத்த தோல்வி மோடி!" சென்னை

    "பத்து தோல்வி பழனிச்சாமி... மொத்த தோல்வி மோடி!" சென்னை 'Loading 2.0' மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்!

    தமிழ்நாடு
    மலைப்பகுதிகளில் பிளாஸ்டிக் பால் பாக்கெட்களுக்கு தடை? ஆவின் நிறுவனத்திற்கு உயர் நீதிமன்றம் கெடு!

    மலைப்பகுதிகளில் பிளாஸ்டிக் பால் பாக்கெட்களுக்கு தடை? ஆவின் நிறுவனத்திற்கு உயர் நீதிமன்றம் கெடு!

    தமிழ்நாடு
    இருதரப்பு உறவில் புதிய மைல்கல்... இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க - பிரதமர் மோடி சந்திப்பு!

    இருதரப்பு உறவில் புதிய மைல்கல்... இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க - பிரதமர் மோடி சந்திப்பு!

    இந்தியா
    சீனா பெண்.. தமிழக பையன்.. சிங்கப்பூரில் மலர்ந்த காதல் கதை - பாரம்பரிய முறை டும்..டும்...!

    சீனா பெண்.. தமிழக பையன்.. சிங்கப்பூரில் மலர்ந்த காதல் கதை - பாரம்பரிய முறை டும்..டும்...!

    தமிழ்நாடு
    துரைமுருகன் இருக்கையில் அன்பில் மகேஷ்... நண்பன் மூலம் அப்பாவுக்கு உதயநிதி சொன்ன சீக்ரெட் மெசேஜ்...!!

    துரைமுருகன் இருக்கையில் அன்பில் மகேஷ்... நண்பன் மூலம் அப்பாவுக்கு உதயநிதி சொன்ன சீக்ரெட் மெசேஜ்...!!

    அரசியல்

    செய்திகள்

    பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு!  மிசோரம் தின விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்!

    பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு! மிசோரம் தின விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share