• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, March 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    12 வருட சர்ச்சைக்கு முடிவு!! முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு ரத்து!! மகாராஷ்டிரா முதல்வர் பட்னவிஸ் எடுத்த அதிரடி ஆக்‌ஷன்!

    மகாராஷ்டிராவில் முஸ்லிம்களுக்கான 5 சதவீத இடஒதுக்கீடு முழுமையாக முடிவுக்கு வந்துள்ளது.
    Author By Pandian Thu, 19 Feb 2026 12:23:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "Maharashtra Scraps 5% Muslim Reservation in Jobs & Education – Fadnavis Govt Cancels 2014 Quota After 12 Years, Opposition Calls It 'Anti-Minority'!"

    மகாராஷ்டிராவில் முஸ்லிம் சமூகத்திற்கு வழங்கப்பட்ட 5 சதவீத இடஒதுக்கீடு இப்போது முழுமையாக முடிவுக்கு வந்துள்ளது. முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான பாஜக அரசு புதிய அரசாணை (GR) வெளியிட்டு, 2014-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அனைத்து உத்தரவுகளையும் ரத்து செய்துள்ளது. இதனால் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கான இந்த ஒதுக்கீடு இனி செல்லாது.

    2014-ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு, அப்போதைய காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு அவசரச் சட்டம் (Ordinance) கொண்டு வந்தது. அதில் மராத்தா சமூகத்திற்கு 16% மற்றும் முஸ்லிம்களுக்கு 5% இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. முஸ்லிம்களுக்கு இது சிறப்பு பிற்படுத்தப்பட்ட பிரிவு-A (SBC-A) அடிப்படையில் வழங்கப்பட்டது.

    இதை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நவம்பர் 2014-இல் தீர்ப்பளித்த நீதிமன்றம், மராத்தா ஒதுக்கீட்டை ரத்து செய்தது. ஆனால் முஸ்லிம்களுக்கான 5% கல்வி இடஒதுக்கீட்டை மட்டும் அனுமதித்தது. அரசு வேலைவாய்ப்புகளில் இது செல்லாது என்று தெரிவித்தது.

    இதையும் படிங்க: இந்து மத சடங்குகள் குறித்த கேலி பேச்சு!! பொன்முடி வரிசையில் செல்வகணபதி! திமுக எம்.பி பேச்சால் சர்ச்சை!!

    5PercentQuota

    இந்த 5% ஒதுக்கீடு அவசரச் சட்டமாகவே இருந்தது. அவசரச் சட்டத்தை சட்டசபையில் நிறைவேற்றி நிரந்தர சட்டமாக மாற்ற 2014 டிசம்பர் 23-க்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் ஆட்சி மாற்றம் காரணமாக அது காலாவதியானது. 2014-க்குப் பிறகு பாஜக அரசு அதை நிரந்தர சட்டமாக்கவில்லை.

    இருப்பினும் பழைய அரசாணைகள், சுற்றறிக்கைகள் ரத்து செய்யப்படாமல் இருந்ததால், சிலர் இன்னும் SBC-A சாதி சான்றிதழ் கோரி விண்ணப்பித்து வந்தனர். இந்த நிர்வாக குழப்பத்தை நீக்க, தற்போதைய அரசு புதிய GR வெளியிட்டு அனைத்து பழைய உத்தரவுகளையும் செல்லாதாக்கியுள்ளது. SBC-A சான்றிதழ் வழங்கல் நிறுத்தப்பட்டுள்ளது.

    பாஜக அரசின் நிலைப்பாடு: மத அடிப்படையில் இடஒதுக்கீடு அரசியல் சாசனத்தில் இடமில்லை. எனவே இது நிர்வாக ரீதியான தெளிவுபடுத்தல் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முஸ்லிம்கள் OBC பிரிவில் (22 முஸ்லிம் சாதிகள்) அல்லது பிற தகுதிகளின் கீழ் இன்னும் பயன்பெறலாம்.

    எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. காங்கிரஸ் இதை "பழிவாங்கும் செயல்" என்றும், "சிறுபான்மை விரோதம்" என்றும் விமர்சித்துள்ளது. AIMIM உள்ளிட்ட கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த முடிவு மகாராஷ்டிரா அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது!

    இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீரில் நடுரோட்டில் கிடந்த பெட்டிக்குள் வெடிகுண்டு!! பயங்கரவாதிகள் சதி முறியடிப்பு!! பாதுகாப்பு படையினர் அதிரடி!

    மேலும் படிங்க
    ஸ்கெட்ச் கே.என்.நேருக்கு மட்டுமில்ல... அமலாக்கத்துறை வளையத்தில் அப்துல் வஹாப்... சிக்கியது முக்கிய ஆதாரம்...!

    ஸ்கெட்ச் கே.என்.நேருக்கு மட்டுமில்ல... அமலாக்கத்துறை வளையத்தில் அப்துல் வஹாப்... சிக்கியது முக்கிய ஆதாரம்...!

    அரசியல்
    மக்களே உஷார்... இந்த வருஷம் கோடை காலம் கொடூரமா இருக்குமாம்... புவி அறிவியல் அமைச்சகச் செயலாளர் எச்சரிக்கை...!

    மக்களே உஷார்... இந்த வருஷம் கோடை காலம் கொடூரமா இருக்குமாம்... புவி அறிவியல் அமைச்சகச் செயலாளர் எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    அதிமுகவை வம்புக்கு இழுத்தால் விஜய் வாங்கிக் கட்டிக் கொள்வார்... ஜெயக்குமார் எச்சரிக்கை..!

    அதிமுகவை வம்புக்கு இழுத்தால் விஜய் வாங்கிக் கட்டிக் கொள்வார்... ஜெயக்குமார் எச்சரிக்கை..!

    தமிழ்நாடு
    சட்டம் அனைவருக்கும் சமம்! போக்குவரத்து விதியை மீறிய தோனிக்கு அபராதம் விதித்த ராஞ்சி போலீசார்!

    சட்டம் அனைவருக்கும் சமம்! போக்குவரத்து விதியை மீறிய தோனிக்கு அபராதம் விதித்த ராஞ்சி போலீசார்!

    இந்தியா
    தப்பு பண்ணிட்டியே சிங்காரம்... ஈரானிடம் வசமாக சிக்கிய அமெரிக்கா... அம்பலமான இஸ்ரேல் சதி...!

    தப்பு பண்ணிட்டியே சிங்காரம்... ஈரானிடம் வசமாக சிக்கிய அமெரிக்கா... அம்பலமான இஸ்ரேல் சதி...!

    உலகம்
    எண்ணெய் தட்டுப்பாடு வராது! இந்தியா, சீனாவிற்கு கச்சா எண்ணெய் வழங்க ரஷ்யா அதிரடி முடிவு!

    எண்ணெய் தட்டுப்பாடு வராது! இந்தியா, சீனாவிற்கு கச்சா எண்ணெய் வழங்க ரஷ்யா அதிரடி முடிவு!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share