• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, March 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    மே.வங்கத்தை ஜெயிச்சதும் டெல்லி தான் டார்கெட்!! வேகம் காட்டும் மம்தா! பாஜக மீது தாக்கு!

    மத்தியில் பாஜகவை அகற்றி டெல்லியைக் கைப்பற்றுவதே இலக்கு என மேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.
    Author By Pandian Sun, 29 Mar 2026 15:24:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Mamata Banerjee: After Winning Bengal, We Will Remove BJP from Delhi

    மேற்கு வங்காளத்தில் வரும் ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முதல்வர் மம்தா பானர்ஜி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ராணிகஞ்ச் பகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய மம்தா, பாஜகவை கடுமையாக விமர்சித்ததோடு, மத்தியில் ஆட்சியைப் பிடிப்பதே தனது இறுதி இலக்கு என்று அறிவித்தார்.

    மம்தா பானர்ஜி பேசுகையில், “பாஜக மேற்கு வங்கத்தில் ஆட்சிக்கு வந்தால் புல்டோசர்களைப் பயன்படுத்தி அனைவரையும் வெளியேற்றிவிடும். மாநில அந்தஸ்தை ரத்து செய்யவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். நமது மாநிலத்தை அழிக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். 

    ஆனால், இந்தத் தேர்தலுக்குப் பிறகு திரிணமூல் காங்கிரஸ் 4-வது முறையாக ஆட்சியமைக்கும். அதன் பிறகு, பாஜகவுக்கு எதிரான அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து மத்தியில் பாஜகவை அகற்றி டெல்லியைக் கைப்பற்றுவதே எங்கள் இலக்கு” என்று உறுதியாகக் கூறினார்.

    இதையும் படிங்க: தலைமை தேர்தல் கமிஷனர் பதவியை பறிக்க திட்டம்?! பார்லியில் தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முடிவு?!

    மேலும், “வாக்காளர் பட்டியல் முறையாக வெளியிடப்படாதபோது, அனைத்து வாக்காளர்களையும் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.

    BanBJP

    மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில், மம்தாவின் இந்தப் பேச்சு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து 4-வது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் மம்தா அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பாஜகவும் மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

    மம்தா பானர்ஜியின் இந்த அறிவிப்பு, மேற்கு வங்கத் தேர்தலைத் தாண்டி தேசிய அரசியலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் மம்தா முன்னணியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    தேர்தல் நடத்தை விதிகள் விரைவில் அமலுக்கு வர உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் விதிமுறைகளை கடைப்பிடித்து பிரசாரம் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் மாநில அரசியலில் மட்டுமின்றி, தேசிய அரசியலிலும் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    இதையும் படிங்க: மேற்குவங்கத்தில் 294 தொகுதிகளிலும் தனித்து போட்டி!! திரிணாமுல் காங்., - பாஜகவுக்கு எதிராக களம் இறங்கிய காங்.,!

    மேலும் படிங்க
    அண்ணாமலை ஏன் வரவில்லை? பிரதமர் மோடி வருகையின் போது கோவையில் வானதி சீனிவாசன் கேள்வி!

    அண்ணாமலை ஏன் வரவில்லை? பிரதமர் மோடி வருகையின் போது கோவையில் வானதி சீனிவாசன் கேள்வி!

    தமிழ்நாடு
    #Breaking: தனித்துப் போட்டி! 43 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் டாக்டர் கிருஷ்ணசாமி!

    #Breaking: தனித்துப் போட்டி! 43 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் டாக்டர் கிருஷ்ணசாமி!

    தமிழ்நாடு
    ட்ரம்ப் - மோடி ஆலோசனையில் எலான் மஸ்க் பங்கேற்பு?! திட்டவட்டமாக மறுக்கும் வெளியுறவுத்துறை!!

    ட்ரம்ப் - மோடி ஆலோசனையில் எலான் மஸ்க் பங்கேற்பு?! திட்டவட்டமாக மறுக்கும் வெளியுறவுத்துறை!!

    இந்தியா
    தாம்பரம் தொகுதியில் சீட் மறுப்பு: அண்ணா அறிவாலயத்தை முற்றுகையிட்ட எஸ்.ஆர்.ராஜா ஆதரவாளர்கள்!

    தாம்பரம் தொகுதியில் சீட் மறுப்பு: அண்ணா அறிவாலயத்தை முற்றுகையிட்ட எஸ்.ஆர்.ராஜா ஆதரவாளர்கள்!

    தமிழ்நாடு
    8முறை தொடர் வெற்றி! மீண்டும் தொடருமா? 9வது முறையாக கோபியில் களம் காணும் செங்கோட்டையன்!

    8முறை தொடர் வெற்றி! மீண்டும் தொடருமா? 9வது முறையாக கோபியில் களம் காணும் செங்கோட்டையன்!

    அரசியல்
    33,000 வாக்குகள் வைத்திருப்பவருக்கு 10 சீட்டா? கிருஷ்ணசாமியை விளாசிய எடப்பாடியார்!

    33,000 வாக்குகள் வைத்திருப்பவருக்கு 10 சீட்டா? கிருஷ்ணசாமியை விளாசிய எடப்பாடியார்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share