• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தமிழக காங்கிரஸின் அடுத்த தலைவர் இவரா?... விடிந்ததுமே வெளியான பரபரப்பு தகவல்... டெல்லி தலைமை எடுத்த அதிரடி முடிவு....!

    தமிழக வெற்றிக் கழகத்துடன் அவருக்கு உள்ள நெருக்கமும், தலைவர் பதவிக்கான வாய்ப்பை அதிகரித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
    Author By Amaravathi Sat, 27 Jun 2026 09:00:55 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Manickam tagore is a next congress leader

    தமிழக காங்கிரஸ் தலைவர் யார் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில், வரும் வாரத்திற்குள் புதிய தலைவர் அறிவிக்கப்படுவார் என்ற தகவல் கிடைத்துள்ளது. இதில் பெரும்பாலும் மாணிக்கம் தாக்கூருக்கு வாய்ப்பு அதிகம் இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மாற்றம் குறித்து நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தற்போதைய தலைவர் செல்வப்பெருந்தகை, தேர்தலுக்கு முன்பாகவே தாம் தலைவர் பதவியில் தொடர விரும்பவில்லை என்று டெல்லியில் நடைபெற்ற ஆலோசனைகளின்போது தெரிவித்திருந்தார்.

    அதனைத் தொடர்ந்து, தலைவர் பதவியிலிருந்து தம்மை விடுவிக்க வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைமையிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், கடந்த வாரம் பெங்களூருவில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை நேரில் சந்தித்தபோதும், இதே கோரிக்கையை மீண்டும் முன்வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதையும் படிங்க: #BREAKING சென்னையை அதிர விட்ட துப்பாக்கி சத்தம்... கொலை வழக்கில் ரவுடி சுட்டுபிடிப்பு...! 

    Manickam Tagoore

    ஏற்கனவே ராஜினாமா கடிதத்தையும் அளித்துவிட்டதாகவும், இனி தலைவர் பதவியில் தொடர விருப்பமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில், இன்னும் ஒரு வாரத்திற்குள் புதிய தலைவர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது.

    புதிய தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கான போட்டியில் மாணிக்கம் தாக்கூர் மற்றும் ஜோதிமணி ஆகியோர் முன்னிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

    இருப்பினும், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாக்கூருக்கே வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம், ஜோதிமணியும் தனக்கு ஆதரவான மூத்த தலைவர்களின் ஆதரவை பெற்று தலைவர் பதவியை பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

    Manickam Tagoore

    மாணிக்கம் தாக்கூரைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமைய காங்கிரஸ், தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பது, அமைச்சரவையில் இடம்பெறுவது உள்ளிட்ட முக்கிய அரசியல் முடிவுகளில் அவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக இருந்ததாக கூறப்படுகிறது.

    மேலும், அகில இந்திய காங்கிரஸ் தலைமையின் நம்பிக்கைக்குரிய தலைவர்களில் ஒருவராக அவர் செயல்பட்டு வருகிறார். தற்போது ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கான மேலிடப் பொறுப்பாளராகவும் இருந்து வருவதால், அவருக்கு இந்த பொறுப்பை வழங்குவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழகத்தில் தேர்தலுக்கு முன்பாகவே ஆட்சியில் பங்கு வேண்டும், அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற கருத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்ததுடன், கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளிலும் மாணிக்கம் தாக்கூரின் பங்கு முக்கியமானதாக இருந்ததாக கூறப்படுகிறது.

    மேலும், தமிழக வெற்றிக் கழகத்துடன் அவருக்கு உள்ள நெருக்கமும், தலைவர் பதவிக்கான வாய்ப்பை அதிகரித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

    எப்படியிருந்தாலும், இன்னும் ஒரு வாரத்திற்குள் புதிய தலைவர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும், அதில் மாணிக்கம் தாக்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    மாணிக்கம் தாக்கூர் மற்றும் ஜோதிமணி ஆகிய இருவரும் தலைவர் பதவிக்கான போட்டியில் இருந்தாலும், மாணிக்கம் தாக்கூர் ராகுல் காந்திக்கு நெருக்கமான தலைவராகவும், ஜோதிமணி பிரியங்கா காந்திக்கு நெருக்கமான தலைவராகவும் பார்க்கப்படுகின்றனர்.

    இருவருமே தலைவர் பதவிக்கான போட்டியில் இருந்தாலும், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாக்கூருக்கே வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும், இன்னும் ஒரு வாரத்திற்குள் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என டெல்லி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

    இதையும் படிங்க: சாதிவெறி கூட்டத்திற்கு தீனி போடாதீங்க... எதிர்பாராத இடத்தில் இருந்து செங்கோட்டையனுக்கு வந்த வார்னிங்...!

    மேலும் படிங்க
    இறுதிக்கட்டத்தை எட்டியது ராஜமவுலியின் ‘வாரணாசி’ படப்பிடிப்பு..!! முக்கிய அப்டேட் கொடுத்த இயக்குநர்..!

    இறுதிக்கட்டத்தை எட்டியது ராஜமவுலியின் ‘வாரணாசி’ படப்பிடிப்பு..!! முக்கிய அப்டேட் கொடுத்த இயக்குநர்..!

    சினிமா
    முதல்வர் விஜய் - உதயநிதி ஸ்டாலினுக்கு சிக்கல்?! மொத்தல் 55 வழக்கு!! இதுவரை இல்லாத அளவு ஜாஸ்தி!!

    முதல்வர் விஜய் - உதயநிதி ஸ்டாலினுக்கு சிக்கல்?! மொத்தல் 55 வழக்கு!! இதுவரை இல்லாத அளவு ஜாஸ்தி!!

    அரசியல்
    நள்ளிரவில் நடந்த திடீர் ஆய்வு! அமைச்சரிடம் சிக்கிய கும்பல்!! அதிரடியாய் பாய்ந்தது நடவடிக்கை!

    நள்ளிரவில் நடந்த திடீர் ஆய்வு! அமைச்சரிடம் சிக்கிய கும்பல்!! அதிரடியாய் பாய்ந்தது நடவடிக்கை!

    அரசியல்
    "திரைக்கதை சக்கரவர்த்தி"..! இயக்குனர் பாக்கியராஜ் மறைவு... அரசியல் கட்சியினர் இரங்கல்..!!

    "திரைக்கதை சக்கரவர்த்தி"..! இயக்குனர் பாக்கியராஜ் மறைவு... அரசியல் கட்சியினர் இரங்கல்..!!

    தமிழ்நாடு
    திருப்பதி கோவிலில் நடிகை கீர்த்தி சுரேஷ்..!! குழந்தைக்காக வேண்டுதலா.. கணவருடன் சாமி தரிசனம்..!

    திருப்பதி கோவிலில் நடிகை கீர்த்தி சுரேஷ்..!! குழந்தைக்காக வேண்டுதலா.. கணவருடன் சாமி தரிசனம்..!

    சினிமா
    பள்ளி ஐ.டி. கார்டில் சாதி... ஒரே நாளில் டோட்டல் சீனையே மாற்றிய அமைச்சர் செங்கோட்டையன்...!

    பள்ளி ஐ.டி. கார்டில் சாதி... ஒரே நாளில் டோட்டல் சீனையே மாற்றிய அமைச்சர் செங்கோட்டையன்...!

    அரசியல்

    செய்திகள்

    முதல்வர் விஜய் - உதயநிதி ஸ்டாலினுக்கு சிக்கல்?! மொத்தல் 55 வழக்கு!! இதுவரை இல்லாத அளவு ஜாஸ்தி!!

    முதல்வர் விஜய் - உதயநிதி ஸ்டாலினுக்கு சிக்கல்?! மொத்தல் 55 வழக்கு!! இதுவரை இல்லாத அளவு ஜாஸ்தி!!

    அரசியல்
    நள்ளிரவில் நடந்த திடீர் ஆய்வு! அமைச்சரிடம் சிக்கிய கும்பல்!! அதிரடியாய் பாய்ந்தது நடவடிக்கை!

    நள்ளிரவில் நடந்த திடீர் ஆய்வு! அமைச்சரிடம் சிக்கிய கும்பல்!! அதிரடியாய் பாய்ந்தது நடவடிக்கை!

    அரசியல்

    "திரைக்கதை சக்கரவர்த்தி"..! இயக்குனர் பாக்கியராஜ் மறைவு... அரசியல் கட்சியினர் இரங்கல்..!!

    தமிழ்நாடு
    பள்ளி ஐ.டி. கார்டில் சாதி... ஒரே நாளில் டோட்டல் சீனையே மாற்றிய அமைச்சர் செங்கோட்டையன்...!

    பள்ளி ஐ.டி. கார்டில் சாதி... ஒரே நாளில் டோட்டல் சீனையே மாற்றிய அமைச்சர் செங்கோட்டையன்...!

    அரசியல்
    அது தேவையே இல்ல! கொளுத்திப்போட்ட செங்கோட்டையன்! கொந்தளித்த அன்பில் மகேஷ்!!

    அது தேவையே இல்ல! கொளுத்திப்போட்ட செங்கோட்டையன்! கொந்தளித்த அன்பில் மகேஷ்!!

    அரசியல்
    பட்டப்பகலில் துணிகரம்...!! -  பார்க்கில் வைத்து கதற, கதற சிறுமிக்கு நேர்ந்த பயங்கரம்... வடமாநில இளைஞருக்கு தர்ம அடி...!

    பட்டப்பகலில் துணிகரம்...!! - பார்க்கில் வைத்து கதற, கதற சிறுமிக்கு நேர்ந்த பயங்கரம்... வடமாநில இளைஞருக்கு தர்ம அடி...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share