• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, February 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தமிழ்நாட்டுக்கே ஒரு கும்புடு... கமலாலயத்தைக் காலி செய்யும் அண்ணாமலை...! 

    மாநில தலைவர் பதவியிலிருந்து விலக அண்ணாமலை முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்ணாமலையைக் காட்டிலும் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதில் தான் பாஜக தலைமை தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
    Author By Amaravathi Wed, 02 Apr 2025 15:45:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    May be annamalai got central minister posting soon

    மாநில தலைவர் பதவியிலிருந்து விலக அண்ணாமலை முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்ணாமலையைக் காட்டிலும் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதில் தான் பாஜக தலைமை தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து விலக முன்வந்துள்ள அண்ணாமலையை திருப்தி படுத்துவதற்காக முக்கிய பதவி வழங்க பாஜக தலைமை முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

    Amith Sha

    வர உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி அமைப்பதில் மத்திய பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இதற்கான பேச்சுவார்த்தைகள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமித் ஷா இடையில் சமீபத்தில் நடைபெற்றன. அப்போது தமிழக பாஜக தலைவர் பதவியில் அண்ணாமலை நீடிப்பது குறித்து எடப்பாடி பழனிசாமி அதிருப்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதேபோல் அமித் ஷாவை சந்தித்த அண்ணாமலையும் அதிமுகவுடன் கூட்டணி வேண்டவே வேண்டாம், இல்லையென்றால் நான் பதவியை ராஜினாமா செய்து கொள்கிறேன் எனக்கூறியதாக தகவல்கள் வெளியாகின. 

    இதையும் படிங்க: “அதிமுக வேண்டாம்; அண்ணாமலை தான் வேணும்” - பாஜக தொண்டர்கள் பார்த்த உள்ளடி வேலை...!

    Amith Sha

    கடந்த நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையின் பொழுது அண்ணாமலை தொடர்ச்சியாக அதிமுகவிற்கும் திமுகவிற்கும் எதிரான கருத்துக்களை தெரிவித்து வந்தார். அதிமுகவுடனோ திமுகவுடனோ கூட்டணி அமைத்தால் அது பாஜகவின் வளர்ச்சியை பாதித்து விடும் என்பதால் தான், மாநில தலைவராக இருக்கக்கூடிய காலம் வரை அதிமுகவுடனோ திமுகவுடனோ பாஜக ஒருபோதும் கூட்டணி அமைக்காது என்று அண்ணாமலை உறுதியாக பேசி வந்தார். இந்த நிலையில் தான் தற்பொழுது 2026 தேர்தல் களத்தை எதிர்கொள்ளக்கூடிய வகையிலே அதிமுக பாஜக கூட்டணி அமைப்பதற்கு முன்வந்துள்ளதாக கூறப்படுகின்றது.

    Amith Sha

    அதுமட்டுமல்லாமல் அண்ணாமலை பாஜகவின் மாநில தலைவராக வந்த பிறகுதான் கடந்த மூன்று ஆண்டுகளில் பாஜாகா பெரிய அளவில் தமிழகத்தில் வளர்ச்சி பெற்றிருக்கின்றது. எனவே அண்ணாமலை அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைப்பதற்கு ஏதுவாக தன்னுடைய பதவியிலிருந்து விலகிக் கொண்டாலும் கூட,  உடனடியாக அவருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கி, தொடர்ந்து பாஜகவுடனான அந்த தேர்தல் பணியிலே அவரை ஈடுபடுத்துவதற்கு பாஜகவின் தேசிய தலைமை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அதிமுக பொதுச்செயலாளர் சந்திப்பு நடந்த பிறகு அதிமுகா பாஜக கூட்டணி உருவாவதற்கான ஒரு சூழல் கனிந்திருக்கிறது. 

    Amith Sha

    அண்ணாமலை தமிழக பாஜகவின் தலைவரான பிறகுதான் ட்சியினுடைய இமேஜ் பல மடங்குதமிழகத்திலே உயர்ந்திருப்பதாக தேசிய தலைமை கருதுகின்றது. எனவே மூன்று வருடங்களாக பாஜகவின் வளர்ச்சிக்காக உழைத்த அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்து, சட்டப்பேரவை தேர்தலிலும் பிரச்சாரம் உள்ளிட்டவற்றில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பாஜகவின் தேசிய தலைமை கணக்கிட்டிருக்கின்றது. தமிழக அரசியலில் அண்ணாமலை தொடர்ந்து ஆக்டிவாக இருந்தால் மட்டுமே தமிழகத்தில் பாஜக வளர்ச்சி பெற முடியும் என்பதால் தான் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே டெல்லி தலைமையின் முடிவை ஏற்று அண்ணாமலையும் மத்திய அமைச்சர் பதவியை ஏற்றுக்கொள்வார் எனக்கூறப்படுகிறது. 

    இதையும் படிங்க: ஆ.ராசாவின் சர்ச்சை பேச்சு..! எங்க தலைவர் அத சொல்லல.. மறுக்கும் சேகர்பாபு..!

    மேலும் படிங்க
    இப்போவே முட்டிக்குதே! மாமல்லபுரம் சென்ற முதல்வர் கான்வாய்!! நீலாங்கரையில் நிறுத்திவைக்கப்பட்டது விஜய் கார்!

    இப்போவே முட்டிக்குதே! மாமல்லபுரம் சென்ற முதல்வர் கான்வாய்!! நீலாங்கரையில் நிறுத்திவைக்கப்பட்டது விஜய் கார்!

    அரசியல்
    காலம் மாறலாம்.. ஆனால் தனுஷ்

    காலம் மாறலாம்.. ஆனால் தனுஷ் 'டி55' படத்தின் அப்டேட் மாறாது..! இன்று மாலை வெளியாகவுள்ள அதிரடி அறிவிப்பு..!

    சினிமா
    திருப்பரங்குன்றம் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான அவதூறு! மாவட்ட எஸ்.பிக்கு பறந்த உத்தரவு! டிஜிபி விளக்கம்!

    திருப்பரங்குன்றம் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான அவதூறு! மாவட்ட எஸ்.பிக்கு பறந்த உத்தரவு! டிஜிபி விளக்கம்!

    அரசியல்
    சோலோவாக மாஸ் காட்டும் நடிகை ஆண்ட்ரியா..! வனப்பகுதியில் கலக்கும்

    சோலோவாக மாஸ் காட்டும் நடிகை ஆண்ட்ரியா..! வனப்பகுதியில் கலக்கும் 'கா' பட ட்ரெய்லர் ரிலீஸ்..!

    சினிமா
    ஏழு சண்டை காட்சி.. ஆனால் டூப்பே இல்லை..!

    ஏழு சண்டை காட்சி.. ஆனால் டூப்பே இல்லை..! 'யோகிடா' படத்தில் பட்ட கஷ்டங்கள்.. நடிகை சாய் தன்ஷிகா..!

    சினிமா
    TOP எஞ்சின் TVK தான்..! விசில் வெல்வது உறுதி..! முதல்வரை விளாசிய விஜய்...!

    TOP எஞ்சின் TVK தான்..! விசில் வெல்வது உறுதி..! முதல்வரை விளாசிய விஜய்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    இப்போவே முட்டிக்குதே! மாமல்லபுரம் சென்ற முதல்வர் கான்வாய்!! நீலாங்கரையில் நிறுத்திவைக்கப்பட்டது விஜய் கார்!

    இப்போவே முட்டிக்குதே! மாமல்லபுரம் சென்ற முதல்வர் கான்வாய்!! நீலாங்கரையில் நிறுத்திவைக்கப்பட்டது விஜய் கார்!

    அரசியல்
    திருப்பரங்குன்றம் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான அவதூறு! மாவட்ட எஸ்.பிக்கு பறந்த உத்தரவு! டிஜிபி விளக்கம்!

    திருப்பரங்குன்றம் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான அவதூறு! மாவட்ட எஸ்.பிக்கு பறந்த உத்தரவு! டிஜிபி விளக்கம்!

    அரசியல்
    TOP எஞ்சின் TVK தான்..! விசில் வெல்வது உறுதி..! முதல்வரை விளாசிய விஜய்...!

    TOP எஞ்சின் TVK தான்..! விசில் வெல்வது உறுதி..! முதல்வரை விளாசிய விஜய்...!

    தமிழ்நாடு
    3 வாரம்தான் டைம்!! ராமதாஸ் தொடர்ந்த வழக்கு! தேர்தல் ஆணையம் பதில் தர உத்தரவு

    3 வாரம்தான் டைம்!! ராமதாஸ் தொடர்ந்த வழக்கு! தேர்தல் ஆணையம் பதில் தர உத்தரவு

    அரசியல்
    வங்கதேசத்தில் பிப்.,12-ல் பொதுத்தேர்தல்!! பார்வையாளராக பங்கேற்குமாறு இந்தியாவுக்கு அழைப்பு!

    வங்கதேசத்தில் பிப்.,12-ல் பொதுத்தேர்தல்!! பார்வையாளராக பங்கேற்குமாறு இந்தியாவுக்கு அழைப்பு!

    இந்தியா
    கூட்டணிக்கு வரலைனா தேமுதிகா இரண்டாக உடையும்? பிரேமலதாவுக்கு மிரட்டல்! அதிமுக - பாஜக வியூகம்!

    கூட்டணிக்கு வரலைனா தேமுதிகா இரண்டாக உடையும்? பிரேமலதாவுக்கு மிரட்டல்! அதிமுக - பாஜக வியூகம்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share