• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கடலூர் அதிமுக அலுவலகம் சூறையாடல்..! அதிரடி திருப்பம்... முன்னாள் அமைச்சர் ஆதரவாளர்கள் பகீர் குற்றச்சாட்டு..!

    கடலூர் அதிமுகவில் களேபரமான சூழல் ஏற்பட்டுள்ளது.
    Author By Nila Wed, 03 Jun 2026 09:29:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Mc sampath

    கடலூர் வடக்கு மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சர் எம் சி சம்பத் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் கடலூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியும் அடைந்தார். தேர்தலுக்கு பிறகு வேலுமணி சிவி சண்முகம் ஆதரவாளராக இவர் இருந்து வந்தார். அப்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இவரது மாவட்ட செயலாளர் பதவியை பறித்து புதிய மாவட்ட செயலாளரை நியமித்தார். அப்போது கடலூர் அதிமுக கட்சி அலுவலகம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக பிரச்சனை எழுந்தது.

    காவல் துறை தலையிட்டு விசாரணையை கோட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர். அதிமுக அலுவலகம் பிரச்சனை தொடர்பாக கடலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஏற்கனவே நடைபெற்ற முத்தரப்பு பேச்சு வார்த்தையில் உரிய ஆவணங்களுடன் வருகின்ற நேற்று நேரில் ஆஜராக கோட்டாட்சியர் சுந்தர்ராஜன் உத்தரவிட்டுருந்தார் . நேற்று அதிமுக அலுவலகம் யாருக்கு சொந்தம் என்ற பேச்சு வார்த்தை நடைபெற இருந்த நிலையில் அதிமுக முன்னாள் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் எம்.சி.சம்பத்தின் தரப்பினர் இன்று பேச்சுவார்த்தைககு முன்னதாகவே அதிமுக அலுவலகத்தின் சாவியை ஒப்படைத்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து கடலூர் பாதிரிக்குப்பம் அதிமுக அலுவலகத்தின் சாவியை மாவட்ட செயலாளர் எம்.சி. தாமோதரனிடம் ஒப்படைத்தார்.

    கடலூர் பாதிரிக்குப்பம் அதிமுக அலுவலகத்தின் சாவியைப் பெற்று கொண்டு , மாவட்டச் செயலாளர் தலைமையில் தொண்டர்கள் அலுவலகத்திற்குச் சென்று உற்சாகமாக கதவை திறந்தனர். கதவைத் திறந்து பார்த்தபோது அலுவலகம் முழுவதும் சேதம் அடைந்து காணப்பட்டது. இதனைக் கண்டு மாவட்ட செயலாளர் தாமோதரன் மற்றும் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அலுவலகம் முழுவதும் சுற்றிப் பார்த்தபோது மின்விசிறி , கம்ப்யூட்டர் , பால் சீலிங் , மின்விளக்குகள் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் அகற்றப்பட்டு காலி கூடாரமாக அதிமுக கட்சி அலுவலகம் இருந்தது.

    இதையும் படிங்க: இபிஎஸ் உடன் சண்டையா? சமாதானமா?... இரவோடு இரவாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் எடுத்த அதிரடி முடிவு...!

    ADMK

    இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கடலூர் மாநகர செயலாளர் சி கே எஸ் கார்த்திகேயன் கடுமையான சொற்களால் முன்னாள் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.சி .சம்பத் அரசியல் நாகரிகமற்ற செயலை செய்துள்ளார். அவர் எந்த அரசியல் பயணம் மேற்கொண்டாலும் , அவர் செய்த செயல் அரசியல் நாகரீகம் அற்ற செயலாகும் , விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக அலுவலகத்தை ஒப்படைத்த நபர்கள் எந்தவிதமான பொருள்களையும் சேதப்படுத்த வில்லை , அலுவலகம் எப்படி இருந்ததோ அப்படியே ஒப்படைத்துச் சென்று விட்டனர். ஆனால் கடலூர் அதிமுக அலுவலகம் சேதப்படுத்தப்பட்டு சாவி ஒப்படைத்து உள்ளார்கள் என்று குற்றம்சாட்டினர். 

    இந்நிலையில் முன்னாள் அதிமுக அமைச்சர் எம் சி சம்பத்தின் ஆதரவாளர்கள் கடலூர் முதுநகர் பகுதி செயலாளர் கந்தன் தலைமையில் கூட்டம் நடத்தினர். அப்போது கடலூர் அதிமுக மாநகர செயலாளர் சி.கே.எஸ் கார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்த அலுவலகம் பிரச்சனை ஆரம்பித்தபோது சாவியை நாங்கள் கோட்டாட்சியரிடம் ஒப்படைத்து விட்டோம் பூட்டி இருந்த அலுவலகத்தை நாங்கள் சூறையாட முடியும் சேத படுத்த முடியும் என்று கேள்வி எழுப்பினர்.

    இதையும் படிங்க: ஆயிரம் பேர் முன்னாடி இப்படியொரு அவமானமா?... கூனி குறுகிப்போன எஸ்.பி.வேலுமணி... முகத்திற்கு நேராக இபிஎஸ் செய்த காரியம்...!

    மேலும் படிங்க
    கர்நாடக புதிய முதல்வர் டி.கே.சிவகுமாருக்கு தமிழக முதலமைச்சர் விஜய் மனமார்ந்த வாழ்த்து!

    கர்நாடக புதிய முதல்வர் டி.கே.சிவகுமாருக்கு தமிழக முதலமைச்சர் விஜய் மனமார்ந்த வாழ்த்து!

    இந்தியா
    திருப்பதி லட்டு நெய் ஊழல்! திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி உட்பட 8 நகரங்களில் ஈடி அதிரடி சோதனை!

    திருப்பதி லட்டு நெய் ஊழல்! திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி உட்பட 8 நகரங்களில் ஈடி அதிரடி சோதனை!

    இந்தியா
    190 கட்-ஆஃப் எடுத்தும் ஏமாற வேண்டாம்! தரமான பொறியியல் கல்லூரிகளை கண்டறிய TNEA புதிய வசதி அறிமுகம்!

    190 கட்-ஆஃப் எடுத்தும் ஏமாற வேண்டாம்! தரமான பொறியியல் கல்லூரிகளை கண்டறிய TNEA புதிய வசதி அறிமுகம்!

    தமிழ்நாடு
    தமிழ்நாடே குற்ற பூமியாக மாறிவிட்டது! தவெக அரசை எச்சரித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!

    தமிழ்நாடே குற்ற பூமியாக மாறிவிட்டது! தவெக அரசை எச்சரித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!

    தமிழ்நாடு
    பத்திரிகைகளின் யூகங்களுக்கு பதிலளிக்க முடியாது! 3-வது நாளாக ஆதரவாளர்களுடன் சி.விஜயபாஸ்கர் ஆலோசனை!

    பத்திரிகைகளின் யூகங்களுக்கு பதிலளிக்க முடியாது! 3-வது நாளாக ஆதரவாளர்களுடன் சி.விஜயபாஸ்கர் ஆலோசனை!

    தமிழ்நாடு
    போலீஸ் இல்லைனா ரோடுல வர முடியுமா? 8 மணி நேர வேலை வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற அமர்வு  கேள்வி!

    போலீஸ் இல்லைனா ரோடுல வர முடியுமா? 8 மணி நேர வேலை வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற அமர்வு  கேள்வி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share