• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    காவிரி நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவோம்! கடைமடை வரை பகிர்ந்தளிப்போம்! முதல்வர் விஜய் வேண்டுகோள்!

    மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீர் கடைமடை பகுதிகள் வரை முறையாக சென்றடைவதை உறுதி செய்ய அரசு துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    Author By Pandian Tue, 01 Sep 2026 14:13:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Mettur Dam Water Release For Cauvery Delta Samba Cultivation CM Vijay September 2026

    சேலம்: காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடியை மேற்கொள்ளவும், காவிரி படுகைப் பகுதிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும் மேட்டூர் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தண்ணீரை திறந்து வைத்தார்.

    இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 91.56 அடியாக இருந்தது. அணையில் 54.452 டி.எம்.சி. அளவுக்கு நீர் இருப்பு உள்ள நிலையில், அணைக்கு வினாடிக்கு 10,857 கனஅடி நீர் வந்து கொண்டிருந்ததாக அரசு தெரிவித்துள்ளது.

    டெல்டா பகுதிகளில் சம்பா சாகுபடிக்கான பணிகள் தொடங்க உள்ள நிலையில், மேட்டூரில் இருந்து திறக்கப்படும் நீர் விவசாயிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், அணையில் உள்ள நீர் இருப்பு மற்றும் தொடர்ந்து கிடைக்கும் நீர்வரத்தை கருத்தில் கொண்டு, பாசன தேவைக்கு ஏற்ப தண்ணீர் வெளியேற்றம் படிப்படியாக முறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: முதல்வர் விஜய் பாதுகாப்புப் பணியில் திடீர் பரபரப்பு! 2 போலீஸ் அதிகாரிகள் மயங்கி விழுந்ததால் அதிர்ச்சி!

    மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீர் கடைமடை பகுதிகள் வரை முறையாக சென்றடைவதை உறுதி செய்ய அரசு துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வேளாண்மை, நீர்வளம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைகள் மாவட்ட நிர்வாகங்களுடன் இணைந்து பணியாற்ற உள்ளன.

    CauveryDelta

    காவிரி ஆறு மற்றும் கால்வாய்களில் சட்டவிரோதமாக மின்மோட்டார்கள் மூலம் தண்ணீர் உறிஞ்சுவது, அனுமதியின்றி நீர் எடுப்பது உள்ளிட்ட செயல்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இதற்காக நீர்வளத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் மின்வாரிய அதிகாரிகளை உள்ளடக்கிய கூட்டு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

    காவிரி நீர் தொடர்பாக தமிழகத்துக்கு கிடைத்துள்ள சட்டப்பூர்வ உரிமையை எந்த சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். நடுவர்மன்ற இறுதி தீர்ப்பு மற்றும் உச்சநீதிமன்றத்தின் 2018-ம் ஆண்டு தீர்ப்பின் அடிப்படையில் தமிழகத்துக்கு உரிய நீரை பெறுவதற்கான சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    இதற்கிடையே, தென்மேற்கு பருவமழை பற்றாக்குறை மற்றும் எல் நினோ தாக்கம் உள்ளிட்ட காரணங்களை கருத்தில் கொண்டு, தற்போது கிடைக்கும் நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இதனால் விவசாயிகள் குறைந்த நீர் தேவை கொண்ட மத்திய கால நெல் ரகங்களை தேர்வு செய்யவும், நேரடி நெல் விதைப்பு போன்ற நீர் சிக்கன முறைகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    “நீரை சிக்கனமாக பயன்படுத்துவோம்; கடைமடை வரை பகிர்ந்தளிப்போம்; சம்பா சாகுபடியை வெற்றிகரமாக்குவோம்” என்ற நோக்கத்துடன் நீர் மேலாண்மை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

    மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளதால் காவிரி டெல்டா விவசாயிகள் சம்பா சாகுபடிக்கான பணிகளை தீவிரப்படுத்தும் சூழல் உருவாகியுள்ளது. ஆனால் அணையின் நீர் இருப்பு, வரத்து மற்றும் பருவமழை நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்தே அடுத்தகட்ட நீர் மேலாண்மை முடிவுகள் எடுக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: மேட்டூர் அணையை நாளை திறக்கிறார் முதல்வர் விஜய்! 10 ஆயிரத்தை கடந்த நீர்வரத்து! டெல்டா விவசாயிகளுக்கு குட்நியூஸ்!

    மேலும் படிங்க
    காயத்தால் மீண்டும் சிக்கல்.. ஆப்கானிஸ்தான் தொடரை தவறவிடும் ஹர்திக் பாண்டியா..??

    காயத்தால் மீண்டும் சிக்கல்.. ஆப்கானிஸ்தான் தொடரை தவறவிடும் ஹர்திக் பாண்டியா..??

    கிரிக்கெட்
    உக்ரைன் மீது ரஷ்யா பயங்கர தாக்குதல்! இந்தியர் உள்பட 12 பேர் பலி! 20-க்கும் மேற்பட்டோர் காயம்!

    உக்ரைன் மீது ரஷ்யா பயங்கர தாக்குதல்! இந்தியர் உள்பட 12 பேர் பலி! 20-க்கும் மேற்பட்டோர் காயம்!

    இந்தியா
    சட்டமன்றமா.? பிக்பாஸ் நிகழ்ச்சியா.? தற்குறி என்பதே பெரிய அங்கீகாரம் தான்.. விளாசிய சீமான்..!!

    சட்டமன்றமா.? பிக்பாஸ் நிகழ்ச்சியா.? தற்குறி என்பதே பெரிய அங்கீகாரம் தான்.. விளாசிய சீமான்..!!

    தமிழ்நாடு
    உடனே நோட் பண்ணுங்கப்பா... ‘குடி’மகன்களுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்ட குட்நியூஸ்... எப்ப வேணா தேவைப்படலாம்...!

    உடனே நோட் பண்ணுங்கப்பா... ‘குடி’மகன்களுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்ட குட்நியூஸ்... எப்ப வேணா தேவைப்படலாம்...!

    தமிழ்நாடு
    நேபாளத்தில் மீண்டும் பதற்றம்! ஆறுகள் கரைபுரளும் அபாயம்! 30 மாவட்ட மக்களுக்கு பறந்தது எச்சரிக்கை!

    நேபாளத்தில் மீண்டும் பதற்றம்! ஆறுகள் கரைபுரளும் அபாயம்! 30 மாவட்ட மக்களுக்கு பறந்தது எச்சரிக்கை!

    இந்தியா
    செப். 3 முதல் ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை.. அமைச்சர் வெங்கட்ரமணன் தகவல்!!

    செப். 3 முதல் ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை.. அமைச்சர் வெங்கட்ரமணன் தகவல்!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share