• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, March 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஓபிஎஸ் rocked..எடப்பாடி shocked..! அதிர்ச்சி தந்த நீதிமன்ற தீர்ப்பு விவரம்..!

    அதிமுக பொதுச்செயலாளர் பதவி, இரட்டை இலை சின்னம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பான தேர்தல் ஆணைய விசாரணைக்கு தடை விதிக்கக்கோரி எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
    Author By Rahamath Wed, 12 Feb 2025 15:50:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    mhc-adjourns-edappadi-case

    அதிமுக பொதுச்செயலாளர் பதவி, இரட்டை இலை சின்னம் உள்ளிட்ட  விவகாரங்கள் தொடர்பான தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கிய சென்னை உயர் நீதிமன்றம், தேர்தல் ஆணைய விசாரணைக்கு தடை விதிக்க கோரி எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    #edappadi palannisamy

    அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்ந்தெடுத்தது உள்ளிட்ட அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்கக் கூடாது எனவும், உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை கட்சிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது எனவும் கோரிக்கை விடுத்து அனுப்பப்பட்ட மனுக்களை தேர்தல் ஆணையம் விசாரிக்க தடை விதிக்க கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    #edappadi palannisamy

    இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், தேர்தல் ஆணைய விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த தடையை நீக்க கோரி முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகனும், முன்னாள் எம்.பி.யுமான ரவீந்திரநாத், புகழேந்தி, கே.சி.பழனிச்சாமி உள்ளிட்டோர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

    இதையும் படிங்க: பிரசாந்த் கிஷோர் - எடப்பாடி ரகசிய சந்திப்பு..! திமுகவுக்கு வேலை செய்த ஊழியர்களை மடக்கும் பிகே டீம்

    இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ஆர் சுப்பிரமணியன் மற்றும் ஜி அருள்முருகன் அடங்கிய அமர்வு, தேர்தல் ஆணைய விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டது.

    #edappadi palannisamy

    தேர்தல் ஆணையம், சின்ன ஒதுக்கீட்டு விதிகளின் அடிப்படையில் விசாரணையை தொடர அனுமதித்த நீதிபதிகள்,  மனுக்களை விசாரிக்க அதிகாரம் உள்ளதா என்பது குறித்து திருப்தியடைந்த பிறகே விசாரணையை துவங்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர்.

    #edappadi palannisamy

    மேலும், தேர்தல் ஆணைய விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவு, எடப்பாடி பழனிச்சாமிக்கு பின்னடைவாகவே கருதப்படுகிறது.
     
    இதையும் படிங்க: இபிஎஸ் கட்டுப்பாட்டில் அதிமுக இல்லை.. சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விமர்சனம்...

    மேலும் படிங்க
    மயிலத்தில் மண்ணைக் கவ்வப் போகும் சி.வி.சண்முகம்... அதிமுக முன்னாள் நிர்வாகி பரபரப்பு குற்றச்சாட்டு

    மயிலத்தில் மண்ணைக் கவ்வப் போகும் சி.வி.சண்முகம்... அதிமுக முன்னாள் நிர்வாகி பரபரப்பு குற்றச்சாட்டு

    அரசியல்
    அதிமுக மேடை பாடகருக்கு எம்எல்ஏ சீட்...  வானூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு..!!

    அதிமுக மேடை பாடகருக்கு எம்எல்ஏ சீட்... வானூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு..!!

    தமிழ்நாடு
    ஜி.கே. மணியின் மகன் தமிழ் குமரன் காங்கிரஸில் ஐக்கியம்..!! பாமகவில் சலசலப்பு..!!

    ஜி.கே. மணியின் மகன் தமிழ் குமரன் காங்கிரஸில் ஐக்கியம்..!! பாமகவில் சலசலப்பு..!!

    தமிழ்நாடு
    ரியோ ராஜ் நடித்த ‘ராம் இன் லீலா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு..! ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு கிடைத்த தகவல்..!

    ரியோ ராஜ் நடித்த ‘ராம் இன் லீலா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு..! ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு கிடைத்த தகவல்..!

    சினிமா
    அட போங்கப்பா.. சுத்தமா கிக்கே இல்ல..! ஒரே ஸ்டெப்க்கு ஆடியே.. போரடிக்குது.. நடிகை சம்யுக்தா விஸ்வநாதன் ஓபன் டாக்..!

    அட போங்கப்பா.. சுத்தமா கிக்கே இல்ல..! ஒரே ஸ்டெப்க்கு ஆடியே.. போரடிக்குது.. நடிகை சம்யுக்தா விஸ்வநாதன் ஓபன் டாக்..!

    சினிமா
    மறைந்த எஸ்.பி. பாலசுப்ரமணியம் உருவச்சிலை திறப்பு விழா..! ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுத்த விஜய் யேசுதாஸ்..!

    மறைந்த எஸ்.பி. பாலசுப்ரமணியம் உருவச்சிலை திறப்பு விழா..! ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுத்த விஜய் யேசுதாஸ்..!

    சினிமா

    செய்திகள்

    மயிலத்தில் மண்ணைக் கவ்வப் போகும் சி.வி.சண்முகம்... அதிமுக முன்னாள் நிர்வாகி பரபரப்பு குற்றச்சாட்டு

    மயிலத்தில் மண்ணைக் கவ்வப் போகும் சி.வி.சண்முகம்... அதிமுக முன்னாள் நிர்வாகி பரபரப்பு குற்றச்சாட்டு

    அரசியல்
    அதிமுக மேடை பாடகருக்கு எம்எல்ஏ சீட்...  வானூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு..!!

    அதிமுக மேடை பாடகருக்கு எம்எல்ஏ சீட்... வானூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு..!!

    தமிழ்நாடு
    ஜி.கே. மணியின் மகன் தமிழ் குமரன் காங்கிரஸில் ஐக்கியம்..!! பாமகவில் சலசலப்பு..!!

    ஜி.கே. மணியின் மகன் தமிழ் குமரன் காங்கிரஸில் ஐக்கியம்..!! பாமகவில் சலசலப்பு..!!

    தமிழ்நாடு
    இஸ்ரேலை எதிர்க்க மோடிக்கு துணிச்சல் இல்லை!! மேற்காசிய பதற்றம்! வெளுத்து வாங்கும் காங்.,!!

    இஸ்ரேலை எதிர்க்க மோடிக்கு துணிச்சல் இல்லை!! மேற்காசிய பதற்றம்! வெளுத்து வாங்கும் காங்.,!!

    அரசியல்
    நெருங்கும் தேர்தல்..! இபிஎஸ் சூறாவளி சுற்றுப்பயணம்..!! இரண்டாம் கட்ட பரப்புரை அறிவிப்பு வெளியீடு..!!

    நெருங்கும் தேர்தல்..! இபிஎஸ் சூறாவளி சுற்றுப்பயணம்..!! இரண்டாம் கட்ட பரப்புரை அறிவிப்பு வெளியீடு..!!

    தமிழ்நாடு
    ரொம்ப ஆவலோட காத்திருக்கேன்! பிரதமர் புதுச்சேரி விசிட்! மீண்டும் இரட்டை என்ஜின் ஆட்சி! மோடி நம்பிக்கை!

    ரொம்ப ஆவலோட காத்திருக்கேன்! பிரதமர் புதுச்சேரி விசிட்! மீண்டும் இரட்டை என்ஜின் ஆட்சி! மோடி நம்பிக்கை!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share