• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பிரசாந்த் கிஷோர் - எடப்பாடி ரகசிய சந்திப்பு..! திமுகவுக்கு வேலை செய்த ஊழியர்களை மடக்கும் பிகே டீம்

    தவெக நிர்வாகிகளுடன் கடந்த இரண்டு நாட்களாக பிரசாந்த் கிஷோர் ஆலோசனை மேற்கொண்டு வரும் நிலையில், அவரது அடுத்த கட்ட நடவடிக்கைகளை பொறுத்தே திமுகவின் நகர்வுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Author By Lakshmi Wed, 12 Feb 2025 13:07:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    prashant-kishore-discussion-with-tvk-members-gets-inten

    தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருட காலமே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தற்போது இருந்து காலில் சக்கரத்தை கட்டிக்கொண்டு சுழல ஆரம்பித்திருக்கிறார்கள். ஆளும் கட்சியான திமுக ஒரு வருடத்திற்கு முன்பு இருந்தே அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் கவனம் செலுத்தி வந்தனர். திமுக தரப்பில் சுனில் கணுக்கொலு மற்றும் ரோபின் ஷர்மா( எஸ்டிசி) ஆகியோர் வியூக வகுப்பாளர்களாக தனித்தனியாக அமர்த்தப்பட்டுள்ளனர்.

    ரோபின் ஷர்மா திமுக ஒட்டுமொத்த கட்சிக்கும், சுனில் கணுக்கோலு,உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவர் தொடர்பான நடவடிக்கைகளுக்கும் வியூக வகுப்பாளர்களாக இருப்பார்கள் என கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் ஒரு அதிரடி நிகழ்வாக பிரசாந்த் கிஷோர் நடிகர் விஜய் சந்திப்பு நடைபெற்றது. திமுகவுக்கு எப்படி வியூக வகுப்பாளர்கள் இருக்கிறார்களோ அதே போன்று தவெகவுக்கும் வியூக வகுப்பாளர் வேண்டுமென விஜய் விரும்பினாராம்.

    #edappadi palannisamy

    இதனை எடுத்து புதிதாக கட்சியில் பொதுச் செயலாளராக தேர்தல் மேலாண்மை பொறுப்பு வகிக்கும் ஆதவ் அர்ஜுனா தான் பிரசாந்த் கிஷோர் உடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்தாராம். இந்த சந்திப்பு சென்னை நீலாங்கரையில் உள்ள கசூரினா டிரைவ் பகுதியில் அமைந்துள்ள விஜய் வீட்டில் நடைபெற்றது 
     சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின்போது தமிழகத்தில் யார் யாருக்கு எவ்வளவு ஓட்டு சதவிகிதம்,இது சமீபத்திய கணக்கெடுப்பு புள்ளி விவரம் என்பதையும் பிரசாந்த் கிஷோர் விஜய்க்கு தெரிவித்தாராம்.

    இதையும் படிங்க: இபிஎஸ் கட்டுப்பாட்டில் அதிமுக இல்லை.. சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விமர்சனம்...

    ஏற்கனவே பிரசாந்த் கிஷோருக்கு தமிழகத்தோடு உள்ள தொடர்பு மற்றும் கள அனுபவம் குறித்தும் விஜய் உடன் பிரசாந்த் கிஷோர் பகிர்ந்து கொண்டாராம், எந்த வகையில் தேர்தலை அணுக வேண்டும், என்ன செய்தால் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்பது குறித்தும் பிரசாந்த் கிஷோர் விளக்கமாக விஜய்க்கு எடுத்து கூறினாராம்.

    #edappadi palannisamy

    விஜய் உடனான பிரசாந்த் கிஷோரின் சந்திப்புக்கு அடுத்து திமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உடன் பிரசாந்த் கிஷோர் மிக ரகசியமாக சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினாராம். இந்த சந்திப்புக்கு ஆதவ் அர்ஜுனா ஏற்பாடு செய்திருந்தாராம். விஜய் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி உடனான பேச்சுவார்த்தை இரு தரப்பிலும் முதற்கட்ட தகவல்களின் அடிப்படையில் ஒத்து போனதாம்,பெரிய அளவில் வேறுபாடு இல்லையாம். இதனை அடுத்து மிகுந்த உற்சாகம் அடைந்த பிரசாந்த் கிஷோர் கடந்த சட்டமன்றத்தை தேர்தலில் திமுகவுக்காக வேலை செய்த ஐபேக் முன்னாள் ஊழியர்களை அழைத்து ஒரு மீட்டிங் போட்டாராம்.

    #edappadi palannisamy

    அதில், தான் தொடர்ந்து விஜய் கட்சிக்கு வேலை செய்யப் போவதாகவும் மீண்டும் வந்து தம்மோடு கைகோர்த்து வேலை செய்யுமாறு கேட்டுக் கொண்டாராம். திமுக தரப்பில் இரு வியூக வகுப்பாளர்கள் ஒருபுறம் அடித்து நொறுக்கி கொண்டிருக்க தற்போது தவெக தரப்பில் பிரசாந்த் கிஷோர் இணைந்துள்ளதால் தமிழக அரசியல் களத்தில் அனல் பறக்க தொடங்கியுள்ளது. பிரசாந்த் கிஷோரின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை பொறுத்தே திமுகவின் ஒவ்வொரு அடியும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: பெண் ஏடிஜிபிக்கே பாதுகாப்பில்லை...மூடிமறைத்து மவுனமாக்க முயல்வதா...எடப்பாடி, அண்ணாமலை விமர்சனம்

    மேலும் படிங்க
    "பெரிய தலைவரை மிஸ் செய்துவிட்டோம்": 2021 அரசியல் சூழல் குறித்து லதா ரஜினிகாந்த் உருக்கம்!

    "பெரிய தலைவரை மிஸ் செய்துவிட்டோம்": 2021 அரசியல் சூழல் குறித்து லதா ரஜினிகாந்த் உருக்கம்!

    தமிழ்நாடு
    "நாங்கள் அணு ஆயுத நாடு, இது மாற்ற முடியாத உண்மை": உலக் நாடுகளின் தீர்மானத்தை நிராகரித்த வடகொரியா!

    "நாங்கள் அணு ஆயுத நாடு, இது மாற்ற முடியாத உண்மை": உலக் நாடுகளின் தீர்மானத்தை நிராகரித்த வடகொரியா!

    உலகம்
    முதலமைச்சர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: நாளை குடும்ப நல நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை!

    முதலமைச்சர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: நாளை குடும்ப நல நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை!

    தமிழ்நாடு
    "எல்லோரும் நல்லா இருப்போம் என்றால் இதுதானா?": முதல்வர் விஜய்யின் முழக்கத்திற்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!

    "எல்லோரும் நல்லா இருப்போம் என்றால் இதுதானா?": முதல்வர் விஜய்யின் முழக்கத்திற்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!

    அரசியல்
    "மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றம் தான்": தவெக அரசின் செயல்பாட்டிற்கு ஜவாஹிருல்லா விமர்சனம்!

    "மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றம் தான்": தவெக அரசின் செயல்பாட்டிற்கு ஜவாஹிருல்லா விமர்சனம்!

    அரசியல்
    நெருங்கிய இரத்த சொந்தங்களுக்கு திருமண தடை: ஸ்வீடன் அரசின் புதிய சட்டம்!

    நெருங்கிய இரத்த சொந்தங்களுக்கு திருமண தடை: ஸ்வீடன் அரசின் புதிய சட்டம்!

    உலகம்

    செய்திகள்

    "பெரிய தலைவரை மிஸ் செய்துவிட்டோம்": 2021 அரசியல் சூழல் குறித்து லதா ரஜினிகாந்த் உருக்கம்!

    தமிழ்நாடு

    "நாங்கள் அணு ஆயுத நாடு, இது மாற்ற முடியாத உண்மை": உலக் நாடுகளின் தீர்மானத்தை நிராகரித்த வடகொரியா!

    உலகம்

    "எல்லோரும் நல்லா இருப்போம் என்றால் இதுதானா?": முதல்வர் விஜய்யின் முழக்கத்திற்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!

    அரசியல்

    "மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றம் தான்": தவெக அரசின் செயல்பாட்டிற்கு ஜவாஹிருல்லா விமர்சனம்!

    அரசியல்
    பள்ளிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகள் அகற்றப்படும்.. அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி!

    பள்ளிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகள் அகற்றப்படும்.. அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி!

    தமிழ்நாடு

    "நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கை": தமிழக எல்லையில் தீவிரக் கண்காணிப்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share