• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அதிமுகவினர் தவெகவில் இணைவது ஏன்?... அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் புதுவித விளக்கம்...!

    தூய்மையான அரசியலை விரும்பி மாற்றுக்கட்சியினர் த.வெ.க-வில் இணைகிறார்கள்
    Author By Amaravathi Mon, 22 Jun 2026 07:18:05 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Minister CTR nirmal kumar about ADMK

    தமிழக அரசியலில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த தி.மு.க - அ.தி.மு.க ஆகிய இரு துருவ அரசியலை உடைத்து, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் புதிய ஆட்சியை அமைத்துள்ளது. தற்போதைய அரசியல் சூழலில், மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களும், எம்.எல்.ஏ-க்களும் த.வெ.க-வை நோக்கி அணிவகுத்து வருவது விவாதப் பொருளாகியுள்ளது.

    இந்நிலையில், "அதிமுக முற்றிலும் சரிந்து கொண்டிருக்கிறது. திமுக மக்களை ஏமாற்றிவிட்டது. இதனால்தான் தூய்மையான அரசியலை விரும்பி மாற்றுக்கட்சியினர் த.வெ.க-வில் இணைகிறார்கள்" என்று த.வெ.க பொதுச்செயலாளரும், அமைச்சருமான சி.டி.ஆர். நிர்மல்குமார் தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளையும் கடுமையாகச் சாடி விளக்கியுள்ளார். 

    அதிமுகவுக்கு எதிர்காலம் இல்லை மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார், அ.தி.மு.க-வின் தற்போதைய உட்கட்சிப் பூசல்கள் மற்றும் வீழ்ச்சி குறித்துப் பேசுகையில், "அதிமுக என்ற கட்சி தற்போது நாளுக்கு நாள் பலவீனமடைந்து, முழுமையாகச் சரிந்து கொண்டிருக்கிறது. அக்கட்சியின் எம்.எல்.ஏ-க்களே அங்கிருக்க விரும்பாமல் வெளியேறி வருகின்றனர். தங்களின் அரசியல் எதிர்காலத்தைக் காப்பாற்றிக் கொள்ளவும், மக்களுக்கு உண்மையாக உழைக்கவும் அ.தி.மு.க-வினர் அக்கட்சியை விட்டு வெளியேறி த.வெ.க-வில் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள். இனி அந்த கட்சி மீண்டெழுவது கடினம்." எனத் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: மத்திய அரசு - திமுக இடையே உள்குத்து... செந்தில் பாலாஜி ஊழல் வழக்கில் என்ன நடந்துச்சி தெரியுமா? - குட்டை உடைத்த நிர்மல் குமார்...!

    வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்ட திமுக மேலும் பேசிய சிடிஆர் நிர்மல்குமார், "தி.மு.க-வை அரசியல் எதிரி என்று த.வெ.க மாநாட்டிலேயே பிரகடனப்படுத்தினார் முதல்வர் விஜய். கடந்த கால தி.மு.க அரசு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது. தேர்தல் அறிக்கையில் சொன்ன பல திட்டங்களை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றியதோடு, நிர்வாக ரீதியாகவும் பல குளறுபடிகளைச் செய்தனர். மக்கள் மத்தியில் ஏற்பட்ட அந்த ஏமாற்றமும், அதிருப்தியும்தான் த.வெ.க-வை அரியணையில் ஏற்றியுள்ளது" என்றார். அதிமுக - திமுக இருவரும் எதிராக இருந்து தேர்தலை சந்தித்துவிட்டு தற்போது, இருவரும் ஒன்று சேர நினைக்கின்றனர். தைரியம் இருந்தால் இருவரும் வெளிப்படையாக அறிவிக்கட்டும். மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி சேர்ந்து திமுக குடும்பத்தை காப்பாற்ற ஆட்சிக்கு வர நினைத்தனர். இரு கட்சிகளும் தங்களது குடும்பத்தை காப்பாற்ற ஆட்சிக்கு வர முயற்சிக்கின்றனர். உள்ளாட்சி தேர்தலுக்காக வரவில்லை குறுக்கு வழியில் வர நினைத்தது பிடிக்காமல், இரு கட்சியின் தொண்டர்கள், நிர்வாகிகள் எல்லோரும் எங்களுடன் இணைக்கின்றனர்.

    புதிதாக வருபவர்கள் உள்ளாட்சி தேர்தலை மனதில் வைத்து வரவில்லை. 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' கொள்கை. அதாவது, சாதி, மத பேதமற்ற சமத்துவ அரசியலையும், மதச்சார்பற்ற சமூக நீதியையும் த.வெ.க தனது கொள்கையாகக் கொண்டிருப்பதால், கூட்டணிக் கட்சிகள் மற்றும் மாற்றுக்கட்சியினருக்கு இது பெரும் நம்பிக்கையைத் தந்துள்ளது. கடந்த காலங்களில் கூட்டணிக் கட்சிகளைப் பயன்படுத்தி ஆட்சிக்கு வந்த கட்சிகள், அவர்களுக்கு ஆட்சியில் பங்கு தர மறுத்தன. ஆனால், முதலமைச்சர் விஜய் தற்போதைய தவெக ஆட்சியில் கூட்டணிக் கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடமளித்து, உண்மையான கூட்டாட்சி தத்துவத்தை நிலைநாட்டியுள்ளார்.

    இதையும் படிங்க: CM ஒருபோதும் COMPROMISE ஆக மாட்டார்..! உதயநிதிக்கு அமைச்சர் பதிலடி..! சூடு பிடித்த வார்த்தைப் போர்..!

    மேலும் படிங்க
    ஆபத்து...! ஆபத்து...!! - இன்று அந்த பக்கம் போகாதீங்க... வெளியானது அதிமுக்கிய எச்சரிக்கை...!

    ஆபத்து...! ஆபத்து...!! - இன்று அந்த பக்கம் போகாதீங்க... வெளியானது அதிமுக்கிய எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    “உடல் - உள நலத்தோடும் பொதுவாழ்வில் பணியாற்றிட...” - முதலமைச்சர் விஜய்க்கு பிரதமர் மோடி, மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து...!

    “உடல் - உள நலத்தோடும் பொதுவாழ்வில் பணியாற்றிட...” - முதலமைச்சர் விஜய்க்கு பிரதமர் மோடி, மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து...!

    தமிழ்நாடு
    முதலமைச்சராக முதல் பிறந்தநாளை கொண்டாடும் விஜய்... இன்று சட்டப்பேரவையில் வெளியாகிறது ஜாக்பாட் அறிவிப்பு?

    முதலமைச்சராக முதல் பிறந்தநாளை கொண்டாடும் விஜய்... இன்று சட்டப்பேரவையில் வெளியாகிறது ஜாக்பாட் அறிவிப்பு?

    தமிழ்நாடு
    #BREAKING விடிந்ததுமே பேரதிர்ச்சி... அமோனியா கசிவு விபத்தில் மேலும் 2 பெண்கள் உயிரிழப்பு... பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு...!

    #BREAKING விடிந்ததுமே பேரதிர்ச்சி... அமோனியா கசிவு விபத்தில் மேலும் 2 பெண்கள் உயிரிழப்பு... பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு...!

    தமிழ்நாடு
    FIFA 2026: உருகுவே - கேப் வெர்டெ மோதல்.. 2-2 டிரா! கோல் மழையில் சமநிலை..!!

    FIFA 2026: உருகுவே - கேப் வெர்டெ மோதல்.. 2-2 டிரா! கோல் மழையில் சமநிலை..!!

    கால்பந்து
    யார் இந்த "குடிகார குள்ளநரி"..?? அதிமுக அலுவலகம் எதிரே வைக்கப்பட்ட பேனரால் சர்ச்சை..!!

    யார் இந்த "குடிகார குள்ளநரி"..?? அதிமுக அலுவலகம் எதிரே வைக்கப்பட்ட பேனரால் சர்ச்சை..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    யார் இந்த

    யார் இந்த "குடிகார குள்ளநரி"..?? அதிமுக அலுவலகம் எதிரே வைக்கப்பட்ட பேனரால் சர்ச்சை..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share