• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வீடியோ தெளிவா இல்லையா..? ரகுபதிக்கு எப்படி தெரியும்.? அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு பேட்டி..!

    திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதியின் கருத்துக்கு அமைச்சர் நிர்மல் குமார் பதிலடி கொடுத்தார்.
    Author By Nila Tue, 22 Sep 2026 13:17:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Minister Nirmal Kumar press meet

    ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் தலைவரும் பிரபல கிரானைட் தொழிலதிபருமான எண்பத்து நான்கு வயது வீரமணி மீதான போக்சோ வழக்கு தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 2025 அக்டோபர் 6 ஆம் தேதி சென்னையைச் சேர்ந்த ஒரு தன்னார்வலர் மத்திய குற்றப்பிரிவு விபச்சார தடுப்புப் பிரிவில் ஒரு பென்டிரைவைக் கொடுத்து புகார் அளித்தார். அதில் வயதான ஒருவர் சிறுமியுடன் பாலியல் குற்றத்தில் ஈடுபடும் காட்சிகள் இருந்தன. அடுத்த நாளே அக்டோபர் 7 ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    விசாரணையில் அந்த நபர் வீரமணி என அடையாளம் காணப்பட்டாலும், அப்போதைய திமுக ஆட்சியில் உடனடி கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் விசாரணை தீவிரமடைந்தது. 2026 ஆகஸ்ட் இறுதியில் வீரமணி, அவருக்கு உதவிய சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். விசாரணையில் குறைந்தபட்சம் ஒன்பது சிறுமிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. வீரமணி தேனாம்பேட்டையில் வாடகைக்கு எடுத்த சொகுசு பங்களாவில் சிறுமிகளை அழைத்து வந்து குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

    DMK Raghupati

    சாந்தி ரகசியமாக வீடியோ பதிவு செய்திருந்ததாகவும், பின்னர் அது போலீசாரிடம் கிடைத்ததாகவும் தெரிகிறது. வீடியோவில் சிறுமிக்கு கைபேசி போன்ற பரிசுகளைக் கொடுத்து பின்னர் வன்கொடுமை செய்யும் காட்சிகள் இருந்தன. தற்போதைய அரசின் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் இதுகுறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். வீடியோ ஆதாரங்கள் இருந்தும் திமுக ஆட்சியில் விசாரணை நிறுத்தப்பட்டதாகவும், யார் உத்தரவிட்டனர் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். அப்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் அறிந்த தொழிலதிபர் என்பதால் பவர் சென்டரை அணுகி தப்பித்திருக்க முடியும் என்றும், முன்னாள் அமைச்சர் ரகுபதி வீரமணியைக் காப்பாற்றும் நோக்கில் பேசுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

    இதையும் படிங்க: தமிழகத்தில் மின் தேவை உச்சம்..! மின்சார நெருக்கடியை சமாளிக்க அதிரடி நடவடிக்கை..! அமைச்ச நிர்மல் குமார் பேட்டி..!!

    வீடியோவை யார் பார்த்தார்கள், அப்போதைய அமைச்சர் பார்த்தாரா, அதிகாரிகள் பார்த்தனரா என்று நிர்மல்குமார் கேள்விகளை முன்வைத்துள்ளார். இதற்கு பதிலளித்த திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி, வீரமணிக்கும் திமுகவுக்கும் தொடர்பில்லை என்றும், வீடியோவில் காட்சிகள் தெளிவாக இல்லாததால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றும் விளக்கியுள்ளார். வழக்கு பதிவு செய்யப்பட்டாலும் தெளிவான ஆதாரம் இல்லாததால் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றும், வழக்கை முடித்து வைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். வீரமணியை காப்பாற்றும் நோக்கத்திலேயே முன்னாள் அமைச்சர் ரகுபதி பேசுவதாகவும் பவர் சென்டரை அணுகி தான் தப்பித்திருக்க முடியும் எனவும் அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: தமிழகத்தில் ஊழல்வாதிகளுக்கு பாதுகாப்பில்லை.. அமைச்சர் நிர்மல் குமார் திட்டவட்டம்..!!

    மேலும் படிங்க
    ரீல்ஸ், போட்டோஷூட்டை நம்பி ஓட்டுப்போட்டுட்டு குத்துது குடையுதுன்னா எப்படி? பிரேமலதா விஜயகாந்த் விளாசல்!

    ரீல்ஸ், போட்டோஷூட்டை நம்பி ஓட்டுப்போட்டுட்டு குத்துது குடையுதுன்னா எப்படி? பிரேமலதா விஜயகாந்த் விளாசல்!

    தமிழ்நாடு
    ஜெம் வீரமணி வழக்கில் நீதிபதி மேற்பார்வை விசாரணை தேவை! சிபிஎம் மாநில செயலாளர் பி.சண்முகம் வலியுறுத்தல்!

    ஜெம் வீரமணி வழக்கில் நீதிபதி மேற்பார்வை விசாரணை தேவை! சிபிஎம் மாநில செயலாளர் பி.சண்முகம் வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    ஞானேஷ் குமாருக்கு வலுக்கும் எதிர்ப்பு... இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்... தள்ளுமுள்ளு..!!

    ஞானேஷ் குமாருக்கு வலுக்கும் எதிர்ப்பு... இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்... தள்ளுமுள்ளு..!!

    இந்தியா
    சரித்திரம் படைத்த தமிழக மகள்: ஆசிய தடகள போல் வால்ட் பிரிவில் பதக்கம் வென்று பரணிகா இளங்கோவன் அசத்தல்!

    சரித்திரம் படைத்த தமிழக மகள்: ஆசிய தடகள போல் வால்ட் பிரிவில் பதக்கம் வென்று பரணிகா இளங்கோவன் அசத்தல்!

    விளையாட்டு
    வெளிநாடு போவோருக்கு Vi அதிரடி சலுகை: 170 நாடுகளில் சர்வதேச ரோமிங் இலவசம்!

    வெளிநாடு போவோருக்கு Vi அதிரடி சலுகை: 170 நாடுகளில் சர்வதேச ரோமிங் இலவசம்!

    உலகம்
    தமிழகத்தை உலுக்கிய  பாலியல் வழக்கு... ஜெம் வீரமணிக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு..! போக்சோ நீதிமன்றம் உத்தரவு.!!

    தமிழகத்தை உலுக்கிய பாலியல் வழக்கு... ஜெம் வீரமணிக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு..! போக்சோ நீதிமன்றம் உத்தரவு.!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share