• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    உதயநிதி காலில் விழுந்த சேகர் பாபு... இதுதான் திராவிட மாடல் ஆட்சியா? முகம் சுளிக்கும் மக்கள்...!

    அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் காலைத் தொட்டு வணக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Amaravathi Sat, 28 Jun 2025 20:49:05 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    minister-shekharbabu-who-fell-at-udayanithi Stalin-feet

    2023ம் ஆண்டு திமுக அமைச்சர் சேகர் பாபு, முதலமைச்சர் ஸ்டாலினின் மனைவியான துர்கா ஸ்டாலினின் காலில் விழுந்து ஆசி பெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. முதல்வர் ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் திமுக சார்பில் நடத்தப்பட்ட 70 ஜோடிகளுக்கான இலவச திருமண நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் பங்கேற்றார். 

    Sekar babu

    இந்த நிகழ்ச்சியின்போது, துர்காவிற்கு நினைவு பரிசாக பெரிய கடிகாரத்தை வழங்கிய அமைச்சர் சேகர்பாபு, தொடர்ந்து பட்டுச்சேலையும் பரிசளித்ததாக தெரிகிறது. அப்போது திடீரென துர்காவின் காலில் விழுந்து ஆசிப்பெற்ற சேகர்பாபுவின் செயலால் அங்கிருந்தவர்கள் சில நொடிகள் அதிர்ச்சியடைந்தனர்.

    இதையும் படிங்க: திருப்பதி போல் தமிழக கோயில்களில் வருகிறது அதிரடி மாற்றம் - பக்தர்களுக்கு அமைச்சர் சேகர் பாபு கொடுத்த குட்நியூஸ்...!

    Sekar babu

    அதிமுகவின் அப்போதைய பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா காலில் விழுந்து வணங்கியதற்காக எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் அனைவரையும் இன்று வரை திமுகவினர் அடிமைகள் என்றும், காலில் விழுந்து பதவிக்கு வந்தவர்கள் என்றும் சகட்டுமேனிக்கு விமர்சித்து வருகின்றனர். இதனிடையே, திமுகவின் சீனியர் அமைச்சர் ஒருவர் இப்படி முதலமைச்சரின் மனைவி காலில் விழுந்தது மக்களை மட்டுமல்ல, திமுகவினரையும் முகம் சுளிக்க வைத்தது. 

    Sekar babu

    தற்போது, காலில் விழக்கூடாது என சுயமரியாதை கற்பிக்கும் திராவிட மாடல் அரசின் துணை முதலமைச்சர் காலை அமைச்சர் சேகர் பாபு தொட்டு வணங்கியிருக்கும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சி ஒன்றிணை முடித்துக்கொண்டு புறப்பட தயாரான சேகர் பாபு, சூரியவம்சம் தேவயாணி போல யாருக்கும் தெரியாமல் நைசாக உதயநிதியின் காலைத் தொட்டு தனது மார்பில் வைத்து வணங்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி சர்ச்சையைக் கிளப்பி வருகிறது. 

    இதோ அந்த வீடியோ.... 

    அன்னைக்கு துர்காம்மா காரில் ஏறியதும் கதைவை மூடுவதுபோல காலை தொட்டு கும்பிட்டாரு...

    அதைக்கூட ஏத்துக்கலாம்...

    இப்போ இதை பாருங்க... ச்சைக் என்ன மனுசன் இவரு👇👇 pic.twitter.com/8SMgyCNr5D

    — KNR Sivaraj (@knrsivaraj80) June 28, 2025

    இதையும் படிங்க: ஊதினால் அணைய நாம் தீக்குச்சியா? "உதயசூரியன்"... மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் ஃபயர் ஸ்பீச்!

    மேலும் படிங்க
    டெல்லி நீட் தொடர்பான போராட்டம்..!! அமைதியான போராட்டத்தை ஒடுக்குவதா ஜனநாயகம் – இயக்குநர் பா.ரஞ்சித் கடும் கண்டனம்..!

    டெல்லி நீட் தொடர்பான போராட்டம்..!! அமைதியான போராட்டத்தை ஒடுக்குவதா ஜனநாயகம் – இயக்குநர் பா.ரஞ்சித் கடும் கண்டனம்..!

    சினிமா
    ’மகுடம்’ சூடப்போவது யார்..!! சூர்யா, நயன்தாரா படங்களுடன் நேரடியாக களமிறங்கும் விஷாலின் ‘மகுடம்’.. என்ன நடக்கப்போகுது..!

    ’மகுடம்’ சூடப்போவது யார்..!! சூர்யா, நயன்தாரா படங்களுடன் நேரடியாக களமிறங்கும் விஷாலின் ‘மகுடம்’.. என்ன நடக்கப்போகுது..!

    சினிமா
    "ஒருவழியாக ஓய்ந்த பிரச்சினை"..! பாமக தலைவர் பதவி..! வழக்கில் டிவிஸ்ட் வைத்த ராமதாஸ்..!!

    "ஒருவழியாக ஓய்ந்த பிரச்சினை"..! பாமக தலைவர் பதவி..! வழக்கில் டிவிஸ்ட் வைத்த ராமதாஸ்..!!

    தமிழ்நாடு
    சாலை என்பது போராடுவதற்கான இடம் இல்லை... மாணவர்கள் கைது குறித்து அமைச்சர் ராஜ்மோகன் அடடே விளக்கம்...!

    சாலை என்பது போராடுவதற்கான இடம் இல்லை... மாணவர்கள் கைது குறித்து அமைச்சர் ராஜ்மோகன் அடடே விளக்கம்...!

    அரசியல்
    சிபிஐ விசாரிக்கட்டும்..! சூடுபிடிக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு..! கிரீன் சிக்னல் காட்டிய சுப்ரீம் கோர்ட்..!

    சிபிஐ விசாரிக்கட்டும்..! சூடுபிடிக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு..! கிரீன் சிக்னல் காட்டிய சுப்ரீம் கோர்ட்..!

    இந்தியா
    ‘அம்மா’ தலைவர் பதவியில் இருந்து விலகிய சுவேதா மேனன்..!! உள்ளே இவ்வளவு அக்கிரமம் நடக்குது.. நடிகை கொடுத்த பரபரப்பு விளக்கம்..!

    ‘அம்மா’ தலைவர் பதவியில் இருந்து விலகிய சுவேதா மேனன்..!! உள்ளே இவ்வளவு அக்கிரமம் நடக்குது.. நடிகை கொடுத்த பரபரப்பு விளக்கம்..!

    சினிமா

    செய்திகள்

    "ஒருவழியாக ஓய்ந்த பிரச்சினை"..! பாமக தலைவர் பதவி..! வழக்கில் டிவிஸ்ட் வைத்த ராமதாஸ்..!!

    தமிழ்நாடு
    சாலை என்பது போராடுவதற்கான இடம் இல்லை... மாணவர்கள் கைது குறித்து அமைச்சர் ராஜ்மோகன் அடடே விளக்கம்...!

    சாலை என்பது போராடுவதற்கான இடம் இல்லை... மாணவர்கள் கைது குறித்து அமைச்சர் ராஜ்மோகன் அடடே விளக்கம்...!

    அரசியல்
    சிபிஐ விசாரிக்கட்டும்..! சூடுபிடிக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு..! கிரீன் சிக்னல் காட்டிய சுப்ரீம் கோர்ட்..!

    சிபிஐ விசாரிக்கட்டும்..! சூடுபிடிக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு..! கிரீன் சிக்னல் காட்டிய சுப்ரீம் கோர்ட்..!

    இந்தியா
    விஜய் தலையில் விழுந்த முதல் அடி... தமிழ்நாட்டையே அதிர வைத்த விவகாரத்தில் ஆர்.பி.உதயகுமார் கேள்வி...!

    விஜய் தலையில் விழுந்த முதல் அடி... தமிழ்நாட்டையே அதிர வைத்த விவகாரத்தில் ஆர்.பி.உதயகுமார் கேள்வி...!

    அரசியல்
    சென்னையிலும் வெடித்த போராட்டம்... அடக்குமுறைக்கு அஞ்சாத இளையோர் படை.. பெரும் பரபரப்பு..!

    சென்னையிலும் வெடித்த போராட்டம்... அடக்குமுறைக்கு அஞ்சாத இளையோர் படை.. பெரும் பரபரப்பு..!

    தமிழ்நாடு
    ராகுலை டீலில் விட்ட விஜய்... தவெக மெளனத்தால் கலக்கத்தில் காங்கிரஸ்... பாஜக மீது பயமா?

    ராகுலை டீலில் விட்ட விஜய்... தவெக மெளனத்தால் கலக்கத்தில் காங்கிரஸ்... பாஜக மீது பயமா?

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share