• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    இரு மொழி கொள்கை இருக்க... இந்தி மொழி எதுக்கு?... மத்திய அரசை பொறிந்து தள்ளிய திமுக அமைச்சர்...!

    தமிழகத்தில் தாய்மொழியாக தமிழையும், உலகளாவிய இணைப்பு மொழியாக ஆங்கில மொழியையும் தற்போது கற்றுத் தரப்படுகிறது. இதுவே போதுமானது. தொடர்பு இல்லாத மற்றொரு மொழியை கற்றுத் தர வேண்டிய அவசியம் எழவில்லை.
    Author By Amaravathi Mon, 17 Feb 2025 13:04:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Minister Sivasankar says there was no need to teach Hindi

    xஅரியலூர் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஆலந்துரையார் கோதண்ட ராமசாமி திருக்கோவிலுக்கு சொந்தமான புதிய மரத்தேரை நிறுத்துவது மற்றும் திருத்தேர் பாதுகாப்பு கொட்டகை அமைக்கும் பணிக்கான பூஜையை, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று தொடங்கி வைத்தார். 

    அரியலூர் நகரில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அருள்மிகு ஆலந்துறையார் கோதண்ட ராமசாமி திருக்கோயில், மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகவும், தசாவதார சிற்பங்கள் அமைந்த தமிழகத்தின் கோவிலாகவும் விளங்கி வருகிறது. இக்கோவில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்ற நிலையில், தேர் சிதலமடைந்ததால், இந்த தேரோட்டம் நிறுத்தப்பட்டது. 82 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்பொழுது இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 18.6 லட்சமும் பக்தர்களின் நிதி உதவியுடன் திருத்தேர் செய்யப்பட்டுள்ளது. இந்த தேரை நிறுத்தவும், அதற்கான பாதுகாப்பு கொட்டகை அமைக்கும் பணிக்கான பூஜை இன்று நடைபெற்றது. போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், பூஜையில் கலந்து கொண்டு பாதுகாப்பு கொட்டகை அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார். 

    Hindi imposition

    பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சிவசங்கர், 82 வருடங்களுக்குப் பிறகு தற்போதைய தமிழக அரசின் முயற்சியால், 18.6 லட்சம் மதிப்பில் திருத்தேர் பணிகளும், 24.2 லட்சம் மதிப்பில் பாதுகாப்பு கொட்டகை அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. விரைவில் தமிழக முதல்வர் உத்தரவுப்படி, அரியலூர் நகரில் திருத்தேரோட்டம் நடைபெறும் என்று கூறினார். மேலும் போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை முதல் கட்டமாக இரண்டு அமர்வுகள் பேசப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மற்றும் நிதி துறையுடன் கலந்து ஆலோசித்த பின்னர், இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கூறினார். 

    இதையும் படிங்க: அரசியலுக்காக இந்தி எதிர்ப்பு... ஆதாயத்துக்காக சிபிஎஸ்இ பள்ளிகளா.? திமுகவை உலுக்கும் ஹெச். ராஜா.!

    Hindi imposition

    மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை கட்டாயப்படுத்துவது குறித்து கேட்டதற்கு, தமிழகத்தில் தாய்மொழியாக தமிழையும், உலகளாவிய இணைப்பு மொழியாக ஆங்கில மொழியையும் தற்போது கற்றுத் தரப்படுகிறது. இதுவே போதுமானது. தொடர்பு இல்லாத மற்றொரு மொழியை கற்றுத் தர வேண்டிய அவசியம் எழவில்லை. இதனை அறிவித்த மத்திய அமைச்சர், அவரது சொந்த மாநிலத்திலேயே தனது தாய் மொழியை இழந்து வருகிறார். இதுவே உதாரணமாகவும் எடுத்துக் கொள்ளலாம். எனவே தமிழகத்திற்கு இரு மொழிக் கொள்கையை போதுமானது என்று கூறினார். 

    விகடன் பிரசாரத்தை மின் முகவரியை மத்திய அரசால் துண்டிக்கப்பட்டது குறித்து பதில் அளித்த அமைச்சர்  சிவசங்கர், தமிழக முதல்வர் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். விகடன் பிரசித்திரத்திற்கும், திமுகவிற்கும் கருத்து மாறுபாடுகள் இருந்தாலும் ஒரு கார்ட்டூன் வரைந்ததற்காக முகவரியை தடை செய்வது என்பது கண்டிக்கத்தக்கது என்று கூறினார். 

    Hindi imposition

    மத்திய அரசு தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றால்தான் நிதி வழங்கப்படும் என்று கூறியதற்கு கருத்து தெரிவித்த அமைச்சர் சிவசங்கர், ஒன்றிய அரசு தமிழகத்திற்கு நிதிக் கொள்கையில் பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. தமிழக முதல்வர் இதனை தவிர்த்து வருகிறார். இந்த சூழலையும் அவர் எதிர்கொள்வார் என்று கூறினார். நிகழ்ச்சியில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், மற்றும் அரசு அதிகாரிகள், உள்ளூர் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    இதையும் படிங்க: விசிக தலைவர் திருமாவிடம் ஆசிர்வாதம் வாங்கிய விவகாரம்... கூல் சுரேஷ் காட்டம்..!

    மேலும் படிங்க
    பாமக பிரச்சனைக்கு திமுக காரணமா? உண்மையை உடைத்த அன்புமணி!!

    பாமக பிரச்சனைக்கு திமுக காரணமா? உண்மையை உடைத்த அன்புமணி!!

    அரசியல்
    கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட மாடல் அழகி உடல்... யார் இந்த ஷீத்தல்? அவருக்கு என்ன ஆனது?

    கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட மாடல் அழகி உடல்... யார் இந்த ஷீத்தல்? அவருக்கு என்ன ஆனது?

    இந்தியா
    வெடிக்கும் மோதல்.. ஈரானில் மரண பயத்தில் இந்தியர்கள்.. பாதுகாப்பாக மீட்க இந்தியா திட்டம்..!

    வெடிக்கும் மோதல்.. ஈரானில் மரண பயத்தில் இந்தியர்கள்.. பாதுகாப்பாக மீட்க இந்தியா திட்டம்..!

    உலகம்
    போறவன், வர்றவன் எல்லாம் சவால் விடுறான்... நாதகவை சிரிப்பாய் சிரிக்க வைத்த சீமான்... தவிக்கும் தம்பிகள்...!

    போறவன், வர்றவன் எல்லாம் சவால் விடுறான்... நாதகவை சிரிப்பாய் சிரிக்க வைத்த சீமான்... தவிக்கும் தம்பிகள்...!

    அரசியல்
    மலைப்பகுதிகளை குறிவைக்கும் மழை... வானிலை மையம் சொல்வது என்ன?

    மலைப்பகுதிகளை குறிவைக்கும் மழை... வானிலை மையம் சொல்வது என்ன?

    தமிழ்நாடு
    #BREAKING: ஜெகன் மூர்த்தி MLA வழக்கு ஒத்திவைப்பு.. கட்சி முதல் கடத்தல் வரை கிளறிய நீதிபதி!!

    #BREAKING: ஜெகன் மூர்த்தி MLA வழக்கு ஒத்திவைப்பு.. கட்சி முதல் கடத்தல் வரை கிளறிய நீதிபதி!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share