• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, February 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சிலிண்டருக்கு ரூ.100 மானியம்! சொன்னிங்களே செஞ்சீங்களா ஸ்டாலின்... நயினார் சரமாரி கேள்வி

    மாதந்தோறும் ரூ.100 எரிவாயு மானியம் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வில்லை என்று நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டினார்.
    Author By Nila Sun, 07 Sep 2025 12:24:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Mk Stalin - Nainarnagendran

    தமிழ்நாட்டின் அரசியல் களத்தில், திராவிட முன்னேற்றக் கழகம் தனது தேர்தல் அறிக்கைகளில் எப்போதும் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறது. 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில், திமுக குடும்ப அட்டைதாரர்களுக்கான எரிவாயு மானியம் தொடர்பான ஒரு முக்கிய வாக்குறுதியை அளித்தது. இதன் படி, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதந்தோறும் ரூபாய் 100 மதிப்புள்ள எரிவாயு மானியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    இந்த வாக்குறுதி, தமிழ்நாட்டில் வாழும் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை செலவுகளை குறைக்கும் நோக்கத்துடன் முன்வைக்கப்பட்டது.  அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதந்தோறும் ரூ.100 எரிவாயு மானியம் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்ற வில்லை என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டினார். 

    Cylinder rate

    சமூகநீதியின் காவலர்களாகத் தங்களை முன்னிறுத்திக் கொண்டு, கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது தெருவுக்குத் தெரு தங்களின் பிரச்சார பீரங்கிகளை இறக்கிவிட்ட திமுக, ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் ரூ.100 சிலிண்டர் மானியமாக வழங்கப்படும் என வாக்குறுதி எண் 503 - இல் தெரிவித்தது என்று கூறினார். ஆனால், ஆட்சி பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் கடந்தும் கிணற்றில் போட்ட கல்லாக அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் நிலுவையில் நிற்பதும், ஆட்சி முடியப்போகும் இறுதி மாதங்களிலும் ஆளும் அரசு அதை நிறைவேற்றப் போவதில்லை என்பதும் மக்களுக்கு நன்கு தெரியும் என்றும் கூறினார்.

    இதையும் படிங்க: பத்திரப்பதிவுத் துறையில் லஞ்சமா? எதையாவது உளறாதீங்க இபிஎஸ்! அமைச்சர் மூர்த்தி பதிலடி..!

    ஏழை மக்களை இப்படி ஏமாற்றி அவர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்து தான் திமுக ஆட்சியைப் பிடிக்க வேண்டுமா எனும் அப்படியென்ன பதவி மோகம் அவர்களுக்கு என்பது தான் அனைத்து தரப்பினரின் ஒரே ஆதங்கமாக தற்போது ஒலிக்கிறது எனவும் தெரிவித்தார். இப்படிப்பட்ட ஒரு மக்கள் விரோத கட்சிக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிப் பதவி கூட கிடைக்காது என்றும் பாதிக்கப்பட்ட பொதுஜனம் அதை ஒருபோதும் அனுமதிக்காது எனவும் கூறினார்.

    இதையும் படிங்க: மாபெரும் தமிழ்க்கனவு நிகழ்ச்சி... அறிவில் சிறந்தவர்கள் தமிழர்கள்! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

    மேலும் படிங்க
    41 பேரை காப்பாத்த முடியல.. எப்படி 7 கோடி மக்களை விஜய் காப்பாத்துவார்..?? அமைச்சர் ஐ.பெரியசாமி சரமாரி கேள்வி..!!

    41 பேரை காப்பாத்த முடியல.. எப்படி 7 கோடி மக்களை விஜய் காப்பாத்துவார்..?? அமைச்சர் ஐ.பெரியசாமி சரமாரி கேள்வி..!!

    தமிழ்நாடு
    கிராமங்களில் லட்சக்கணக்கில் புழங்கும் பணம்! காரணம் இதுதான்! அமைச்சர் செழியன் சொன்ன விஷயம்!!

    கிராமங்களில் லட்சக்கணக்கில் புழங்கும் பணம்! காரணம் இதுதான்! அமைச்சர் செழியன் சொன்ன விஷயம்!!

    அரசியல்
    ஒன்றரை ஆண்டுகால வலி.. மூன்றே நாட்களில் சுகமாக்கிய வைத்தியர்..! நடிகர் அரவிந்த் சாமி உருக்கமான பேச்சு..!

    ஒன்றரை ஆண்டுகால வலி.. மூன்றே நாட்களில் சுகமாக்கிய வைத்தியர்..! நடிகர் அரவிந்த் சாமி உருக்கமான பேச்சு..!

    சினிமா
    விசில் எப்போ அடிப்பாங்க தெரியுமா..?? விஜய்யின் கட்சி சின்னத்தை பங்கமாக கலாய்த்த ஜெயக்குமார்..!!

    விசில் எப்போ அடிப்பாங்க தெரியுமா..?? விஜய்யின் கட்சி சின்னத்தை பங்கமாக கலாய்த்த ஜெயக்குமார்..!!

    தமிழ்நாடு
    விஜய், தவெக-வின் உண்மையான பலம் என்ன? டெல்லிக்கு போனது உளவுத்துறை ரிப்போர்ட்! வெளியான ரகசிய சர்வே!

    விஜய், தவெக-வின் உண்மையான பலம் என்ன? டெல்லிக்கு போனது உளவுத்துறை ரிப்போர்ட்! வெளியான ரகசிய சர்வே!

    அரசியல்
    ரசிகர்களின் உங்களை கவரும் "காதல் கதை சொல்லவா"..! Lover

    ரசிகர்களின் உங்களை கவரும் "காதல் கதை சொல்லவா"..! Lover's-களுக்கு பிடித்த படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்..!

    சினிமா

    செய்திகள்

    41 பேரை காப்பாத்த முடியல.. எப்படி 7 கோடி மக்களை விஜய் காப்பாத்துவார்..?? அமைச்சர் ஐ.பெரியசாமி சரமாரி கேள்வி..!!

    41 பேரை காப்பாத்த முடியல.. எப்படி 7 கோடி மக்களை விஜய் காப்பாத்துவார்..?? அமைச்சர் ஐ.பெரியசாமி சரமாரி கேள்வி..!!

    தமிழ்நாடு
    கிராமங்களில் லட்சக்கணக்கில் புழங்கும் பணம்! காரணம் இதுதான்! அமைச்சர் செழியன் சொன்ன விஷயம்!!

    கிராமங்களில் லட்சக்கணக்கில் புழங்கும் பணம்! காரணம் இதுதான்! அமைச்சர் செழியன் சொன்ன விஷயம்!!

    அரசியல்
    விசில் எப்போ அடிப்பாங்க தெரியுமா..?? விஜய்யின் கட்சி சின்னத்தை பங்கமாக கலாய்த்த ஜெயக்குமார்..!!

    விசில் எப்போ அடிப்பாங்க தெரியுமா..?? விஜய்யின் கட்சி சின்னத்தை பங்கமாக கலாய்த்த ஜெயக்குமார்..!!

    தமிழ்நாடு
    விஜய், தவெக-வின் உண்மையான பலம் என்ன? டெல்லிக்கு போனது உளவுத்துறை ரிப்போர்ட்! வெளியான ரகசிய சர்வே!

    விஜய், தவெக-வின் உண்மையான பலம் என்ன? டெல்லிக்கு போனது உளவுத்துறை ரிப்போர்ட்! வெளியான ரகசிய சர்வே!

    அரசியல்
    மத உணர்வை புண்படுத்திட்டாங்க... தவெக தலைவர் விஜய், வேல்முருகன் மீது போலீசில் புகார்..!

    மத உணர்வை புண்படுத்திட்டாங்க... தவெக தலைவர் விஜய், வேல்முருகன் மீது போலீசில் புகார்..!

    தமிழ்நாடு
    தூது விட்டது எல்லாம் வீணா?! கண்டுகொள்ளாத கட்சிகள்! ஒத்தையில் நிற்கும் ராமதாஸ்!

    தூது விட்டது எல்லாம் வீணா?! கண்டுகொள்ளாத கட்சிகள்! ஒத்தையில் நிற்கும் ராமதாஸ்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share