• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, October 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    CM சார்... நாடு சிரிக்கும் 4 மாதங்கள்! முதல்வர் விஜய்க்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!

    டிபன் கேரியரில் பணமும் போகிறதாமே என முதலமைச்சர் விஜய்க்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Sun, 04 Oct 2026 18:03:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    MK Stalin Attacks TVK's 4-Month Rule; Raises Allegations of Cash Distribution in TN Bypolls.

    தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த நான்கு மாதங்கள் நாடே சிரிக்கும் வகையில் அமைந்துள்ளது என்றும், இடைத்தேர்தல் தோல்வி பயத்தில் முதலமைச்சர் தெருவலம் போவது போதாமல் டிபன் கேரியரில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக வரும் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் என்ன என்றும் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்க்கு திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் மிகக் காட்டமான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

    மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரக் களம் இன்று மாலையுடன் ஓய்வடைந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் முதலமைச்சர் விஜய்யை நேரடியாகக் குறிப்பிட்டு நாடு சிரிக்கும் நான்கு மாதங்கள் என அனல் பறக்கும் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்தப் பதிவில், பெண்களைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியோரைச் சட்டமன்ற உறுப்பினர்களாகவும் மாவட்டச் செயலாளர்களாகவும் கட்சிக்குள் வைத்துக்கொண்டு முதலமைச்சர் பெண் பாதுகாவலர் போல வேடம் போடலாமா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அறிவிக்கப்படாத மின்வெட்டில் இருந்து இனி தினமும் அறிவித்துவிட்டு 8 மணி நேரம் மின்வெட்டு என்பதை நோக்கித் தமிழ்நாடு நகரவுள்ளதாக வரும் செய்திகள் முதலமைச்சரின் செவிகளை எட்டவில்லையா எனவும் சாடியுள்ளார்.

    இதையும் படிங்க: CM சார்..!! உங்க பயம் எனக்கு புடிச்சிருக்கு..!! மதுராந்தகத்தில் ஆவேசமாக பேசிய மு.க.ஸ்டாலின்..!!

    cmvijay

    அதேபோல், அசையாத மரமொன்று கீழே விழுந்தது என்ற கதையாக, இடைத்தேர்தல் தோல்வியைத் தவிர்க்க முதலமைச்சர் மணிக்கணக்கில் தெருவலம் போவது போதாமல், தற்போது டிபன் கேரியரில் பணமும் போகிறதாமே என்றும், ஒரு தெருவுக்கு இவ்வளவு என வாக்குகள் விலைபேசப்படுவதாக தவெக ஆட்சி அமைய ஆதரவு தெரிவித்த கூட்டணிக் கட்சிகளே குற்றம்சாட்டுவதற்கு முதலமைச்சர் என்ன பதில் சொல்லப் போகிறார் என்றும் காரசாரமாகக் கேட்டுள்ளார். இத்தோடு இந்த குதிரைவேக குதிரை பேரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா அல்லது இனியும் டிவி கே ஹார்ஸ் டிரேடிங்கின் அடுத்த சீசன் தொடருமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இறுதியாக, தூயசக்தி எனத் தம்பட்டம் அடித்த முதலமைச்சர் விஜய்யின் அரசியல் ரீல் இப்படி நான்கே மாதங்களில் அறுந்து தொங்கிவிட்டதாகக் கூறி மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். 

    இதையும் படிங்க: அவ்ளோ சர்வ சாதாரணமா வருது..!! மு.க. ஸ்டாலின் பேச்சுக்கு தமிழிசை சவுந்தரராஜன் கடும் கண்டனம்..!!

    மேலும் படிங்க
    ராகுல் குற்றச்சாட்டு தவறான புரிதல்: உச்ச நீதிமன்றம் உறுதி செய்த பீகார் எஸ்ஐஆர் என தேர்தல் ஆணையம் விளக்கம்!

    ராகுல் குற்றச்சாட்டு தவறான புரிதல்: உச்ச நீதிமன்றம் உறுதி செய்த பீகார் எஸ்ஐஆர் என தேர்தல் ஆணையம் விளக்கம்!

    இந்தியா

    'தமிழ் தமிழ்' என பேசிய முந்தைய அரசு என்னை கண்டுகொள்ளவில்லை: புஷ்பவனம் குப்புசாமி ஆவேசம்!

    தமிழ்நாடு
    அண்ணன் சீர் திட்டம்: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை வழங்க ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு!  

    அண்ணன் சீர் திட்டம்: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை வழங்க ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு!  

    தமிழ்நாடு
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் முதல் டி20 போட்டி நாளை மோதல்: லக்னோவில் அனல் பறக்கும் ஆட்டம்!

    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் முதல் டி20 போட்டி நாளை மோதல்: லக்னோவில் அனல் பறக்கும் ஆட்டம்!

    விளையாட்டு
    இஸ்ரேல் விமானத்தை மோத திட்டமிட்ட ஓமன் துணை விமானி: அமீரகத்தில் மரண தண்டனை வாய்ப்பு! 

    இஸ்ரேல் விமானத்தை மோத திட்டமிட்ட ஓமன் துணை விமானி: அமீரகத்தில் மரண தண்டனை வாய்ப்பு! 

    உலகம்
    ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: கார் ஓட்டுநர்கள் 3 பேர் அதிரடி கைது!  

    ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: கார் ஓட்டுநர்கள் 3 பேர் அதிரடி கைது!  

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share