• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, April 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    எங்க ஓட்டு எப்பவுமே தி.மு.க.வுக்குதான்!! சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிர வாக்குசேகரிப்பு!

    மக்களே நமது #DravidianModel-இன் திட்டங்களைப் பட்டியலிட்டு “எங்க ஓட்டு எப்பவுமே தி.மு.க.வுக்குதான்” என வெற்றியை உறுதிசெய்வது மகிழ்ச்சியளிக்கிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
    Author By Pandian Mon, 20 Apr 2026 11:26:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    MK Stalin Final Campaign in Chennai: Door-to-Door and Morning Walk in Anna Nagar, Virugambakkam Ahead of TN Assembly Polls

    தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளது. மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். மொத்தம் 234 தொகுதிகளில் 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் இடையே நான்கு முனைப் போட்டி கடுமையாக நிலவுகிறது.

    தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் வீதி வீதியாக பிரசாரம் அனல் பறக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், த.வெ.க. தலைவர் விஜய் உள்ளிட்டோர் தொடர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த அனல் பறக்கும் பிரசாரம் நாளை மாலை 5 மணியுடன் ஓய்வு பெறுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கொளத்தூர் தொகுதியிலும், எடப்பாடி பழனிசாமி சேலம் எடப்பாடி தொகுதியிலும், விஜய் சென்னை நந்தனம் தொகுதியிலும் பிரசாரத்தை நிறைவு செய்ய உள்ளனர்.

    இதையும் படிங்க: தமிழகம் வருகிறார்  ராகுல் காந்தி ! சனிக்கிழமை மூன்று தொகுதிகளில் சூறாவளி பிரச்சாரம்!

    அண்ணா நகர், விருகம்பாக்கம், மதுரவாயல் தொகுதிகளில் வாக்கு சேகரித்தேன்.

    மக்களே நமது #DravidianModel-இன் திட்டங்களைப் பட்டியலிட்டு “எங்க ஓட்டு எப்பவுமே தி.மு.க.வுக்குதான்” என வெற்றியை உறுதிசெய்வது மகிழ்ச்சியளிக்கிறது.#VoteForDMK #ChennaiWithDMK pic.twitter.com/gQy5x8OH73

    — M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) April 20, 2026

    இன்று காலையில் சென்னை அண்ணா நகரில் உள்ள டவர் பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அந்தத் தொகுதி தி.மு.க. வேட்பாளர் சிற்றரசை ஆதரித்து வாக்கு சேகரித்தார். பூங்காவில் கூடியிருந்த பொதுமக்கள் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பலரும் ஆர்வமாக அவருடன் செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

    அதன்பிறகு மதுரவாயல் தொகுதி வேட்பாளர் காரப்பாக்கம் கணபதியை ஆதரித்தும், எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட் பகுதியில் விருகம்பாக்கம் தொகுதி வேட்பாளர் பிராபகர் ராஜாவை ஆதரித்தும் முதலமைச்சர் வாக்கு சேகரித்தார். கலைஞர் கருணாநிதி நகரில் நடந்து சென்றபடியே அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். எல்லா இடங்களிலும் மக்கள் உற்சாகமாக வரவேற்று ஆதரவு தெரிவித்தனர்.

    தனது எக்ஸ் பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்: “அண்ணா நகர், விருகம்பாக்கம், மதுரவாயல் தொகுதிகளில் வாக்கு சேகரித்தேன். மக்கள் நமது #DravidianModel திட்டங்களைப் பட்டியலிட்டு, ‘எங்க ஓட்டு எப்பவுமே தி.மு.க.வுக்குத்தான்’ என வெற்றியை உறுதி செய்கிறார்கள். இது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.”

    தேர்தல் முடிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் கடைசி கட்ட பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன. மக்களின் ஆதரவு எப்படி இருக்கும் என்பது ஏப்ரல் 23-ம் தேதி வாக்குப்பதிவுக்குப் பிறகு தெரியவரும்.

    இதையும் படிங்க: சேலத்தில் பிரம்மாண்டமான ‘இந்தியா’ கூட்டணி சாலைவலம்! ஸ்டாலின், கமல், பிரேமலதா ஒன்றாக நடைபயணம்!

    மேலும் படிங்க
    காதலிக்க சுத்தமா நேரமே இல்லை..! so கிசுகிசுவை சுவாரஸ்யப்படுத்த வேற ஏதாவது ட்ரை பண்ணுங்க - நடிகை மிருணாள் தாகூர்..!

    காதலிக்க சுத்தமா நேரமே இல்லை..! so கிசுகிசுவை சுவாரஸ்யப்படுத்த வேற ஏதாவது ட்ரை பண்ணுங்க - நடிகை மிருணாள் தாகூர்..!

    சினிமா
    நாடே அதிர அறிவித்த  மு.க.ஸ்டாலின்... “கிழிச்சி எடுப்பேன்” - அதிமுக, பாஜகவுக்கு எதிராக அதிரடி சவால்...!

    நாடே அதிர அறிவித்த மு.க.ஸ்டாலின்... “கிழிச்சி எடுப்பேன்” - அதிமுக, பாஜகவுக்கு எதிராக அதிரடி சவால்...!

    அரசியல்
    நான் சூனியக்காரியாம்.. சொன்னது யாரு..? என்னுடைய காதலனே.. வலிக்குதுங்க - நடிகை கங்கனா ரணாவத் ஓபன் டாக்..!

    நான் சூனியக்காரியாம்.. சொன்னது யாரு..? என்னுடைய காதலனே.. வலிக்குதுங்க - நடிகை கங்கனா ரணாவத் ஓபன் டாக்..!

    சினிமா
    ரெய்டே நடக்கலைங்க!! செல்வப்பெருந்தகை சொல்வதில் உண்மையில்லை!! வருமான வரித்துறை பரபரப்பு குற்றச்சாட்டு!

    ரெய்டே நடக்கலைங்க!! செல்வப்பெருந்தகை சொல்வதில் உண்மையில்லை!! வருமான வரித்துறை பரபரப்பு குற்றச்சாட்டு!

    அரசியல்
    இந்த நாள்ல கொடைக்கானல் போகாதீங்க..!! அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடல்..!! காரணம் இதுதான்..!!

    இந்த நாள்ல கொடைக்கானல் போகாதீங்க..!! அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடல்..!! காரணம் இதுதான்..!!

    தமிழ்நாடு
    ஊடகங்களில் விவாதிக்க தடைவிதிக்க வேண்டும்!  விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கில் புதிய மனு!!

    ஊடகங்களில் விவாதிக்க தடைவிதிக்க வேண்டும்! விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கில் புதிய மனு!!

    அரசியல்

    செய்திகள்

    நாடே அதிர அறிவித்த  மு.க.ஸ்டாலின்... “கிழிச்சி எடுப்பேன்” - அதிமுக, பாஜகவுக்கு எதிராக அதிரடி சவால்...!

    நாடே அதிர அறிவித்த மு.க.ஸ்டாலின்... “கிழிச்சி எடுப்பேன்” - அதிமுக, பாஜகவுக்கு எதிராக அதிரடி சவால்...!

    அரசியல்
    ரெய்டே நடக்கலைங்க!! செல்வப்பெருந்தகை சொல்வதில் உண்மையில்லை!! வருமான வரித்துறை பரபரப்பு குற்றச்சாட்டு!

    ரெய்டே நடக்கலைங்க!! செல்வப்பெருந்தகை சொல்வதில் உண்மையில்லை!! வருமான வரித்துறை பரபரப்பு குற்றச்சாட்டு!

    அரசியல்
    இந்த நாள்ல கொடைக்கானல் போகாதீங்க..!! அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடல்..!! காரணம் இதுதான்..!!

    இந்த நாள்ல கொடைக்கானல் போகாதீங்க..!! அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடல்..!! காரணம் இதுதான்..!!

    தமிழ்நாடு
    ஊடகங்களில் விவாதிக்க தடைவிதிக்க வேண்டும்!  விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கில் புதிய மனு!!

    ஊடகங்களில் விவாதிக்க தடைவிதிக்க வேண்டும்! விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கில் புதிய மனு!!

    அரசியல்
    பிரசாரம் முடிய இன்னும் 48 மணிநேரம் கூட இல்ல!!  அதுக்குள்ள இப்பிடியா? பாஜகவை விமர்சித்த ஸ்டாலின்!

    பிரசாரம் முடிய இன்னும் 48 மணிநேரம் கூட இல்ல!! அதுக்குள்ள இப்பிடியா? பாஜகவை விமர்சித்த ஸ்டாலின்!

    அரசியல்
    #BREAKING தமிழகத்தையே உலுக்கிய 25 பேர் கோர மரணம்... தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

    #BREAKING தமிழகத்தையே உலுக்கிய 25 பேர் கோர மரணம்... தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share