• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “எப்ப வேணா தவெக ஆட்சி கவிழலாம்...” - ம.செ.க்களுக்கு ஹைஅலர்ட் கொடுத்த மு.க.ஸ்டாலின்...!

    2029 நாடாளுமன்ற தேர்தல் வரும் போது சட்டமன்ற தேர்தலும் வர வாய்ப்புள்ளது. அதற்கு திட்டமிட்டு, உழைப்போம் என பேசியுள்ளதாக கூறப்படுகிறது. 
    Author By Amaravathi Fri, 15 May 2026 07:27:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    mk-stalin-says-tvk-government-may-be-collapse-any-time

    தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக 108 தொகுதிகளைக் கைப்பற்றியது. இருப்பினும் பெரும்பான்மைக்குத் தேவையான 118 தொகுதிகள் இல்லாததால், தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகர் ஆட்சி அமைக்க அழைப்புவிடுக்கவில்லை. இதனால் திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளுடன் இணைந்து 120 எம்.எல்.ஏ.க்களுடன் ஆட்சியைப் பிடித்தது. 

    அதனைத் தொடர்ந்து இருதினங்களுக்கு முன்பு சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பிலும் பெரும்பான்மையை நிரூபித்தது. 50 ஆண்டுகால தமிழக அரசியல் வரலாற்றிலேயே முதல் முறையாக திமுக, அதிமுக என இரண்டு திராவிட கட்சிகளும் இல்லாத ஆட்சியை தவெக அமைத்துள்ளது. இதனால் 59 இடங்களை மட்டும் தனியாக கைப்பற்றிய திமுக எதிர்க்கட்சியாக அமர்ந்துள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பு அன்றே எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின், தவெக சிறுபான்மை அரசு என விமர்சித்திருந்தார். இதற்கு முதலமைச்சர் விஜயும் நேரடியாக பதிலடி கொடுத்திருந்தார். 

    இதனிடையே, தேர்தல் தோல்வி குறித்து ஆலோசிக்க திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், இந்த ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழலாம். எனவே மறுதேர்தலில் திமுக வெற்றி பெற வாய்ப்புள்ளது. நம்பிக்கையோடு பணியாற்றுங்க.. இந்த தேர்தலை நினைத்து யாரும் வருத்தப்பட வேண்டாம்.. 2029 நாடாளுமன்ற தேர்தல் வரும் போது சட்டமன்ற தேர்தலும் வர வாய்ப்புள்ளது. அதற்கு திட்டமிட்டு, உழைப்போம் என பேசியுள்ளதாக கூறப்படுகிறது. 

    இதையும் படிங்க: காங்கிரஸில் 5 அமைச்சர்கள்..? சிரிப்புடன் சிக்னல் கொடுத்த கார்த்தி சிதம்பரம்..!!

    தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க திமுக கூட்டணி கட்சிகளே ஆதரவு அளித்து இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் தொடர்ந்து கூறி வரும் நிலையில், முன்னாள் முதல்வர் ஸ்டாலினின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: தமிழ்நாட்டின் முதல்வர் ஆனதற்கு வாழ்த்து..! ஸ்டாலின், EPS- க்கு முதலமைச்சர் விஜய் நன்றி..!

    மேலும் படிங்க
    தொகுதிக்கு விசிட் அடித்த முதல் நாளே  இப்படியா?... தவெக அமைச்சர் செயலால் ஷாக்கில் மக்கள்... அம்பலமான ‘ஸ்டிக்கர்’ அரசியல்...!

    தொகுதிக்கு விசிட் அடித்த முதல் நாளே இப்படியா?... தவெக அமைச்சர் செயலால் ஷாக்கில் மக்கள்... அம்பலமான ‘ஸ்டிக்கர்’ அரசியல்...!

    அரசியல்
    நீட் தேர்வு விவகாரம்... விடிந்ததுமே மிக கவலையோடு மு.க.ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு... டெல்லி பறந்த முக்கிய கடிதம்...!

    நீட் தேர்வு விவகாரம்... விடிந்ததுமே மிக கவலையோடு மு.க.ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு... டெல்லி பறந்த முக்கிய கடிதம்...!

    அரசியல்
    விடிந்ததுமே இடியை இறங்கிய மத்திய அரசு... நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உச்சக்கட்ட உயர்வு...!

    விடிந்ததுமே இடியை இறங்கிய மத்திய அரசு... நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உச்சக்கட்ட உயர்வு...!

    இந்தியா
    இன்றைய ராசிபலன் (15-05-2026)..!! இந்த ராசிக்காரர்கள் இன்று பொருளாதார விஷயங்களில் கவனம் தேவை..!!

    இன்றைய ராசிபலன் (15-05-2026)..!! இந்த ராசிக்காரர்கள் இன்று பொருளாதார விஷயங்களில் கவனம் தேவை..!!

    ஜோதிடம்
    அம்மா ஆத்மாதான் இபிஎஸ்-க்கு தண்டனை கொடுத்துள்ளது! அமைச்சர் செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் பேட்டி!

    அம்மா ஆத்மாதான் இபிஎஸ்-க்கு தண்டனை கொடுத்துள்ளது! அமைச்சர் செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் பேட்டி!

    தமிழ்நாடு
    தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்! 60 ஆண்டுகளுக்கு பின் நிகழும் மாபெரும் மாற்றம்!

    தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்! 60 ஆண்டுகளுக்கு பின் நிகழும் மாபெரும் மாற்றம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தொகுதிக்கு விசிட் அடித்த முதல் நாளே  இப்படியா?... தவெக அமைச்சர் செயலால் ஷாக்கில் மக்கள்... அம்பலமான ‘ஸ்டிக்கர்’ அரசியல்...!

    தொகுதிக்கு விசிட் அடித்த முதல் நாளே இப்படியா?... தவெக அமைச்சர் செயலால் ஷாக்கில் மக்கள்... அம்பலமான ‘ஸ்டிக்கர்’ அரசியல்...!

    அரசியல்
    நீட் தேர்வு விவகாரம்... விடிந்ததுமே மிக கவலையோடு மு.க.ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு... டெல்லி பறந்த முக்கிய கடிதம்...!

    நீட் தேர்வு விவகாரம்... விடிந்ததுமே மிக கவலையோடு மு.க.ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு... டெல்லி பறந்த முக்கிய கடிதம்...!

    அரசியல்
    விடிந்ததுமே இடியை இறங்கிய மத்திய அரசு... நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உச்சக்கட்ட உயர்வு...!

    விடிந்ததுமே இடியை இறங்கிய மத்திய அரசு... நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உச்சக்கட்ட உயர்வு...!

    இந்தியா
    அம்மா ஆத்மாதான் இபிஎஸ்-க்கு தண்டனை கொடுத்துள்ளது! அமைச்சர் செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் பேட்டி!

    அம்மா ஆத்மாதான் இபிஎஸ்-க்கு தண்டனை கொடுத்துள்ளது! அமைச்சர் செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் பேட்டி!

    தமிழ்நாடு
    தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்! 60 ஆண்டுகளுக்கு பின் நிகழும் மாபெரும் மாற்றம்!

    தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்! 60 ஆண்டுகளுக்கு பின் நிகழும் மாபெரும் மாற்றம்!

    தமிழ்நாடு
    ஓமன் அருகே இந்திய சரக்கு கப்பல் மீது தாக்குதல்! இந்திய வெளியுறவுத்துறை கண்டனம்!

    ஓமன் அருகே இந்திய சரக்கு கப்பல் மீது தாக்குதல்! இந்திய வெளியுறவுத்துறை கண்டனம்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share