• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, April 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பாஜக வேட்பாளர் தகுதி நீக்கமா? - கிரிமினல் வழக்கை மறைத்த கிருத்திகா... தேர்தல் ஆணையத்திற்கு பறந்த மனு...!

    மொடக்குறிச்சி பாஜக வேட்பாளர் கிருத்திகாவை தேர்தலில் தகுதி நீக்கம் செய்ய மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் மனு
    Author By Amaravathi Tue, 21 Apr 2026 15:11:16 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    modakurichi bjp candidate on issue

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கிருத்திகா சிவக்குமார், அனுமதி இன்றி பள்ளி நடத்தி மாணவர்களுக்கு போலி சான்றிதழ் வழங்கியதாக நிலுவையில் உள்ள குற்ற வழக்கை மறைத்து தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.  இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்த தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தினர், பாஜக வேட்பாளர் கிருத்திகாவை தேர்தலில் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.. 

    மொடக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் கிருத்திகா சிவக்குமார், தி இந்தியன் பப்ளிப் பள்ளியின் நிர்வாக இயக்குநராக உள்ளார். இந்த பள்ளியின் கிளை திருநெல்வேலியில் இயங்கி வந்த நிலையில்,  அரசின் அனுமதி பெறாமல் பள்ளியை நடத்தியதாகவும், அதனால் பாதிக்கப்பட்ட 63 குழந்தைகளுக்கு போலியான மாற்று சான்றிதழ்கள் வழங்கியதாகவும், திருநெல்வேலி பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் கடந்த 2025 ஜூலை 6.ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கிருத்திகா பெயர் குறிப்பிடாமல் அவரது பதவியின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏமாற்றி மோசடி செய்தல் BNS 318(4) சட்டப்பிரிவில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

    இந்நிலையில், மொடக்குறிச்சி தொகுதியில் தாக்கல் செய்த வேட்பு மனுவில், நிலுவையில் உள்ள இந்த மோசடி வழக்கை மறைத்துள்ளதாக கூறி தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன், ஈரோடு மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கந்தசாமியிடம் மனு அளித்துள்ளார். மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி அவரது வேட்பு மனுவை தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தினார்.

    இதையும் படிங்க: இத மட்டும் செஞ்சுட்டீங்கன்னா!! பிரதமர் மோடியை நேர்ல பாக்கலாம்!! அதிரடி ஆஃபரை அறிவித்தது பாஜக!

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழ்நாடு கல்வித்துறையின் அனுமதி இல்லாமல் பள்ளியை தொடங்கி மூன்று ஆண்டுகள் சட்டவிரோதமாக திருநெல்வேலியில் பள்ளியை இயங்கியதாகவும் உரிய நடைமுறையை பின்பற்றாததால் அது மூடப்பட்டதாகவும் பெற்றோரை ஏமாற்றி போலி மாற்றுச் சான்றிதழ் இல்லை கிருத்திகா சிவக்குமார் வழங்கியதாகவும் தெரிவித்தார் மேலும் இந்த வழக்கு தொடர்பாக விபரங்களை மறைத்து கிருத்திகா சிவக்குமார் வேட்பு மனுவை தாக்கல் செய்திருப்பதாகவும் அவரை நிராகரித்து தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
     
    இதையும் படிங்க: இபிஎஸ் இங்க இல்ல! அடுத்த ஜென்மத்துல குஜராத்ல பிறக்கட்டும்! வெளுத்து வாங்கிய கனிமொழி!

    மேலும் படிங்க
    “கையாளத் தவறிய கையாலாகாத அரசு...” - திமுகவை வெளுத்து வாங்கிய அதிமுக வேட்பாளர் எஸ்.ஆர்.விஜயகுமார்...!

    “கையாளத் தவறிய கையாலாகாத அரசு...” - திமுகவை வெளுத்து வாங்கிய அதிமுக வேட்பாளர் எஸ்.ஆர்.விஜயகுமார்...!

    அரசியல்
    பாஜக சொல்றது எல்லாமே பொய்..!! மோடி ஒரு TERRORIST..!! கொந்தளித்த கார்கே..!!

    பாஜக சொல்றது எல்லாமே பொய்..!! மோடி ஒரு TERRORIST..!! கொந்தளித்த கார்கே..!!

    தமிழ்நாடு
    விறுவிறு தேர்தல்..! பெண்கள் பாதுகாப்புக்கு வார் ரூம்..! அதிமுக சார்பில் கூடுதல் வாக்குறுதிகள் அறிவிப்பு..!

    விறுவிறு தேர்தல்..! பெண்கள் பாதுகாப்புக்கு வார் ரூம்..! அதிமுக சார்பில் கூடுதல் வாக்குறுதிகள் அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    தன் வாழ்க்கையை மட்டும் உயர்த்திக்கொண்ட முதல்வர்..! கடனில் தமிழகம்..! விளாசிய விஜய்..!

    தன் வாழ்க்கையை மட்டும் உயர்த்திக்கொண்ட முதல்வர்..! கடனில் தமிழகம்..! விளாசிய விஜய்..!

    தமிழ்நாடு
    நாளை மறுநாள் எலக்ஷன்..!

    நாளை மறுநாள் எலக்ஷன்..! 'நீ வென்று வா தலைவா.. நாங்க இருக்கோம்'..!! விஜய்க்கு கடிதம் மூலம் வாழ்த்து தெரிவித்த நடிகர் சிபி சத்யராஜ்..!

    சினிமா
    சூரியனை மக்கள் வெறுத்து ஒழிப்பார்கள்..! விஜய் மாமா ஜெயிக்கணும்..! சிறார்களுக்கு வேண்டுகோள் விடுத்த விஜய்..!

    சூரியனை மக்கள் வெறுத்து ஒழிப்பார்கள்..! விஜய் மாமா ஜெயிக்கணும்..! சிறார்களுக்கு வேண்டுகோள் விடுத்த விஜய்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    “கையாளத் தவறிய கையாலாகாத அரசு...” - திமுகவை வெளுத்து வாங்கிய அதிமுக வேட்பாளர் எஸ்.ஆர்.விஜயகுமார்...!

    “கையாளத் தவறிய கையாலாகாத அரசு...” - திமுகவை வெளுத்து வாங்கிய அதிமுக வேட்பாளர் எஸ்.ஆர்.விஜயகுமார்...!

    அரசியல்
    பாஜக சொல்றது எல்லாமே பொய்..!! மோடி ஒரு TERRORIST..!! கொந்தளித்த கார்கே..!!

    பாஜக சொல்றது எல்லாமே பொய்..!! மோடி ஒரு TERRORIST..!! கொந்தளித்த கார்கே..!!

    தமிழ்நாடு
    விறுவிறு தேர்தல்..! பெண்கள் பாதுகாப்புக்கு வார் ரூம்..! அதிமுக சார்பில் கூடுதல் வாக்குறுதிகள் அறிவிப்பு..!

    விறுவிறு தேர்தல்..! பெண்கள் பாதுகாப்புக்கு வார் ரூம்..! அதிமுக சார்பில் கூடுதல் வாக்குறுதிகள் அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    தன் வாழ்க்கையை மட்டும் உயர்த்திக்கொண்ட முதல்வர்..! கடனில் தமிழகம்..! விளாசிய விஜய்..!

    தன் வாழ்க்கையை மட்டும் உயர்த்திக்கொண்ட முதல்வர்..! கடனில் தமிழகம்..! விளாசிய விஜய்..!

    தமிழ்நாடு
    சூரியனை மக்கள் வெறுத்து ஒழிப்பார்கள்..! விஜய் மாமா ஜெயிக்கணும்..! சிறார்களுக்கு வேண்டுகோள் விடுத்த விஜய்..!

    சூரியனை மக்கள் வெறுத்து ஒழிப்பார்கள்..! விஜய் மாமா ஜெயிக்கணும்..! சிறார்களுக்கு வேண்டுகோள் விடுத்த விஜய்..!

    தமிழ்நாடு
    சரத்பவாருக்கு என்ன ஆச்சு..?? மும்பை ஹாஸ்பிடலில் திடீர் அட்மிட்..!! கவலையில் தொண்டர்கள்..!!

    சரத்பவாருக்கு என்ன ஆச்சு..?? மும்பை ஹாஸ்பிடலில் திடீர் அட்மிட்..!! கவலையில் தொண்டர்கள்..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share