• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, October 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    காற்றில் கரைந்த தேனிசை..! ஈடு செய்ய முடியா பேரிழப்பு..! இசையமைப்பாளர் தேவா மறைவுக்கு ஆளுநர் அர்லேகர் இரங்கல்..!

    இசையமைப்பாளர் தேவா மறைவுக்கு ஆளுநர் அர்லேகர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
    Author By Nila Sat, 17 Oct 2026 12:51:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Music director Deva governor condolences

    தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளரும், ‘தேனிசைத் தென்றல்’ என்று அன்போடு அழைக்கப்பட்டவருமான தேவா இன்று காலை உயிரிழந்தார். அவருக்கு வயது 75. நெஞ்சுவலி காரணமாக இன்று காலையில் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி மாரடைப்பால் காலமானார். இந்த செய்தி திரையுலகினரையும் இசை ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

     1980களின் நடுப்பகுதியில் திரைப்பட இசையமைப்பாளராக அறிமுகமான அவர், ‘மட்டுக்கார மன்னாரு’ படத்தின் மூலம் முழுமையான இசையமைப்பாளராக அங்கீகாரம் பெற்றார். அதைத் தொடர்ந்து ‘வைகாசி பொறந்தாச்சு’, ‘அண்ணாமலை’, ‘பாட்ஷா’, ‘ஆசை’, ‘காதல் கோட்டை’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்து புகழ் பெற்றார்.ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் குமார் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் அவரது இசை பெரும் பங்காற்றியது. குறிப்பாக கானா பாடல்களை தமிழ் திரையுலகில் பிரபலப்படுத்தியதில் தேவாவின் பங்கு முக்கியமானது. 

    Condolences

    தனியார் மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்ட தேவா இன்று காலை உயிரிழந்தார். தேவையான அவசர சிகிச்சைகள் அளிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி இன்று காலை 11 மணியளவில் உயிர் பிரிந்தது. இசை உலகிற்கு தேவாவின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாக அமைந்துவிட்டது. இசையமைப்பாளர் தேவா மறைவுக்கு 

    இதையும் படிங்க: இசை ரசிகர்களுக்கு பேரிழப்பு..! வரலாறு மறக்குமா..? இசையமைப்பாளர் தேவா மறைவு.. முதல்வர் விஜய் இரங்கல்.!!.!!

    தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இரங்கல் தெரிவித்துள்ளார். தேவா மறைவு தமிழ் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என கூறியுள்ளார். மறக்க முடியாத பாடல்களால் தனித்துவம் பெற்றவர் தேவா. தேவாவின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என்றும் தமிழக ஆளுநர் அர்லேகர் கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: ஷாக்..! இசையமைப்பாளர் தேவாவுக்கு என்ன ஆனது.? மருத்துவமனை விளக்கம்.!

    மேலும் படிங்க
    சிவகங்கையில் பழிக்கு பழி கொலை: ரவுடி சுள்ளான் மதன் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை!

    சிவகங்கையில் பழிக்கு பழி கொலை: ரவுடி சுள்ளான் மதன் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை!

    தமிழ்நாடு
    வெளிச்சந்தையில் மின்சாரம் கொள்முதல்: 7,000 மெகாவாட் மின்சாரத்திற்கு 3-வது டெண்டர் கோரியது மின்சார வாரியம்!

    வெளிச்சந்தையில் மின்சாரம் கொள்முதல்: 7,000 மெகாவாட் மின்சாரத்திற்கு 3-வது டெண்டர் கோரியது மின்சார வாரியம்!

    தமிழ்நாடு
    சொந்த ஊர் செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு: கிளாம்பாக்கத்திற்கு மாறிய தற்காலிக பேருந்துகள்!

    சொந்த ஊர் செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு: கிளாம்பாக்கத்திற்கு மாறிய தற்காலிக பேருந்துகள்!

    தமிழ்நாடு
    72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தேனிசைத் தென்றல் தேவா உடல் நல்லடக்கம்!

    72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தேனிசைத் தென்றல் தேவா உடல் நல்லடக்கம்!

    தமிழ்நாடு
    வெள்ள முன்னெச்சரிக்கை தீவிரம்: படகுகளுடன் சென்னைக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படை!

    வெள்ள முன்னெச்சரிக்கை தீவிரம்: படகுகளுடன் சென்னைக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படை!

    தமிழ்நாடு
    திமுக போச்சு.. தவெக ஆட்சி வந்தும் விடியல் இல்லையா? தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி கேள்வி!

    திமுக போச்சு.. தவெக ஆட்சி வந்தும் விடியல் இல்லையா? தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி கேள்வி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share