• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, August 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    விஜயலட்சுமி விஷயத்தில் என் வழி பெரியார் வழி... இது மட்டும் எப்படி தவறாகும்..?- உத்தரவுக்கு பிறகு உதார் விடும் சீமான்..!

    'என்ஜாய்மென்ட் வித்தவுட் ரெஸ்பான்ஸ்பிள்டி’ என்று உங்களது தலைவர் பெரியார் தான் சொல்லியுள்ளார். அதைத்தானே நானும் செய்துள்ளேன்.
    Author By Thiraviaraj Mon, 03 Mar 2025 13:23:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    My way is Periyar's way in the matter of Vijayalakshmi says Seeman

    செய்தியாளர் சந்திப்பில் சீமான் பயன்படுத்திய வார்த்தைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகை வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில், என்னுடைய கண்ணீர் சீமானை சும்மா விடாது. சீமான் இனி நன்றாக இருக்க மாட்டார் என்றும் அந்த வீடியோவில் தெரிவித்து இருந்தார்.

    இதுகுறித்து பதிலளித்துள்ள சீமான், ''எனக்கு முன்னாடியே இதே மாதிரி நாலு, ஐந்து பேரை பண்ணி வந்தாள். அந்த வேலைக்கு பெயர் என்ன சொல்வீர்கள்?  பழகுவது, பிறகு வெளியில் போய் வழக்கு தொடுப்பது... மிரட்டி பணம் கேட்பது என்றால் அதற்கு பெயர் என்ன? அதிகபட்சக் கோரிக்கை என்ன? எங்க அண்ணன் வழக்கறிஞர் சந்திரசேகரிடம் போய் அவர் வைத்த கோரிக்கை என்ன? பாவம் அவர் இறந்து போய்விட்டார். அவரிடம் போய் 'மாதாமாதம் முப்பதாயிரம் ரூபாய்  கொடுத்து என்னை மெயின்டெயின் பண்ணிக்க சொல்லுங்க' எனக் கூறி இருக்கிறார். 

    periyar

    இந்த வார்த்தை எப்படி 'வைப்பாட்டியாக'வைத்துக் கொள்ளச் சொல்லுங்கள் எனக் கூறி இருக்கிறாள். அடுத்து எங்க அப்பா பாரத்திராஜா என்னிடம், '' டேய் அவ என்ன ஓயாமல் குற்றம் சொல்கிறாள்... அவளுக்கு என்னதான் பிரச்னை? எனக்கேட்டார். ''மாதம் முப்பதாயிரம் கொடுத்து வைப்ப்பாட்டி வைத்துக்கொள்ள சொல்கிறாள். உன் மருமகள் எனக்கு சோற்றில் விஷத்தை வைத்துக் கொன்று விடுவாள். பரவாயில்லையா..?'' என்று கேட்டேன்.

    இதையும் படிங்க: சீமானுக்கு பெரிய ரிலீஃப்..! இடைக்கால தடைவிதித்தது உச்சநீதிமன்றம்.. விரிவான தகவல்கள்

    இதை சொன்னாளா? இல்லையா? என்று அவளிடம் கேளுங்கள். நானும் கண்ணியம் காத்து 15 வருடம் வாயை மூடினேன்.  ஒரு முடிவுக்கு வந்திருச்சுல்ல. என்னைக்கு மரியாதை கொடுத்தாள். நீங்கள் கண்ணியமாக பேச வேண்டும். என் குடும்பத்தை, என்னை எல்லாம் மரியாதை இல்லாமல் பேசுகிறாள் என்றால், என்னை காதலித்து இருக்கிறேன் என்பதெல்லாம் எவ்வளவு பெரிய ஏமாற்று?

    periyar

    பணத்திற்காக ஒவ்வொரு தடவையும் இடைமறித்து, இடைமறித்து ஆங்கிலத்தில் பிளாக்மெயில் என்று சொல்லுவோமே... இடைமறித்து, இடைமறித்து பணம் பறிக்கும் ஒருத்தருக்கு பெயர் என்ன சொல்லுங்கள். என்னை நீங்கள் எல்லாம் சேர்ந்து பாலியல் குற்றவாளி என்று சொல்வதற்கு காரணம் ஒரு பாலியல் தொழிலாளிக்காக அதை எப்படி ஏற்பது? மானங்கெட்ட நீங்களே பேசினால்  தன்மானத்துக்காக போராடுகிற மகன் எப்படி பேச வேண்டும்? மானம் கெட்டால் உயிரைவிடும் கூட்டத்திலிருந்து வந்தவன் நான்.

    'என்ஜாய்மென்ட் வித்தவுட் ரெஸ்பான்ஸ்பிள்டி’ என்று உங்களது தலைவர் பெரியார் தான் சொல்லியுள்ளார். அதைத்தானே நானும் செய்துள்ளேன். அப்படி பார்த்தால் உங்கள் தலைவர் வழியில் தான் நான் நடந்துள்ளேன். இது எப்படி தவறாகும்?இதற்கு கனிமொழி உள்ளிட்ட திமுகவினர் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

    periyar

    கொஞ்சம் கவனமாக பேச வேண்டும். எல்லாரும் இதற்கு முன்னாடி நீங்கள் சந்தித்த ஆள் எல்லாம் வேற. இப்ப உங்க முன்னாடி நிக்கிற ஆள் வேற. மறுபடி மறுபடியும் சொல்கிறேன்... வரலாற்றிலேயே நீங்கள் இப்போதுதான் சரியான எதிரியை சந்திக்கிறீர்கள். புரிகிறதா... கவனமாக கையாளுங்கள்'' எனத் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: #BREAKING விஜயலட்சுமி வழக்கில் ஓய்ந்தது தொல்லை... சீமான் மேல்முறையீட்டில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு...!

    மேலும் படிங்க
    ரூ.70,000 பென்ஷன் பெறும் ரகானே.. அப்போ ரோகித், கோலிக்கு எவ்ளோ கிடைக்கும் தெரியுமா?

    ரூ.70,000 பென்ஷன் பெறும் ரகானே.. அப்போ ரோகித், கோலிக்கு எவ்ளோ கிடைக்கும் தெரியுமா?

    கிரிக்கெட்
    உலக நலனுக்காக.. ஈரான் மீது திட்டமிட்ட ராணுவத் தாக்குதல் நிறுத்தம்..!! டிரம்ப் அதிரடி அறிவிப்பு..!!

    உலக நலனுக்காக.. ஈரான் மீது திட்டமிட்ட ராணுவத் தாக்குதல் நிறுத்தம்..!! டிரம்ப் அதிரடி அறிவிப்பு..!!

    உலகம்
    கன்னியாகுமரி கடற்கரையில் களமிறங்கிய அண்ணாமலை!

    கன்னியாகுமரி கடற்கரையில் களமிறங்கிய அண்ணாமலை! 'வீ தி லீடர்ஸ்' மூலம் புதிய முயற்சி! குவிந்தது கூட்டம்!

    அரசியல்
    சபரிமலை பக்தர்களுக்கு அவசர அறிவிப்பு! பம்பையில் வெள்ளப்பெருக்கு! பயணத்தை தவிர்க்க தேவஸ்தானம் வேண்டுகோள்!

    சபரிமலை பக்தர்களுக்கு அவசர அறிவிப்பு! பம்பையில் வெள்ளப்பெருக்கு! பயணத்தை தவிர்க்க தேவஸ்தானம் வேண்டுகோள்!

    இந்தியா

    'முதல்வர் விஜயின் நல்ல மனதிற்கு இயற்கையே துணை'! காவிரி நீர்வரத்து அதிகரித்த நிலையில் அமைச்சர் கீர்த்தனா உருக்கம்!

    அரசியல்
    தண்ணீர் இல்லை என்றார்கள்! 2 நாட்களில் கபினி அணை எப்படி நிரம்பியது? காவிரி கண்காணிப்புக் குழுவை விமர்சித்த பெ.சண்முகம்!

    தண்ணீர் இல்லை என்றார்கள்! 2 நாட்களில் கபினி அணை எப்படி நிரம்பியது? காவிரி கண்காணிப்புக் குழுவை விமர்சித்த பெ.சண்முகம்!

    அரசியல்

    செய்திகள்

    காவிரியில் தமிழகத்திற்கு திறக்கப்படும் நீர் திடீர் குறைப்பு! 25,000 கனஅடியில் இருந்து 9,958 கனஅடியாக சரிவு!

    காவிரியில் தமிழகத்திற்கு திறக்கப்படும் நீர் திடீர் குறைப்பு! 25,000 கனஅடியில் இருந்து 9,958 கனஅடியாக சரிவு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share