• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 28, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அமலாக்கத்துறை மீது உதயநிதிக்கு பயம்... கடந்த காலத்தை நினைவூட்டிய நயினார்!!

    ராஜ்யசபா தேர்தல், கூட்டணி ஆகியவற்றை பற்றியெல்லாம் தனிப்பட்ட முறையில் நான் சொல்ல முடியாது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
    Author By Raja Tue, 27 May 2025 19:44:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nainar Nagendran has said that he cannot personally comment on the Rajya Sabha elections and alliances

    கோவை விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், டாஸ்மாக் ஊழல் குறித்து தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம். அந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை தலையிடக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக துணை முதலமைச்சரின் நண்பர்கள் ரித்தீஷ் மற்றும் ஆகாஷ் பாஸ்கரன் ஆகியோரை விசாரித்தால் உண்மை தெரியும் என்று அமலாக்கத் துறை ஏற்கனவே கூறியுள்ளது. ஆனால் அவர்கள் இருவரும் லண்டன் சென்று விட்டனர். இன்னும் சிலர் அவர்கள் லண்டன் எல்லாம் செல்லவில்லை, இங்கு தான் தலைமறைவாக இருக்கிறார்கள் என்றும் கூறுகிறார்கள்.

    BJP

    இடைக்கால தடை வாங்கப்பட்டிருப்பதால் அதைப்பற்றி விசாரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் நாங்கள் ED-க்கும் பயப்பட மாட்டோம், மோடிக்கும் பயப்பட மாட்டோம் என்று வசனம் பேசுகிறார். ஆனால் 2011 சட்டமன்ற தேர்தலின் போது, அங்கு கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தது. மாடியில் அமலாக்கத்துறை ரெய்டும், கீழே கூட்டணி பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. அன்றைக்கும் அமலாக்கத்துறைக்கு பயந்து தான் பேச்சுவார்த்தையை முடித்தார்களா என தெரியவில்லை. அதனால் உதயநிதிக்கு அப்போதிருந்தே அமலாக்கத்துறை மீது பயம் உள்ளது. அப்படி பயம் இல்லை என்றால் ரித்திஷ், ஆகாஷ் ஏன் வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும். எந்த ஆட்சி நடைபெற்றாலும் உரிய நீதி வேண்டும் என்பது எங்களின் நிலைப்பாடு.

    இதையும் படிங்க: புதிய எம்.ஜி.ஆர். பவன் கல்யாண்.. நயினார் நாகேந்திரன் குதூகலமாக அறிவிப்பு.!!

    BJP

    ராஜ்யசபா தேர்தல், கூட்டணி ஆகியவற்றை பற்றியெல்லாம் தனிப்பட்ட முறையில் நான் சொல்ல முடியாது. அதுகுறித்து எங்களின் தலைமை முடிவு செய்யும். எங்களிடம் தற்போது 4 சீட்கள் உள்ளன. ராஜ்யசபா தேர்தல் குறித்து தலைமையில் என்ன உத்தரவு கொடுக்கிறார்களோ அதை பின்பற்றுவோம். நாங்கள் திமுக ஆட்சியில் மக்களுக்கு ஏராளமான சிரமங்கள் இருக்கின்றன என்று நான் மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற நாளில் இருந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன். சொத்து வரி உயர்வு, மின்சார கட்டண உயர்வு ஆகியவற்றால் தொழில்துறை முடங்கியுள்ளது.

    BJP

    பலருக்கு தொழிற்சாலையை நடத்த முடியாத நிலை நெருக்கடி உள்ளது. கொலை, கொள்ளை, கட்டப் பஞ்சாயத்து, போதைப் பொருள் பழக்கம் ஆகியவற்றால் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டுள்ளது. திமுக ஆட்சி என்பது மக்கள் விரோத ஆட்சியாக உள்ளது. இந்தப் பிரச்னைகளுக்கு எதிராக அனைத்து கட்சிகளுமே ஓரணியில் திரள வேண்டும் என்று வேண்டுகொள் விடுக்கிறேன். கல்வி நிதி பிரச்னையால் மாணவர்கள் பாதிப்படைய மாட்டார்கள். தமிழக முதலமைச்சர் அண்மையில் தான் டெல்லி சென்றுள்ளார். அப்போதே அவரிடம் இதைப்பற்றி விளக்கியிருப்பார்கள். ஆண்டுதோறும் கொடுக்கப்படக் கூடிய தொகையை கொடுத்து விட்டோம். நகைக் கடன் கட்டுப்பாடுகள் மக்களின் கோரிக்கைகளை மத்திய அரசிடம் கொண்டு செல்வோம் என்று தெரிவித்துள்ளார்.  

    இதையும் படிங்க: மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஓரிடம்..? அதிமுக வழங்குமா.? நயினார் சொல்வது என்ன?

    மேலும் படிங்க
    மாநிலங்களவை தேர்தலில் தேமுதிக என்ன செய்யும்.?

    மாநிலங்களவை தேர்தலில் தேமுதிக என்ன செய்யும்.? 'பொறுமை'யாக பதில் சொன்ன பிரேமலதா விஜயகாந்த்.!!

    அரசியல்
    LSG பந்துகளை பதம் பார்த்த ஜித்தேஷ் சர்மா... அபார வெற்றி பெற்று 2ம் இடத்திற்கு முன்னேறியது RCB!!

    LSG பந்துகளை பதம் பார்த்த ஜித்தேஷ் சர்மா... அபார வெற்றி பெற்று 2ம் இடத்திற்கு முன்னேறியது RCB!!

    கிரிக்கெட்
    இதை பயன்படுத்தி சேஸ் செய்ய உள்ளோம்... ஆர்சிபி கேப்டன் ஜித்தேஷ் ஷர்மா தகவல்!!

    இதை பயன்படுத்தி சேஸ் செய்ய உள்ளோம்... ஆர்சிபி கேப்டன் ஜித்தேஷ் ஷர்மா தகவல்!!

    கிரிக்கெட்
    மோஸ்ட் வான்டெட் நக்சல் பசவராஜ் மரணம்..! மாவோயிஸ்ட் இல்லா இந்தியா.. சிறப்பு பார்வை..!

    மோஸ்ட் வான்டெட் நக்சல் பசவராஜ் மரணம்..! மாவோயிஸ்ட் இல்லா இந்தியா.. சிறப்பு பார்வை..!

    இந்தியா
    ஸ்டைலஸ் பென்னுடன் கூடிய மலிவான போன் இது.. Alcatel V3 Ultra 5G விலை எவ்வளவு தெரியுமா?

    ஸ்டைலஸ் பென்னுடன் கூடிய மலிவான போன் இது.. Alcatel V3 Ultra 5G விலை எவ்வளவு தெரியுமா?

    மொபைல் போன்
    7,000mAh பேட்டரி.. 120W சார்ஜிங்.. ரியல்மி GT 7 சீரிஸ் வெளியீடு.. விலை எவ்வளவு?

    7,000mAh பேட்டரி.. 120W சார்ஜிங்.. ரியல்மி GT 7 சீரிஸ் வெளியீடு.. விலை எவ்வளவு?

    மொபைல் போன்

    செய்திகள்

    மாநிலங்களவை தேர்தலில் தேமுதிக என்ன செய்யும்.? 'பொறுமை'யாக பதில் சொன்ன பிரேமலதா விஜயகாந்த்.!!

    மாநிலங்களவை தேர்தலில் தேமுதிக என்ன செய்யும்.? 'பொறுமை'யாக பதில் சொன்ன பிரேமலதா விஜயகாந்த்.!!

    அரசியல்
    LSG பந்துகளை பதம் பார்த்த ஜித்தேஷ் சர்மா... அபார வெற்றி பெற்று 2ம் இடத்திற்கு முன்னேறியது RCB!!

    LSG பந்துகளை பதம் பார்த்த ஜித்தேஷ் சர்மா... அபார வெற்றி பெற்று 2ம் இடத்திற்கு முன்னேறியது RCB!!

    கிரிக்கெட்
    இதை பயன்படுத்தி சேஸ் செய்ய உள்ளோம்... ஆர்சிபி கேப்டன் ஜித்தேஷ் ஷர்மா தகவல்!!

    இதை பயன்படுத்தி சேஸ் செய்ய உள்ளோம்... ஆர்சிபி கேப்டன் ஜித்தேஷ் ஷர்மா தகவல்!!

    கிரிக்கெட்
    மோஸ்ட் வான்டெட் நக்சல் பசவராஜ் மரணம்..! மாவோயிஸ்ட் இல்லா இந்தியா.. சிறப்பு பார்வை..!

    மோஸ்ட் வான்டெட் நக்சல் பசவராஜ் மரணம்..! மாவோயிஸ்ட் இல்லா இந்தியா.. சிறப்பு பார்வை..!

    இந்தியா
    டிரம்புக்கு எதுக்கு நன்றி சொல்லணும்? ஜெய்சங்கர் தக் லைஃப் ரிப்ளை!!

    டிரம்புக்கு எதுக்கு நன்றி சொல்லணும்? ஜெய்சங்கர் தக் லைஃப் ரிப்ளை!!

    இந்தியா
    வாய்ப்ப விட்றாதீங்க மாணவர்களே! மே 30ஆம் தேதி மீண்டும் அரசு கல்லூரிகளில் விண்ணப்ப பதிவு தொடக்கம்...

    வாய்ப்ப விட்றாதீங்க மாணவர்களே! மே 30ஆம் தேதி மீண்டும் அரசு கல்லூரிகளில் விண்ணப்ப பதிவு தொடக்கம்...

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share