• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, July 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அரசு பள்ளிகளில் ஆயுத கலாச்சாரம்..! அமைச்சர் ராஜ்மோகனை கண்டித்த நயினார் நாகேந்திரன்..!!

    பள்ளிகளில் ஆயுத கலாச்சாரம் அதிகரித்து வருவதாக நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டினார்.
    Author By Nila Wed, 15 Jul 2026 15:18:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nainar nagendran minister rajmohan

    சிவகங்கை மாவட்டம் நிரஞ்சான் கிராமத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவனை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி வகுப்பறையிலேயே வைத்து மாணவனை கத்தியால் சக மாணவன் குத்திய கொடூரம் நிகழ்ந்து உள்ளது. தனிப்பட்ட பகை காரணமாக மாணவன் கத்தியால் குத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. காயமடைந்த மாணவர் பட்டியலினத்தவர் என்ற தகவல் வெளியாக இருக்கும் சூழலில் காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கத்திக்குத்து சம்பவத்தை காயமடைந்த மாணவனை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். எதற்காக இந்த சம்பவம் நிகழ்த்தப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டித்துள்ளார்.

    BJP

    அரசுப் பள்ளிகளில் ஆயுதக் கலாச்சாரம் பரவுவதாகவும் ஆளும் அரசு இதனை அலட்சியப்படுத்துகிறதா என்றும் கேள்வி எழுப்பினார். சிவகங்கை அருகேயுள்ள நிரஞ்சான் என்ற கிராமத்தில், ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனை வகுப்பறையிலேயே சக மாணவன் கத்தியால் குத்தியதாகவும், திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகேயுள்ள அரசன்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில், 9-ம் வகுப்பு மாணவனை, சக மாணவன் மண்வெட்டியால் தாக்கியதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் பதற செய்வதாக தெரிவித்தார்.

    இதையும் படிங்க: தன் கட்சி ஊழலையே தட்டிக் கேட்க முடியாத CM..! லஞ்ச வேட்டை..! நயினார் தாக்கு.!

    அறநெறிகளை போதிக்க வேண்டிய பள்ளிகளில், ஆயுதங்கள் புழங்குவது கடும் கண்டனத்திற்குரியது மட்டுமன்றி, ஆரோக்கியமான சமூகத்திற்கும் அழகல்ல. குறிப்பாக, அரசின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் அரசுப் பள்ளிகளில் மாணவர்களிடையே இதுபோன்ற மோதல்கள் தொடர்வது, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகனின் நிர்வாகத் தோல்விக்கான சான்றாகத் தான் நாம் எடுத்துக் கொள்ள முடியும் என தெரிவித்தார்.

    எனவே, கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் தனியார் பள்ளிகளை “comfortable” ஆக வைத்துக் கொள்வதற்காக மட்டும் பல நடவடிக்கைகளை அமைச்சர் ராஜ்மோகன் எடுத்து வருவதாகவும், மாணவர்களுக்கு இடையேயான கோப, தாபங்களை எப்படிக் கையாள வேண்டும் என்பது குறித்து ஆசிரியர்களுக்கும் பிரத்யேக பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். 

    இதையும் படிங்க: தூங்குதா சிங்கப்பெண் படை..? ஆட்சி லட்சணம் பல் இலிக்குது... முதல்வர் விஜயை கிழித்து தொங்கவிட்ட நயினார்..!!

    மேலும் படிங்க
    நாளை செங்கல்பட்டு புறநகர் இரயில் சேவை ரத்து: கூடுவாஞ்சேரியில் பராமரிப்பு பணி காரணமாக ரயில்வே  நடவடிக்கை!

    நாளை செங்கல்பட்டு புறநகர் இரயில் சேவை ரத்து: கூடுவாஞ்சேரியில் பராமரிப்பு பணி காரணமாக ரயில்வே  நடவடிக்கை!

    தமிழ்நாடு
    இந்திய அரசியலில் திடீர் திருப்பம்... திமுகவை நெருங்கும் பாஜக... அறிவாலயத்தின் முடிவு என்ன?

    இந்திய அரசியலில் திடீர் திருப்பம்... திமுகவை நெருங்கும் பாஜக... அறிவாலயத்தின் முடிவு என்ன?

    அரசியல்
    "ஆந்திர எல்லையில் தமிழக மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும்!" – ஆந்திர அரசுக்கு தமிழக அரசு கடிதம்!

    "ஆந்திர எல்லையில் தமிழக மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும்!" – ஆந்திர அரசுக்கு தமிழக அரசு கடிதம்!

    தமிழ்நாடு
    “இதுவே உத்தமர் விஜய் ஆட்சிக்கு எடுத்துக்காட்டு...” - பழனி விவகாரத்தில் தவெகவை தெறிக்கவிட்ட ரகுபதி...!

    “இதுவே உத்தமர் விஜய் ஆட்சிக்கு எடுத்துக்காட்டு...” - பழனி விவகாரத்தில் தவெகவை தெறிக்கவிட்ட ரகுபதி...!

    அரசியல்
    கூடங்குளம் டேட்டா லீக்... யார் பொறுப்பு..? மத்திய அரசுக்கு வேல்முருகன் டிமாண்ட்!

    கூடங்குளம் டேட்டா லீக்... யார் பொறுப்பு..? மத்திய அரசுக்கு வேல்முருகன் டிமாண்ட்!

    தமிழ்நாடு
    ஜனநாயகன் இடத்தை பிடித்த லோகேஷ் கனகராஜின்

    ஜனநாயகன் இடத்தை பிடித்த லோகேஷ் கனகராஜின் 'DC'..!! ஆக்ஷன் படத்துக்கு சென்சார் போர்டு கொடுத்த Certificate-அ பாருங்க..!

    சினிமா

    செய்திகள்

    நாளை செங்கல்பட்டு புறநகர் இரயில் சேவை ரத்து: கூடுவாஞ்சேரியில் பராமரிப்பு பணி காரணமாக ரயில்வே  நடவடிக்கை!

    நாளை செங்கல்பட்டு புறநகர் இரயில் சேவை ரத்து: கூடுவாஞ்சேரியில் பராமரிப்பு பணி காரணமாக ரயில்வே  நடவடிக்கை!

    தமிழ்நாடு
    இந்திய அரசியலில் திடீர் திருப்பம்... திமுகவை நெருங்கும் பாஜக... அறிவாலயத்தின் முடிவு என்ன?

    இந்திய அரசியலில் திடீர் திருப்பம்... திமுகவை நெருங்கும் பாஜக... அறிவாலயத்தின் முடிவு என்ன?

    அரசியல்

    "ஆந்திர எல்லையில் தமிழக மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும்!" – ஆந்திர அரசுக்கு தமிழக அரசு கடிதம்!

    தமிழ்நாடு
    “இதுவே உத்தமர் விஜய் ஆட்சிக்கு எடுத்துக்காட்டு...” - பழனி விவகாரத்தில் தவெகவை தெறிக்கவிட்ட ரகுபதி...!

    “இதுவே உத்தமர் விஜய் ஆட்சிக்கு எடுத்துக்காட்டு...” - பழனி விவகாரத்தில் தவெகவை தெறிக்கவிட்ட ரகுபதி...!

    அரசியல்
    கூடங்குளம் டேட்டா லீக்... யார் பொறுப்பு..? மத்திய அரசுக்கு வேல்முருகன் டிமாண்ட்!

    கூடங்குளம் டேட்டா லீக்... யார் பொறுப்பு..? மத்திய அரசுக்கு வேல்முருகன் டிமாண்ட்!

    தமிழ்நாடு
    இது வித்தியாசமா இருக்குண்ணே..!! ஆவின் பால் பாக்கெட்டுகளில் சுய கணக்கெடுப்பு விளம்பரம்..!!

    இது வித்தியாசமா இருக்குண்ணே..!! ஆவின் பால் பாக்கெட்டுகளில் சுய கணக்கெடுப்பு விளம்பரம்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share