• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, March 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அதிமுகவில் உச்சத்தில் கோஷ்டி பூசல்... கட்சி மாற தயாராகும் மாஜி எம்.எல்.ஏ... இ.பி.எஸுக்கு தலைவலி..!

    நாமக்கல் மாவட்டத்தில் அ.தி.மு.க.வின் உள் கோஷ்டி பூசல் தேர்தல் களத்தை பெரிதும் பாதிக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன.
    Author By Amaravathi Fri, 20 Mar 2026 19:30:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nammakkal ADMK Ex mla going to join dmk

    நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சட்டசபைத் தொகுதியில் அ.தி.மு.க.வுக்குள் நீண்டகாலமாக நிலவும் கோஷ்டி பூசல் தீவிரமடைந்துள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ சந்திரசேகரன் தி.மு.க.வில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அ.தி.மு.க.வுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த 2016 முதல் 2021 வரை சேந்தமங்கலம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் எம்எல்ஏவாக இருந்த சந்திரசேகரன், அப்போதே நாமக்கல் மாவட்டச் செயலர் தங்கமணியுடன் கருத்து வேறுபாடு காரணமாக பனிப்போர் நிலவியது. கடந்த 2021 தேர்தலில் மீண்டும் சீட் கேட்டபோது தங்கமணி மறுத்துவிட்டார்.

    அவருக்கு பதிலாக சந்திரன் என்பவருக்கு சீட் வழங்கப்பட்டது. இதில் கடும் அதிருப்தியடைந்த சந்திரசேகரன் கட்சியிலிருந்து விலகி சுயேச்சையாக போட்டியிட்டார். இதனால் அ.தி.மு.க. வேட்பாளர் தோல்வியடைந்தார்.

    இதையும் படிங்க: அரசு பேருந்தா... எமனின் பாசக்கயிறா? திமுக அலட்சியத்துக்கு மக்கள் சாகணுமா?... நயினார் காட்டம்..!!

    ஓ.பி.எஸ் அணியில் இணைந்த அவர் அங்கிருந்து விலகி இரு ஆண்டுகளுக்கு முன்பு சந்திரசேகரன் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்தார். ஆனால் தங்கமணி அணி - சந்திரசேகரன் அணி என கட்சி இரு பிரிவுகளாக பிளவுபட்டு செயல்பட்டு வருகிறது.

    வரும் தேர்தலில் சேந்தமங்கலம் தொகுதியில் போட்டியிட விரும்பிய சந்திரசேகரன், தொகுதி மக்களுக்கு பல்வேறு பரிசுப் பொருட்களை வாரி வழங்கி வந்தார். பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து சீட் கேட்டபோது, "மாவட்டச் செயலர் தங்கமணியை சந்தியுங்கள், அவர் முடிவு செய்வார்" என்று கூறிவிட்டாராம். 

    இதற்கிடையே கடந்த தேர்தலில் போட்டியிட்ட சந்திரனே மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இதனால் மிகுந்த விரக்தியடைந்த சந்திரசேகரன், "இனி அ.தி.மு.க.வில் இருப்பது சரியல்ல" என்று முடிவெடுத்துள்ளார்.

    அவர் தி.மு.க.வில் இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சேந்தமங்கலம் தொகுதியில் அ.தி.மு.க.வின் வாக்கு வங்கி பெருமளவு சிதறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சந்திரசேகரன் தி.மு.க.வில் இணைந்தால் தொகுதியில் மூன்று முனைப் போட்டி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நாமக்கல் மாவட்டத்தில் அ.தி.மு.க.வின் உள் கோஷ்டி பூசல் தேர்தல் களத்தை பெரிதும் பாதிக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன. நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சட்டசபைத் தொகுதியில் அ.தி.மு.க.வுக்குள் நீண்டகாலமாக நிலவும் கோஷ்டி பூசல் தீவிரமடைந்துள்ளது. முன்னாள் எம்எல்ஏ சந்திரசேகரன் தி.மு.க.வில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அ.தி.மு.க.வுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: தேர்தல் தேதி அறிவிச்சதும் தில்லாலங்கடி வேலை ஆரம்பம்... அதிகார பலத்தை திணிக்கும் திமுக..! அதிமுக கண்டனம்..!!

    மேலும் படிங்க
    யாருமின்றி தனியாக மும்பை சென்ற விஜய்! ரகசிய திட்டமா? குடும்ப விழாவா? சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!

    யாருமின்றி தனியாக மும்பை சென்ற விஜய்! ரகசிய திட்டமா? குடும்ப விழாவா? சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!

    தமிழ்நாடு
    காட்டுக்குள் பதுங்கியிருந்த காமுகன்... விளாத்திக்குளம் மாணவி கொலையில் திருப்பம்... குற்றவாளி கொடுத்த பகீர் வாக்குமூலம்...!

    காட்டுக்குள் பதுங்கியிருந்த காமுகன்... விளாத்திக்குளம் மாணவி கொலையில் திருப்பம்... குற்றவாளி கொடுத்த பகீர் வாக்குமூலம்...!

    தமிழ்நாடு
    இது வெற்றிக் கூட்டணி! கைகோர்த்த சசிகலா - ராமதாஸ்! அதிரும் தேர்தல் களம்!

    இது வெற்றிக் கூட்டணி! கைகோர்த்த சசிகலா - ராமதாஸ்! அதிரும் தேர்தல் களம்!

    தமிழ்நாடு
    1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு அட்டவணை வெளியீடு! ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!

    1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு அட்டவணை வெளியீடு! ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!

    தமிழ்நாடு
    தேர்தல் வேட்டையில் சிக்கிய பிரபல நகைக்கடை... ரூ.65 கோடி மதிப்புள்ள 46 கிலோ நகைகள் பறிமுதல்... !!

    தேர்தல் வேட்டையில் சிக்கிய பிரபல நகைக்கடை... ரூ.65 கோடி மதிப்புள்ள 46 கிலோ நகைகள் பறிமுதல்... !!

    தமிழ்நாடு
    தைலாபுரத்தில் சசிகலா - ராமதாஸ் ஆலோசனை! புதிய தேர்தல் கூட்டணி உறுதி?

    தைலாபுரத்தில் சசிகலா - ராமதாஸ் ஆலோசனை! புதிய தேர்தல் கூட்டணி உறுதி?

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share