• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    NDA கூட்டணிக்குள் கும்மாங்குத்து... அமித் ஷா போடும் அதிரடி கணக்கு... பின்னணி என்ன?

    கூட்டணியில் இறுதி முடிவை எடுப்பது யார்? கூட்டணியில் என்ன நிலவுகிறது என்பது தொடர்பான பல்வேறு கேள்விகள் எழுந்திருக்கின்றன. 
    Author By Amaravathi Fri, 20 Mar 2026 13:05:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    NDA alliance head with amith sha instructions

    தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  அதிமுக கூட்டணியில் தற்போதுதான் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று இபிஎஸ் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தார். தொடர்ந்து இன்று கூட்டணி கட்சி தலைவர்களும் அங்கே சென்று அவரை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.  கூட்டணியில் இறுதி முடிவை எடுப்பது யார்? கூட்டணியில் என்ன நிலவுகிறது என்பது தொடர்பான பல்வேறு கேள்விகள் எழுந்திருக்கின்றன. 

    கூட்டணி இறுதி வடிவம் பெறும் நிலையில், தொகுதி பங்கீடு தொடர்பாக பல்வேறு இழுபறிகள் நீடித்து வருகின்றன. பாமக ஏற்கனவே 18 தொகுதிகள் என்ற அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. தினகரன் தலைமையிலான அமமுக, 10 தொகுதிகளுக்குள் இடம் பெற விரும்புகிறது. பாஜக, காங்கிரஸ் திமுக கூட்டணியில் பெற்றுள்ள 28 தொகுதிகளை விட குறையாமல், குறைந்தபட்சம் 29 தொகுதிகள் வேண்டும் என வலியுறுத்துகிறது. மேலும், தென் மற்றும் மேற்கு மண்டலங்களில் ஆதிமுக வலுவாக உள்ள தொகுதிகள், குறிப்பாக கோவில் நகரங்கள் போன்ற பகுதிகளை குறிவைத்து பாஜக கேட்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    சாதாரணமாக, கூட்டணி தலைமைக்கட்சி தான் இத்தகைய முரண்பாடுகளை சரிசெய்யும். ஆனால் இங்கு, ஆதிமுக தலைமையிலான கூட்டணி என்றாலும், முக்கிய முடிவுகள் டெல்லியில் எடுக்கப்படுகின்றன என்ற பார்வை உருவாகியுள்ளது. இதற்கிடையில், எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே ஒருமுறை டெல்லி சென்று பாஜக தலைவர்களை சந்தித்துள்ளார். தற்போது இரண்டாவது முறையாகவும் அவர் டெல்லி சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. கூட்டணி கட்சிகள், அதிமுக வழங்கும் தொகுதிகளை ஏற்க மறுக்கும் சூழ்நிலையில், அதுகுறித்து ஆலோசிக்கவே அவர் டெல்லி சென்றதாக கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: NDA கூட்டணிக்குள் இழுபறி... விடிந்ததுமே இபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு... முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு...!

    அதிமுக தரப்பு, இது ஆதிமுக தலைமையிலான கூட்டணி என்று வலியுறுத்தினாலும், பாஜக தரப்பில் இது தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) என்ற நிலைப்பாடு தெளிவாக வெளிப்படுகிறது. இதனால், தமிழகத்தில் திமுகக்கு எதிராக நிற்கும் கூட்டணி — அதிமுக தலைமையிலானதா? அல்லது NDA தலைமையிலானதா? என்ற அரசியல் குழப்பம் நீடிக்கிறது. 

    இதனிடையே இன்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட டெல்லி செல்வது அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்புகளை எகிறவைத்துள்ளது. அங்கு வைத்து கூட்டணி கட்சி தலைவர்களிடம், “அனைவரும் இணைந்து ஒற்றுமையாக பணியாற்றுங்கள். திமுகவை தோற்கடிப்பது ஒன்றே நமது இலக்கு. எனவே எடப்பாடி பழனிசாமி ஒதுக்கீடு செய்யும் தொகுதிகளை பெற்றுக்கொள்ளுங்கள்” என அமித் ஷா அட்வைஸ் செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பாஜகவை பொறுத்தவரைக்கும் ஒவ்வொரு செயல்பாடுகளும் அவர்கள் கூறப்பது போல் தேசிய ஜனநாயக கூட்டணிதான் முதன்மையில் இருப்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. தற்போது நடக்கின்ற இறுதிகட்ட கூட்டணி பேச்சு வார்த்தை கூட அமித் ஷா சொல்வதை போலவே நிறைவு பெறப்போகிறது என்பதால், இது அதிமுக தலைமையிலான கூட்டணி அல்ல, அமித் ஷா தலைமையிலான கூட்டணி என்ற விமர்சனம் எழுந்துள்ளது. 

    வரும் 25ஆம் தேதி ஆதிமுக முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார். இந்த வாரத்திற்குள் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு முழுமையாக முடிவடையும் வாய்ப்பு உள்ளது. 
     
    இதையும் படிங்க: இபிஎஸ் தலையில் இறங்கியது பேரிடி...ஓபிஎஸ் திமுகவில் ஐக்கியம்... பின்னணியில் பாஜக...!

    மேலும் படிங்க
    குதிரை பேரம் ஆட்சியா..? குதிரை வேகத்தில் செயல்படும் அரசு... முதல்வர் விஜய் உரை..!

    குதிரை பேரம் ஆட்சியா..? குதிரை வேகத்தில் செயல்படும் அரசு... முதல்வர் விஜய் உரை..!

    தமிழ்நாடு
    கான்வாய் வாகனங்கள் பாதியாக குறைப்பு..!! பிரதமர் மோடியின் எரிபொருள் சிக்கன நடவடிக்கை..!!

    கான்வாய் வாகனங்கள் பாதியாக குறைப்பு..!! பிரதமர் மோடியின் எரிபொருள் சிக்கன நடவடிக்கை..!!

    இந்தியா
    தவெக ஆட்சிக்கு சப்போர்ட்..! எஸ்.பி. வேலுமணிக்கு எதிர்ப்பு... சட்டசபையில் சலசலப்பு..!!

    தவெக ஆட்சிக்கு சப்போர்ட்..! எஸ்.பி. வேலுமணிக்கு எதிர்ப்பு... சட்டசபையில் சலசலப்பு..!!

    தமிழ்நாடு
    மகளிருக்கு மகிழ்ச்சியான செய்தி... பெண்களின் வங்கிக் கணக்கிற்கு வரும் ரூ.2,500?... முதல்வர் விஜய் எடுக்கப்போகும் அதிரடி முடிவு...!

    மகளிருக்கு மகிழ்ச்சியான செய்தி... பெண்களின் வங்கிக் கணக்கிற்கு வரும் ரூ.2,500?... முதல்வர் விஜய் எடுக்கப்போகும் அதிரடி முடிவு...!

    தமிழ்நாடு
    ஒரு தரப்புக்கு மட்டும் முதல்வர் ஆதரவு கொடுப்பதா.? நம்பிக்கை வாக்கெடுப்பின் போது EPS கேள்வி..!

    ஒரு தரப்புக்கு மட்டும் முதல்வர் ஆதரவு கொடுப்பதா.? நம்பிக்கை வாக்கெடுப்பின் போது EPS கேள்வி..!

    தமிழ்நாடு
    தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி திடீர் உயர்வு..!! அதிரடி காட்டிய மத்திய அரசு..!!

    தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி திடீர் உயர்வு..!! அதிரடி காட்டிய மத்திய அரசு..!!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share