• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அப்படி ஒரு திட்டமே இல்ல! செங்கோட்டையன் சொன்னது தப்பு! பதட்டத்தில் பேசிவிட்டதாக அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

    பள்ளிக்கூட அடையாள அட்டையில் எந்த சாதிப்பெயரும் இடம்பெறப் போவதில்லை. அந்த மாதிரியான எந்த திட்டமும் கிடையாது என அமைச்சர் நிர்மல் குமார் சொன்னார்.
    Author By Pandian Sun, 28 Jun 2026 09:56:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    No Caste Name in School ID Cards: Tamil Nadu Minister Nirmal Kumar Clarifies

    மதுரை: பள்ளிக்கூட அடையாள அட்டையில் எந்த சாதிப்பெயரும் இடம்பெறாது என்று தமிழக அரசு தெளிவுபடுத்தியுள்ளது. இது தொடர்பாக எந்த திட்டமும் இல்லை என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.

    மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறைகளின் ஆய்வுக் கூட்டம் கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா தலைமையில் நடைபெற்றது. இதில் அமைச்சர் நிர்மல்குமார், எம்.பி. சு.வெங்கடேசன், எம்.எல்.ஏக்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்துக்குப் பிறகு நிருபர்களிடம் பேட்டி அளித்த அமைச்சர் நிர்மல்குமார் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

    “பள்ளி மாணவர்களின் அடையாள அட்டையில் சாதி பெயர் சேர்க்கும் எந்த திட்டமும் அரசுக்கு இல்லை. அமைச்சர் செங்கோட்டையன் பதற்றத்தில் தவறாக வார்த்தைகளைப் பயன்படுத்திவிட்டார். இது தொடர்பாக எந்த மாற்றமும் வராது” என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார்.

    இதையும் படிங்க: மின்சாரத்துறையில் ஊழல்!? அடுத்த வாரம் வெளியாகும் வெள்ளை அறிக்கை! அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி!

    மதுரை மாநகராட்சியில் ஒப்பந்தப் பணிகளில் பல முறைகேடுகள் நடைபெற்றிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. அந்த நிறுவனத்தின் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. கழிவு மேலாண்மைப் பணியைத் தனியாருக்கு மாற்றும் போதும், தற்போதுள்ள ஊழியர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. முன்பு இருந்த முறையே தொடரும் என்றார்.

    madurai

    மாநகரப் பகுதியில் சாலைகள் மோசமாக உள்ளதை கண்டறிந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நெல் கொள்முதல் நிலையங்கள் தற்போது தனியார் இடங்களில் இயங்குவதால், அவற்றை அரசு இடங்களுக்கு மாற்ற உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

    டெல்லி சிறப்புப் பிரதிநிதி விவகாரம் குறித்தும் அமைச்சர் விளக்கம் அளித்தார். “வெங்கடநாராயணா ஆந்திராவைச் சேர்ந்தவர். கர்நாடகாவைச் சேர்ந்தவர் அல்ல. முதலமைச்சர் விஜய்க்கு நெருக்கமான, நம்பிக்கையான நபர். ஒருங்கிணைப்புப் பணிகளை மட்டுமே செய்வார். முக்கிய முடிவுகள் எடுக்க மாட்டார்” என்றார்.

    ஹார்ட் டிஸ்க் விவகாரத்தில் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக விரைவில் மேல்முறையீடு செய்யப்படும். மின்வினியோக சிக்கலைத் தீர்க்க கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. 9 டெண்டர்களில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சி.பி.சி.ஐ.டி. விசாரணையும் நடைபெற்று வருகிறது.

    அரசு நிர்வாகத்தில் நம்பிக்கைக்கு உரியவர்களுக்கு பொறுப்பு கொடுப்பது தவறில்லை என்றும் அமைச்சர் நிர்மல்குமார் வலியுறுத்தினார்.

    இதையும் படிங்க: விஸ்வரூபம் எடுக்கும் மின்தடை பிரச்னை! விழிபிதுங்கும் தவெக! அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அறிவுரை!

    மேலும் படிங்க
    திடீரென வீட்டிற்குள் புகுந்த மர்ம ஆசாமி! பதறிப்போன இளம்பெண்! தனியாக இருந்த பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!

    திடீரென வீட்டிற்குள் புகுந்த மர்ம ஆசாமி! பதறிப்போன இளம்பெண்! தனியாக இருந்த பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!

    குற்றம்
    செல்வப்பெருந்தகை அவுட்! மாணிக்கம் தாகூர் இன்!! நாளை பதவியேற்பு!! வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    செல்வப்பெருந்தகை அவுட்! மாணிக்கம் தாகூர் இன்!! நாளை பதவியேற்பு!! வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    அரசியல்
    முதல்வர் விஜய் சந்திக்க மறுப்பு! கட்சி தாவிய அதிமுக மாஜிக்கள் ஏமாற்றம்!

    முதல்வர் விஜய் சந்திக்க மறுப்பு! கட்சி தாவிய அதிமுக மாஜிக்கள் ஏமாற்றம்!

    அரசியல்
    காங்கிரசுக்கு டாட்டா காட்ட செல்வப்பெருந்தகை முடிவு?! தலைவர் மாற்றத்தால் திமுகவில் இணைய திட்டம்?!

    காங்கிரசுக்கு டாட்டா காட்ட செல்வப்பெருந்தகை முடிவு?! தலைவர் மாற்றத்தால் திமுகவில் இணைய திட்டம்?!

    அரசியல்
    போலியோ சொட்டு மருந்து முகாம்! துவங்கி வைத்தார் முதல்வர் விஜய்! கிஃப்ட் கொடுத்து அசத்தல்!

    போலியோ சொட்டு மருந்து முகாம்! துவங்கி வைத்தார் முதல்வர் விஜய்! கிஃப்ட் கொடுத்து அசத்தல்!

    அரசியல்
    நெல்லையப்பர் கோயில் 520-வது ஆனித் தேரோட்டம்!! வான் அதிர்ந்த

    நெல்லையப்பர் கோயில் 520-வது ஆனித் தேரோட்டம்!! வான் அதிர்ந்த 'நமசிவாய' கோஷம்!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share