• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, February 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    10-ம் வகுப்பு தோல்வி என ஒரு பெண்ணின் பதிவு கூட இல்லை! அமைச்சர் கீதா ஜீவன் பெருமிதம்!

    தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 10-ம் வகுப்பு தோல்வி என ஒரு பெண்ணின் பதிவு கூட இல்லை என்று அமைச்சர் கீதா ஜீவன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Tue, 24 Feb 2026 19:47:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    No Female Registrants Below SSLC Pass Minister Geetha Jeevan Lauds Women's Education in TN

    சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் இன்று நடைபெற்ற சிறப்பு விழாவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் அவர்கள் கலந்துகொண்டார். அப்போது தமிழகப் பெண்களின் கல்வி வளர்ச்சி மற்றும் அரசு மேற்கொண்டு வரும் மகளிர் நலத்திட்டங்கள் குறித்து அவர் ஆற்றிய உரை பெரும் வரவேற்பைப் பெற்றது.

    தமிழகத்தில் பெண்கள் கல்வியில் எந்த அளவிற்கு முன்னேறியிருக்கிறார்கள் என்பதற்கு ஒரு மிகச்சிறந்த உதாரணத்தை அமைச்சர் சுட்டிக்காட்டினார். தமிழக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறவில்லை என்ற ஒரு பதிவு கூட பெண்களிடம் இல்லை. அந்த அளவிற்குத் தமிழகப் பெண்கள் கல்வியில் அதிக ஆர்வம் காட்டி விஸ்வரூபம் எடுத்துள்ளனர் எனப் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

    பெண்களின் உரிமைகள் போராட்டங்கள் மூலமாகவே பெறப்பட்டவை என்று குறிப்பிட்ட அவர், பெண்களுக்குச் சொத்தில் சம பங்கு வழங்கியதை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஒரு வரலாற்றுச் சாதனையாகக் குறிப்பிட்டார். மகளிர் உரிமைத் தொகை இது வரை கிடைக்காத தகுதியுள்ள பெண்கள், கவலைப்படத் தேவையில்லை என்றும், அவர்கள் அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலம் மேல்முறையீடு செய்யலாம் என்றும் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: "தமிழகத்தை பயங்கரவாதிகளின் கூடாரமாக மாற்றிவிட்டது திமுக!" டிடிவி தினகரன் கண்டனம்!

    பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் அவசரத் தேவைகளுக்கு அரசு அறிவித்துள்ள '181' என்ற உதவி எண்ணைத் தாராளமாகத் தொடர்பு கொள்ளலாம் என அவர் வலியுறுத்தினார். பெண்களை வீட்டிற்குள் முடக்கி வைக்காமல் கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்துத் துறைகளிலும் அவர்கள் முன்னேறுவதே திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம் என அமைச்சர் தனது உரையில் சுருக்கமாகக் குறிப்பிட்டார்.
     
    இதையும் படிங்க: "டெல்லி போலீசார் வரும் வரை தமிழக ATS தூங்கிக் கொண்டிருந்ததா?" - எதிர்கட்சி தலைவர் இபிஎஸ் சரமாரி கேள்வி!

    மேலும் படிங்க
    "திடீர் இட்லி, திடீர் சாம்பார் போல் கட்சி தொடங்குகிறார்கள்!" சசிகலாவை சீண்டிய டிடிவி தினகரன்!

    "திடீர் இட்லி, திடீர் சாம்பார் போல் கட்சி தொடங்குகிறார்கள்!" சசிகலாவை சீண்டிய டிடிவி தினகரன்!

    அரசியல்
    அமைச்சர் மா. சுப்பிரமணியனுக்கு தீடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனையில் அனுமதி!

    அமைச்சர் மா. சுப்பிரமணியனுக்கு தீடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனையில் அனுமதி!

    தமிழ்நாடு
    #BREAKING: புதிய கட்சி தொடங்கினார் சசிகலா! அதிமுக துரோகிகளை வீழ்த்துவேன் என சபதம்!

    #BREAKING: புதிய கட்சி தொடங்கினார் சசிகலா! அதிமுக துரோகிகளை வீழ்த்துவேன் என சபதம்!

    அரசியல்
    இலவச சினிமா செயலிகளுக்குத் தடை: சைபர் க்ரைம் போலீஸ் எச்சரிக்கை!

    இலவச சினிமா செயலிகளுக்குத் தடை: சைபர் க்ரைம் போலீஸ் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    மீண்டு வர வேண்டும் நல்லகண்ணு ஐயா! மருத்துவமனையில் வைகோ நேரில் நலம் விசாரிப்பு!

    மீண்டு வர வேண்டும் நல்லகண்ணு ஐயா! மருத்துவமனையில் வைகோ நேரில் நலம் விசாரிப்பு!

    தமிழ்நாடு
    ஜெயலலிதா பிறந்தநாள் விழா... பசும்பொன்னில் சசிகலா தலைமையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் தொடக்கம்!

    ஜெயலலிதா பிறந்தநாள் விழா... பசும்பொன்னில் சசிகலா தலைமையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் தொடக்கம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share