• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, April 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஜனநாயக துரோகம் செய்த ஜனநாயகன்... விஜயை வெளுத்து வாங்கிய சீமான்...!

    நடிகர் விஜய் இரண்டு  தொகுதிகளில் போட்டியிடுவது ஜனநாயக துரோகமாக   பார்க்கிறோம் என சீமான் கருத்து
    Author By Amaravathi Sat, 04 Apr 2026 07:52:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    NTK Seeman slams TVK Vijay

    கரூர் 80 அடி சாலை பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில்  சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது.  தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு கரூர் மற்றும் பரமத்தி வேலூர்  சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். பின்னர் எதிர்காலத் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே உரையாற்றினார்.

    இந்த பொதுக்கூட்டத்தில் வழக்கம் போலன்றி  LED திரை வாயிலாக நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் என்னென்ன மாற்றங்களைக் கொண்டு வரும், கல்வி, மருத்துவம் மற்றும் விவசாயத் திட்டங்கள் எவ்வாறு அமையும் என்பதை சீமான் விளக்கினார். 

    குறிப்பாக செய்தியாளர்களுக்கு இருக்கைகள் அமைக்கப்படாததால் பெரும் சிரமம் அடைந்தனர் அதேபோன்று  சீமான் உரையாற்றிக் கொண்டிருந்த மேடை முன்பாக சிறுவர்கள் தரையில் அமர்ந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: ”அவரு ஜெயிச்சி ஆட்சிக்கு வரப்போறது கிடையாது”... சீமானை எகிறி அடித்த செங்கோட்டையன்... நாதக டோட்டல் டெமேஜ்...!

    கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த சீமானிடம், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார் என்ற கேள்விக்கு, ஒருவர் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதை எங்களது கொள்கை ரீதியாக நாங்கள் ஏற்கவில்லை. ஒரு பதவியில் இருக்கும்போதே மற்றொரு பதவிக்கு போட்டியிடுவதும் தவறு. நான் இரண்டு தொகுதிகளில் நின்றால், இன்னொருவருக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பை நானே எடுத்துக்கொள்வது போன்றதாகும். தன் மீதோ அல்லது மக்கள் மீதோ நம்பிக்கை இல்லாதவர்கள் தான் இரண்டு தொகுதிகளில் நிற்பார்கள். இது முழுக்க முழுக்க ஜனநாயகத்திற்கு எதிராக பார்க்கிறோம் .நடிகர் விஜயகாந்த் இதுகுறித்து பேசி உள்ளார். 

    தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாதது குறித்த கேள்விக்கு, என் தம்பி அண்ணாமலை போட்டியிட விரும்பவில்லை என நினைக்கிறேன். பாஜகவில் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதிலேயே அக்கட்சிக்கு மூச்சுத் திணறுகிறது. கட்சிக்காக உழைத்த முக்கிய நிர்வாகிகளுக்கு வாய்ப்பளிக்காமல், யார் யாருக்கோ சீட் கொடுத்துள்ளனர். இதுதான் பாஜகவின் தற்போதைய நிலை என்று விமர்சித்தார்.

    இதையும் படிங்க: “உன்ன எவன்டா வர சொன்னா...” - விஜயை ஒருமையில் சாடிய சீமான்... ஷாக்கில் தவெக தொண்டர்கள்...!

    மேலும் படிங்க
    உதயசூரியன் உதித்ததும் சூறாவளியாய் கிளம்பிய சி.எம். ஸ்டாலின்... வாக்கிங்கில் வாக்கு வேட்டை...!

    உதயசூரியன் உதித்ததும் சூறாவளியாய் கிளம்பிய சி.எம். ஸ்டாலின்... வாக்கிங்கில் வாக்கு வேட்டை...!

    தமிழ்நாடு
    தேர்தலில் போட்டியிடாதது ஏன்.? தமிழக பாஜகவை கைக்காட்டிய அண்ணாமலை..!! பரபரப்பு பேட்டி..!

    தேர்தலில் போட்டியிடாதது ஏன்.? தமிழக பாஜகவை கைக்காட்டிய அண்ணாமலை..!! பரபரப்பு பேட்டி..!

    தமிழ்நாடு
    இந்தி திணிப்பை ஏற்கிறாரா EPS..? 3வது மொழி கட்டாயம்... முதல்வர் ஸ்டாலின் கண்டனம்..!!

    இந்தி திணிப்பை ஏற்கிறாரா EPS..? 3வது மொழி கட்டாயம்... முதல்வர் ஸ்டாலின் கண்டனம்..!!

    தமிழ்நாடு
    திரிஷா கூட  விஜய் இருக்கட்டும் ஆனால்... தவெக தலைமைக்கு திமுக வேட்பாளர் பகிரங்க எச்சரிக்கை...!

    திரிஷா கூட  விஜய் இருக்கட்டும் ஆனால்... தவெக தலைமைக்கு திமுக வேட்பாளர் பகிரங்க எச்சரிக்கை...!

    அரசியல்
    பாட்ஷா படத்தில் ரஜினியுடன் வரும் நாயும், காங்கிரஸ் கட்சியும் ஒண்ணு... நடிகை விந்தியா சர்ச்சை பேச்சு...!

    பாட்ஷா படத்தில் ரஜினியுடன் வரும் நாயும், காங்கிரஸ் கட்சியும் ஒண்ணு... நடிகை விந்தியா சர்ச்சை பேச்சு...!

    அரசியல்
    ரூ.5,400 கோடியில் அசத்தல் திட்டம்... திண்டுக்கல் மக்களின் முக்கிய பிரச்சனைக்கு தீர்வு... ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட்ட கனிமொழி...!

    ரூ.5,400 கோடியில் அசத்தல் திட்டம்... திண்டுக்கல் மக்களின் முக்கிய பிரச்சனைக்கு தீர்வு... ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட்ட கனிமொழி...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share