• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, February 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    அமெரிக்கா வரி போர் அச்சுறுத்தலை சமாளிக்க கொள்கை தேவை.. ப.சிதம்பரம் வலியுறுத்தல்..!

    அமெரிக்காவின் வரி போர் அச்சுறுத்தலை சமாளிக்க கொள்கை தேவை என மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.
    Author By Pothyraj Fri, 28 Mar 2025 14:16:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    On-Trump-tariffs-PChidambaram-suggestion-to-India

    அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வரிப் போர் அச்சுறுத்தலைச் சமாளிக்கவும், பதிலடி கொடுக்கவும் இந்தியாவிடம் தனியாக கொள்கை இருப்பது அவசியம் என்று முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

    Donald Trump

    காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் என்டிடிவிக்கு பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது:

    அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வரிப் போர் குறித்து அச்சுறுத்தலை உலக நாடுகளுக்கு ஏற்படுத்தி வருகிறார். இதை சமாளிக்கவும், பதிலடி கொடுக்கவும் இந்தியாவிடம் தனியாகக் கொள்கைகள் இருப்பது அவசியம். அமெரிக்கா ஒரு படி முன்னேறி இரண்டு படிகள் பின்னோக்கி செல்கிறது என்பது இந்திய அரசின் கருத்து. ஆனால்,  அதை எதிர்கொள்ள ஒரு கொள்கையை அரசு கொண்டிருக்க வேண்டும். 

    இதையும் படிங்க: ஈரான் வெளியிட்ட ஏவுகணை நகரம்.. அமெரிக்காவை எச்சரித்து வீடியோ வெளியீடு..!

    உண்மையில், எனக்குக் கிடைத்த தகவல் என்னவென்றால், பெரும்பாலான அமைச்சர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் விழிப்புணர்வு இல்லாமல் நம்பிக்கையற்று உள்ளனர். அமெரிக்காவின் நிச்சயமற்ற கொள்கைக்கு எதிராக எதிர்வினையாற்றும் கொள்கையை உருவாக்குவதில் மத்திய அரசில் யார் ஈடுபட்டுள்ளனர்? எனக்கும் தெரியாது. யாருக்கும் தெரியாது. 

    Donald Trump

    மத்திய அரசு நாடாளுமன்றத்தில் பொது விவாதம் நடத்த விரும்பவில்லை என்றால், குறைந்தபட்சம் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் முக்கிய எதிர்க்கட்சிகளையாவது அழைத்து, என்ன மாற்று சூழ்நிலைகள் உருவாக்கப்படுகின்றன என்பதை தலைவர்களிடம் நம்பிக்கையுடன் மத்திய அரசு எடுத்துச் செல்ல வேண்டும்.

    ட்ரம்பிற்கு எதிராகப் போராடும் எண்ணம் கொண்ட, நலன்களை பகிர்ந்து கொள்ளும் எண்ணம் உள்ள பிற நாடுகளுடன் பொதுவான நிலையைக் கண்டறிய வேண்டும்.  ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு விதமான வரிகளை விதிக்க அதிபர் ட்ரம்ப் தேர்ந்தெடுக்கத் தொடங்கினால், பாதிக்கப்பட்ட நாடுகள் தாங்களாகவே தற்காத்துக் கொள்ள வேண்டியிருக்கும்” இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்தார்.

    இதற்கிடையே வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆட்டோமொபைல் உதிரி பாகங்களுக்கு 25 சதவீதம் வரிவிதிக்கப்படும் என்று அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஆனால் இந்தியாவில் இருந்து ஆண்டுக்கு 700 கோடி டாலர் அளவுக்கு ஆட்டமொபைல் பாகங்கள் ஏற்றுமதியாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவில் இருந்து கார் ஏற்றுமதி அமெரிக்காவுக்கு நடக்கவில்லை என்றாலும் டாடா சார்பில் தயாரிக்கப்படும் ஜாக்குவார் லேண்ட் ரோவர் கார் அமெரிக்கச் சந்தையில் முக்கிய இடத்தை வகித்துள்ளது. இதனால் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதிபர் ட்ரம்ப் அறிவிப்பால் சிக்கலைச் சந்திக்கக்கூடும்.

    Donald Trump

    ப.சிதம்பரம் மாநிலங்களவையில் நேற்றுப் பேசுகையில் “ வரி என்பது அறையில் யானை இருப்பது போன்றது. பரஸ்பர வரி விதிக்கப்போவதாக அதிபர் ட்ரம்ப் பிரதமர் மோடியிடம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்த சுங்கவரிக் குறைப்பு என்பது உண்மையான கொள்கையா அல்லது அதிபர் ட்ரம்பின் மிரட்டலுக்கு பயந்து அறிவிக்கப்பட்டதா. மோட்டார் வாகனங்கள், பொம்மைகளுக்கான வரிக்குறைப்பு என்பது அதிபர் ட்ரம்ப் எபெக்ட்தான்.

    இந்தியாவில் அதிகரித்து வரும் வேலையின்மை, பணவீக்கம், குறிப்பாக உணவு, கல்வி, சுகாதாரம், கூலி ஆகியவற்றில் அதிகரிக்கும் பணவீக்கம், குடும்பங்களில் கடன் அதிகரிப்பு ஆகியவை பெரிய சிக்கலாக இருக்கின்றன. ஆனால் பட்ஜெட்டில் எந்தவிதமான முன்யோசனையும் இன்றி, சுகாதாரம், கல்வி, சமூக நலம், வேளாண்மை, கிராம மேம்பாடு ஆகியவற்றுக்கான நிதியைமத்திய அரசு குறைத்துள்ளது சரியான முடிவல்ல
    இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்தார். 

    இதையும் படிங்க: பட்டைய கிளப்பும் கோலி சோடா..! அமெரிக்க, வளைகுடா சந்தையில் இந்திய சோடாவுக்கு கடும் கிராக்கி..!

    மேலும் படிங்க
    ஆப்பு வைத்த AI..!! 30,000 IT ஊழியர்களுக்கு பறிபோகும் வேலை..!! ஷாக் கொடுத்த பிரபல நிறுவனம்..!!

    ஆப்பு வைத்த AI..!! 30,000 IT ஊழியர்களுக்கு பறிபோகும் வேலை..!! ஷாக் கொடுத்த பிரபல நிறுவனம்..!!

    உலகம்
    என் வீட்டுக்கு யாரும் வராதீங்க.. மீறினால் துப்பாக்கி தான் பேசும்..! பிரபல நடிகர் பேச்சால் ஷாக்கில் ரசிகர்கள்..!

    என் வீட்டுக்கு யாரும் வராதீங்க.. மீறினால் துப்பாக்கி தான் பேசும்..! பிரபல நடிகர் பேச்சால் ஷாக்கில் ரசிகர்கள்..!

    சினிமா
    செய்தியாளர் தாக்கப்பட்டதே என் கவனத்துக்கு வரவில்லை! கரூர் குவாரி தாக்குதல்! செய்திதுறை அமைச்சர் பல்டி!

    செய்தியாளர் தாக்கப்பட்டதே என் கவனத்துக்கு வரவில்லை! கரூர் குவாரி தாக்குதல்! செய்திதுறை அமைச்சர் பல்டி!

    அரசியல்
    சூப்பர் சிங்கர் Left-ல போங்க.. சரிகமப Right-ல போங்க..! centre-ல வரப்போகும் புதிய ஷோ... வெளிவந்த ஷாக்கிங் தகவல்..!

    சூப்பர் சிங்கர் Left-ல போங்க.. சரிகமப Right-ல போங்க..! centre-ல வரப்போகும் புதிய ஷோ... வெளிவந்த ஷாக்கிங் தகவல்..!

    சினிமா
    பள்ளிக்கு கஞ்சா எடுத்து சென்ற மாணவன்... போலீசில் ஒப்படைத்த ஹெட்மாஸ்டர்..!

    பள்ளிக்கு கஞ்சா எடுத்து சென்ற மாணவன்... போலீசில் ஒப்படைத்த ஹெட்மாஸ்டர்..!

    தமிழ்நாடு
    புன்னகைத்து இறந்த பலுசிஸ்தான் போராட்டத்தின் புதிய சின்னங்கள்! யார் இந்த ஹவா பலூச்?! அசிஃபா மெங்கல்?!

    புன்னகைத்து இறந்த பலுசிஸ்தான் போராட்டத்தின் புதிய சின்னங்கள்! யார் இந்த ஹவா பலூச்?! அசிஃபா மெங்கல்?!

    உலகம்

    செய்திகள்

    ஆப்பு வைத்த AI..!! 30,000 IT ஊழியர்களுக்கு பறிபோகும் வேலை..!! ஷாக் கொடுத்த பிரபல நிறுவனம்..!!

    ஆப்பு வைத்த AI..!! 30,000 IT ஊழியர்களுக்கு பறிபோகும் வேலை..!! ஷாக் கொடுத்த பிரபல நிறுவனம்..!!

    உலகம்
    செய்தியாளர் தாக்கப்பட்டதே என் கவனத்துக்கு வரவில்லை! கரூர் குவாரி தாக்குதல்! செய்திதுறை அமைச்சர் பல்டி!

    செய்தியாளர் தாக்கப்பட்டதே என் கவனத்துக்கு வரவில்லை! கரூர் குவாரி தாக்குதல்! செய்திதுறை அமைச்சர் பல்டி!

    அரசியல்
    பள்ளிக்கு கஞ்சா எடுத்து சென்ற மாணவன்... போலீசில் ஒப்படைத்த ஹெட்மாஸ்டர்..!

    பள்ளிக்கு கஞ்சா எடுத்து சென்ற மாணவன்... போலீசில் ஒப்படைத்த ஹெட்மாஸ்டர்..!

    தமிழ்நாடு
    புன்னகைத்து இறந்த பலுசிஸ்தான் போராட்டத்தின் புதிய சின்னங்கள்! யார் இந்த ஹவா பலூச்?! அசிஃபா மெங்கல்?!

    புன்னகைத்து இறந்த பலுசிஸ்தான் போராட்டத்தின் புதிய சின்னங்கள்! யார் இந்த ஹவா பலூச்?! அசிஃபா மெங்கல்?!

    உலகம்
    ஆப்ரேஷன் ஹெரோப்!!  40 மணி நேரம் நீடித்த தாக்குதல்! பாக்., ராணுவத்தினர் 200 பேர் பலி!

    ஆப்ரேஷன் ஹெரோப்!! 40 மணி நேரம் நீடித்த தாக்குதல்! பாக்., ராணுவத்தினர் 200 பேர் பலி!

    உலகம்
    கரூர் தவெக கூட்ட நெரிசல் வழக்கு !! பிப்.,12-ல் குற்றப்பத்திரிக்கை தாக்கல்! விஜய் பெயரை சேர்க்குமா சிபிஐ?!

    கரூர் தவெக கூட்ட நெரிசல் வழக்கு !! பிப்.,12-ல் குற்றப்பத்திரிக்கை தாக்கல்! விஜய் பெயரை சேர்க்குமா சிபிஐ?!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share