• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, March 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    இபிஎஸ்-ஐ உங்க முன்னாடி எந்திரிச்சு நிக்க வைக்கிறேன்!? ஓபிஎஸ்-க்கு ஸ்டாலின் செய்து கொடுத்த ப்ராமிஸ்!?

    இந்த விஷயம் அரசல் புரசலாக, அ.தி.மு.க., தலைமையையும் எட்டியுள்ளது. இது உண்மையா, ஸ்டாலின் அப்படி சொன்னாரா என்பதை அறிந்து கொள்ளுமு் முயற்சியில் அதிமுக நிர்வாகிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
    Author By Pandian Sat, 28 Feb 2026 11:40:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    OPS Joins DMK: Stalin Offered Speaker Post? AIADMK in Panic Over OPS as Future Speaker in Assembly!

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்த சம்பவம். சில நாட்களுக்கு முன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ், தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார்.

    அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்திட்டு உறுப்பினரானார். ஸ்டாலின் "திராவிட இயக்கத்தின் மாபெரும் தலைவரின் பெயரைத் தாங்கிய சகோதரர் ஓபிஎஸ் இணைந்துள்ளார். வருக வருக!" என வரவேற்றார்.

    இணைப்புக்கு முன் நடந்த சந்திப்புகளில், ஓபிஎஸ் திமுக கூட்டணியில் தனக்கு சீட் கேட்டதாக தகவல்கள் வெளியாகின. அதற்கு ஸ்டாலின் "திமுகவில் இணையுங்கள். கட்சி மரியாதையுடன் நடத்தும். உங்களுடன் சேர்த்து இருவருக்கு சீட் தரப்படும். திமுக வெற்றி பெற்றால் நீங்கள் சபாநாயகராக இருக்க வேண்டும்" என ஆஃபர் கொடுத்ததாக அரசல் புரசல்கள் பரவின. இது உண்மையா என அதிமுக நிர்வாகிகள் ஆர்வத்துடன் விசாரித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: ஓபிஎஸ் என்னையும் கூப்டாரு! வரலைனு சொல்லிட்டேன்! திமுகவில் எப்படி பயணிக்க முடியும்?! வெல்லமண்டி நடராஜன் கேள்வி?!

    2026Elections

    ஓபிஎஸ் திமுகவில் இணைந்ததால் அதிமுகவில் பெரும் அதிர்ச்சி. எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஓபிஎஸை மீண்டும் சேர்க்க மறுத்த நிலையில், தற்போது அவர் சபாநாயகரானால் சட்டசபையில் எழுந்து நிற்க வேண்டிய நிலை ஏற்படும் என அதிமுக தொண்டர்கள் கவலை தெரிவிக்கின்றனர். "எடப்பாடி முன் ஓபிஎஸ் சபாநாயகராக இருந்தால் என்ன ஆகும்?" என்ற கேள்வி எழுந்துள்ளது.

    ஓபிஎஸ் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, கட்சியை ஒன்றிணைக்க முயன்றார். ஆனால் எடப்பாடி பழனிசாமி TTV தினகரனை வரவேற்றதால் ஓபிஎஸ் திமுக பக்கம் திரும்பியதாக கூறப்படுகிறது. திமுகவில் இணைந்த பிறகு ஓபிஎஸ் "திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்" என நம்பிக்கை தெரிவித்தார்.

    2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் இந்த இணைப்பு திமுகவுக்கு பெரும் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென்மாவட்டங்களில் ஓபிஎஸ் செல்வாக்கு திமுகவுக்கு உதவும். அதிமுகவுக்கு இது பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. ஸ்டாலின்-ஓபிஎஸ் சந்திப்பு மற்றும் சபாநாயகர் ஆஃபர் விவகாரம் தமிழக அரசியலை சூடுபிடிக்க வைத்துள்ளது.

    இதையும் படிங்க: ஓபிஎஸ் எடுத்தது தவறான முடிவு! மக்கள் ஏற்க மாட்டார்கள்!! ஓபிஎஸ் ஆதரவாலர்கள் தவெகவில் இணைகிறோம்! புது ட்விஸ்டு!

    மேலும் படிங்க
    நான் மக்களின் சேவகன்! தரமணியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய மத்திய அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான்!

    நான் மக்களின் சேவகன்! தரமணியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய மத்திய அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான்!

    இந்தியா
    “வெத்து வேட்டு”... விஜய் தேர்தல் அறிக்கையை கிழித்து தொங்கவிட்ட அமைச்சர் கீதா ஜீவன்...!

    “வெத்து வேட்டு”... விஜய் தேர்தல் அறிக்கையை கிழித்து தொங்கவிட்ட அமைச்சர் கீதா ஜீவன்...!

    அரசியல்
    தமிழக உரிமையை பலிகடா ஆக்கிய திமுக... முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விளாசிய அண்ணாமலை...!

    தமிழக உரிமையை பலிகடா ஆக்கிய திமுக... முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விளாசிய அண்ணாமலை...!

    அரசியல்
    சரணடைய மறுக்கும் ஈரான்..! மிரட்டும் ட்ரம்ப்! ஈரான் மிக கடுமையாக தாக்கப்படும்! ட்ரம்ப் எச்சரிக்கை!

    சரணடைய மறுக்கும் ஈரான்..! மிரட்டும் ட்ரம்ப்! ஈரான் மிக கடுமையாக தாக்கப்படும்! ட்ரம்ப் எச்சரிக்கை!

    உலகம்
    விஜய்யின் மகளிர் தின அறிவிப்பு! பெண்களுக்கு மாதம் ₹2500, ஆண்டுக்கு ₹15,000 தவெக-வின் மெகா தேர்தல் வாக்குறுதிகள்!

    விஜய்யின் மகளிர் தின அறிவிப்பு! பெண்களுக்கு மாதம் ₹2500, ஆண்டுக்கு ₹15,000 தவெக-வின் மெகா தேர்தல் வாக்குறுதிகள்!

    தமிழ்நாடு
    விசுவாசத்திற்கு ஓபிஎஸ்..! துரோகத்திற்கு ஈபிஎஸ்..! மதுரையில் எடப்பாடியை வெளுத்து வாங்கிய முதல்வர் ஸ்டாலின்!

    விசுவாசத்திற்கு ஓபிஎஸ்..! துரோகத்திற்கு ஈபிஎஸ்..! மதுரையில் எடப்பாடியை வெளுத்து வாங்கிய முதல்வர் ஸ்டாலின்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share