• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, April 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    வீராப்பு பேசிய பாக்., ராணுவ அமைச்சர்! இஸ்ரேல் மிரட்டலுக்கு பயந்து பதிவை நீக்கி கப்சிப்!

    இஸ்ரேல் குறித்து பாக்., ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் சமூக வலைதளத்தில் தெரிவித்த கருத்துக்கு, அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, அந்த பதிவை அவர் நீக்கினார்.
    Author By Pandian Sat, 11 Apr 2026 14:59:11 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Pakistan Army Minister Deletes Anti-Israel Post After Netanyahu Warning Amid US-Iran Peace Talks

    மேற்காசியப் போர் பதற்றத்தின் மத்தியில், பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் இஸ்ரேல் குறித்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட கடுமையான கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, அந்தப் பதிவை அமைச்சர் நீக்கியுள்ளார்.

    அமெரிக்கா-ஈரான் இடையேயான அமைதி பேச்சுக்கு பாகிஸ்தான் இன்று இஸ்லாமாபாத்தில் மத்தியஸ்தம் வகித்து வரும் நிலையில், ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் “இஸ்ரேல் ஒரு தீய சக்தி. இது மனித குலத்திற்கான சாபம். இந்நாட்டை உருவாக்கியவர்களை நரகத்தில் போட வேண்டும். லெபனான், காசா, ஈரானில் இனப்படுகொலையைத் தொடர்கிறது” எனப் பதிவிட்டிருந்தார். இந்தக் கருத்து உடனடியாக சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

    இதற்கு உடனடி பதிலடி கொடுத்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “பாகிஸ்தான் ராணுவ அமைச்சரின் கருத்து அதிர்ச்சியளிக்கிறது. அமைதிக்கான நடுவர் என்று தன்னைத்தானே அழைத்துக்கொள்ளும் ஒரு நாட்டிடமிருந்து இத்தகைய பேச்சு வருவது ஏற்றுக்கொள்ள முடியாதது” எனக் கண்டனம் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: ஈரானுடன் ட்ரம்ப் ஒப்பந்தம்? இஸ்ரேல் நலன்களை US பாதுகாக்கும்! நெதன்யாகு நம்பிக்கை!

    KhawajaAsif

    நெதன்யாகுவின் எச்சரிக்கைக்குப் பிறகு, கவாஜா ஆசிப் தனது பதிவை சமூக வலைதளத்தில் இருந்து நீக்கினார். 

    பாகிஸ்தான் ராணுவத் தலைமை தளபதி அசீம் முனீர் இந்த விவகாரத்தில் தலையிட்டு, “அமெரிக்கா-ஈரான் அமைதி பேச்சை பாகிஸ்தான் நடத்தும் முக்கிய நேரத்தில், ஒரு அமைச்சர் ஒரு தரப்புக்கு எதிராக இவ்வளவு கடுமையாகப் பேசுவது நாட்டின் நடுநிலையை கேள்விக்குள்ளாக்குகிறது. இது நாட்டின் தூதரக முயற்சிகளை சீர்குலைக்கும். அமைச்சர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும். தனிப்பட்ட உணர்ச்சிகளுக்கு முன் நாட்டின் நலனை முன்னிறுத்த வேண்டும்” என அறிவுறுத்தினார்.

    இந்தச் சம்பவம், பாகிஸ்தான் அரசுக்குள் உள்ள உள் முரண்பாடுகளையும், வெளியுறவுக் கொள்கையில் ஏற்படும் சிரமங்களையும் வெளிப்படுத்தியுள்ளது. அமைதி பேச்சு நடைபெறும் நேரத்தில் இத்தகைய கருத்துகள் வெளியாவது, பாகிஸ்தானின் நடுநிலை அணுகுமுறையை பாதிக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

    இதையும் படிங்க: லெபனானுடன் பேச்சு நடத்த இஸ்ரேல் சம்மதம்!! அமெரிக்கா - ஈரான் அமைதி பேச்சுக்கு தயார்!!

    மேலும் படிங்க
    தவெக மீது தொடர் அதிருப்தி..!! திமுகவுக்கு தாவிய முக்கிய பெண் நிர்வாகி..!! விஜய்க்கு ஷாக் கொடுத்த அஜிதா..!!

    தவெக மீது தொடர் அதிருப்தி..!! திமுகவுக்கு தாவிய முக்கிய பெண் நிர்வாகி..!! விஜய்க்கு ஷாக் கொடுத்த அஜிதா..!!

    தமிழ்நாடு
    வழிகாட்டும் தெற்கை வஞ்சிக்கிறது பாஜக..!! இரட்டை வேடம் போடுகிறது..!! பரமக்குடி அதிர பேசிய மு.க.ஸ்டாலின்..!!

    வழிகாட்டும் தெற்கை வஞ்சிக்கிறது பாஜக..!! இரட்டை வேடம் போடுகிறது..!! பரமக்குடி அதிர பேசிய மு.க.ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு
    அனல் பறக்கும் பிரச்சாரம்..!! முதல்வரை வம்பிழுத்து., வடிவேலு காமெடி சொல்லி சீறிப்பாய்ந்த இபிஎஸ்..!!

    அனல் பறக்கும் பிரச்சாரம்..!! முதல்வரை வம்பிழுத்து., வடிவேலு காமெடி சொல்லி சீறிப்பாய்ந்த இபிஎஸ்..!!

    தமிழ்நாடு
    சமூக வலைதள பதிவுகளால் சர்ச்சை..!! பிரபல நடிகை மீது பாய்ந்த வழக்கு..!! அட.. இந்த பிக்பாஸ் பிரபலமா..??

    சமூக வலைதள பதிவுகளால் சர்ச்சை..!! பிரபல நடிகை மீது பாய்ந்த வழக்கு..!! அட.. இந்த பிக்பாஸ் பிரபலமா..??

    சினிமா
    தமிழ்நாடு AI டிஜிட்டல் தலைநகராக மாறும்..!! குமரியில் வாக்குறுதிகளை அள்ளி வீசிய விஜய்..!! காதை கிழித்த விசில் சத்தம்..!!

    தமிழ்நாடு AI டிஜிட்டல் தலைநகராக மாறும்..!! குமரியில் வாக்குறுதிகளை அள்ளி வீசிய விஜய்..!! காதை கிழித்த விசில் சத்தம்..!!

    தமிழ்நாடு
    விசில் ஊதியபடியே சைக்கிள் ஓட்டிய விஜய்!  கன்னியாகுமரியில் தவெக தொண்டர்கள் உற்சாகம்!

    விசில் ஊதியபடியே சைக்கிள் ஓட்டிய விஜய்! கன்னியாகுமரியில் தவெக தொண்டர்கள் உற்சாகம்!

    அரசியல்

    செய்திகள்

    தவெக மீது தொடர் அதிருப்தி..!! திமுகவுக்கு தாவிய முக்கிய பெண் நிர்வாகி..!! விஜய்க்கு ஷாக் கொடுத்த அஜிதா..!!

    தவெக மீது தொடர் அதிருப்தி..!! திமுகவுக்கு தாவிய முக்கிய பெண் நிர்வாகி..!! விஜய்க்கு ஷாக் கொடுத்த அஜிதா..!!

    தமிழ்நாடு
    வழிகாட்டும் தெற்கை வஞ்சிக்கிறது பாஜக..!! இரட்டை வேடம் போடுகிறது..!! பரமக்குடி அதிர பேசிய மு.க.ஸ்டாலின்..!!

    வழிகாட்டும் தெற்கை வஞ்சிக்கிறது பாஜக..!! இரட்டை வேடம் போடுகிறது..!! பரமக்குடி அதிர பேசிய மு.க.ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு
    அனல் பறக்கும் பிரச்சாரம்..!! முதல்வரை வம்பிழுத்து., வடிவேலு காமெடி சொல்லி சீறிப்பாய்ந்த இபிஎஸ்..!!

    அனல் பறக்கும் பிரச்சாரம்..!! முதல்வரை வம்பிழுத்து., வடிவேலு காமெடி சொல்லி சீறிப்பாய்ந்த இபிஎஸ்..!!

    தமிழ்நாடு
    தமிழ்நாடு AI டிஜிட்டல் தலைநகராக மாறும்..!! குமரியில் வாக்குறுதிகளை அள்ளி வீசிய விஜய்..!! காதை கிழித்த விசில் சத்தம்..!!

    தமிழ்நாடு AI டிஜிட்டல் தலைநகராக மாறும்..!! குமரியில் வாக்குறுதிகளை அள்ளி வீசிய விஜய்..!! காதை கிழித்த விசில் சத்தம்..!!

    தமிழ்நாடு
    விசில் ஊதியபடியே சைக்கிள் ஓட்டிய விஜய்!  கன்னியாகுமரியில் தவெக தொண்டர்கள் உற்சாகம்!

    விசில் ஊதியபடியே சைக்கிள் ஓட்டிய விஜய்! கன்னியாகுமரியில் தவெக தொண்டர்கள் உற்சாகம்!

    அரசியல்
    தேர்தலுக்கு பின் அதிமுகவின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்!! அந்தளவுக்கு இபிஎஸ் இடம் கொடுத்துவிட்டார்! திருமாவளவம் ஆருடம்!

    தேர்தலுக்கு பின் அதிமுகவின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்!! அந்தளவுக்கு இபிஎஸ் இடம் கொடுத்துவிட்டார்! திருமாவளவம் ஆருடம்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share