• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, March 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 விளையாட்டு

    டி20 உலக கோப்பை: இந்தியாவுடன் விளையாட பாகிஸ்தான் பச்சைகொடி - பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அதிரடி உத்தரவு!

    டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரானப் போட்டியைப் புறக்கணிப்பதாக அறிவித்திருந்த பாகிஸ்தான் அரசு, தற்போது அந்த முடிவைத் திரும்பப் பெற்றுள்ளது. இதனால் திட்டமிட்டபடி பிப்ரவரி 15, 2026 அன்று கொழும்புவில் இரு அணிகளும் மோதவுள்ளன.
    Author By Thenmozhi Kumar Tue, 10 Feb 2026 08:33:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "Pakistan to Play India in T20 WC 2026": PM Shehbaz Sharif Confirms Participation

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரானப் போட்டியைப் புறக்கணிப்பதாக அறிவித்திருந்த பாகிஸ்தான் அரசு, தற்போது தனது முடிவில் இருந்து பின்வாங்கியுள்ளது. வரும் பிப்ரவரி 15-ஆம் தேதி கொழும்பில் திட்டமிட்டபடி இந்தியாவுடன் பாகிஸ்தான் அணி விளையாடும் என்று அந்நாட்டுப் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

    இந்தியா

    பாதுகாப்பு காரணங்களைக் கூறி இந்தியா செல்ல மறுத்த வங்கதேசத்திற்கு ஆதரவாகவே பாகிஸ்தான் இந்தப் புறக்கணிப்பு முடிவை எடுத்திருந்தது. இருப்பினும், இலங்கை, வங்கதேசம் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஆகிய நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள், கிரிக்கெட் விளையாட்டின் நலன் கருதிப் போட்டியில் பங்கேற்குமாறு பாகிஸ்தானுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்தன. குறிப்பாக, இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க, பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியது இந்த மாற்றத்திற்கு முக்கியக் காரணமாக அமைந்தது.

    இதையும் படிங்க: "வங்கதேசத்திற்கு பதில் ஸ்காட்லாந்து!" - டி20 உலக கோப்பை தொடரில் அதிரடி திருப்பம்.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) அதிகாரிகள் லாகூருக்குச் சென்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வியுடன் நீண்ட நேரப் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் போட்டி ரத்தானால் ஏற்படும் சுமார் ₹2,200 கோடி (250 மில்லியன் டாலர்) வருவாய் இழப்பு மற்றும் பாகிஸ்தான் வாரியத்திற்கு விதிக்கப்படக்கூடியக் கடுமையான அபராதங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இதன் விளைவாக, பாகிஸ்தான் முன்வைத்த சில நிபந்தனைகளுக்கு ஐசிசி தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

    தனது எக்ஸ் (X) தளத்தில் இது குறித்துப் பதிவிட்டுள்ள பிரதமர் ஷபாஸ் ஷெரீப், "பல்வேறு நாடுகளுடன் நடத்தப்பட்டப் பேச்சுவார்த்தைகளின் முடிவுகள் மற்றும் நட்பு நாடுகளின் கோரிக்கையை ஏற்று, பிப்ரவரி 15-ல் இந்தியாவுக்கு எதிரானப் போட்டியில் பங்கேற்குமாறு பாகிஸ்தான் அணிக்கு அரசு உத்தரவிடுகிறது. கிரிக்கெட் விளையாட்டின் மாண்பைப் பாதுகாக்கவும், உலகளாவிய விளையாட்டின் தொடர்ச்சியை உறுதி செய்யவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

    பிப்ரவரி 15, 2026 அன்று, இலங்கை கொழும்புவில் உள்ள ஆர். பிரேமதாசா மைதானத்தில் இந்தியா vs பாகிஸ்தான் (குரூப் ஏ) போட்டி நடைபெற உள்ளது. 

    இந்த அறிவிப்பால் கடந்த ஒரு வாரமாக நிலவி வந்தப் பெரும் முட்டுக்கட்டை நீங்கியுள்ளது. இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஏற்கனவே தங்கள் அணி கொழும்பு செல்லத் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருந்தார். தற்போது பாகிஸ்தானும் சம்மதித்துள்ளதால், உலகக் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் மகா யுத்தம் நடைபெறுவது உறுதியாகியுள்ளது.

    இதையும் படிங்க: "வங்கதேசத்திற்கு பதில் ஸ்காட்லாந்து!" - டி20 உலக கோப்பை தொடரில் அதிரடி திருப்பம்.

    மேலும் படிங்க
    இன்றைய ராசிபலன் (04-03-2026)..!! இந்த ராசிக்கு ஆரோக்கியத்தில் ஓய்வு அவசியம்.. உணவில் கவனம் தேவை..!!

    இன்றைய ராசிபலன் (04-03-2026)..!! இந்த ராசிக்கு ஆரோக்கியத்தில் ஓய்வு அவசியம்.. உணவில் கவனம் தேவை..!!

    ஜோதிடம்
    ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கவில்லை! அமெரிக்க குற்றச்சாட்டுகளை மறுத்த சர்வதேச அணுசக்தி முகமை!

    ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கவில்லை! அமெரிக்க குற்றச்சாட்டுகளை மறுத்த சர்வதேச அணுசக்தி முகமை!

    உலகம்
    அமித் ஷா பெயரை வைக்க சொன்னாலும் எடப்பாடி வைப்பார் - உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு!

    அமித் ஷா பெயரை வைக்க சொன்னாலும் எடப்பாடி வைப்பார் - உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு!

    தமிழ்நாடு
    தேமுதிகவிற்கு மாநிலங்களவையில் ஒரு இடம் ஒதுக்கீடு! மு.க. ஸ்டாலின் - எல்.கே. சுதீஷ் ஒப்பந்தம்!

    தேமுதிகவிற்கு மாநிலங்களவையில் ஒரு இடம் ஒதுக்கீடு! மு.க. ஸ்டாலின் - எல்.கே. சுதீஷ் ஒப்பந்தம்!

    தமிழ்நாடு
    விசிலை நோக்கி நகரும் கை.... 13 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் எடுத்த அதிரடி முடிவு...!

    விசிலை நோக்கி நகரும் கை.... 13 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் எடுத்த அதிரடி முடிவு...!

    அரசியல்
    முடங்கியது கோவை, திருப்பூர்... 3 மில்லியன் டாலர்கள் நஷ்டம்... தமிழகத்திற்கு மிகப்பெரிய பாதிப்பு...!

    முடங்கியது கோவை, திருப்பூர்... 3 மில்லியன் டாலர்கள் நஷ்டம்... தமிழகத்திற்கு மிகப்பெரிய பாதிப்பு...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஈரான் போர் எதிரொலி: இந்தியாவிலிருந்து  முற்றிலும் தடை... நடுக்கடலில் தத்தளிக்கும் 3.5 கோடி முட்டைகள்...!

    ஈரான் போர் எதிரொலி: இந்தியாவிலிருந்து முற்றிலும் தடை... நடுக்கடலில் தத்தளிக்கும் 3.5 கோடி முட்டைகள்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share