• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    விஜய் அமைச்சரவையில் முக்கிய துறையைத் தட்டித்தூக்கப்போகும் பெண் எம்.எல்.ஏ... எகிறும் எதிர்பார்ப்பு...!

    புதிய அமைச்சரவைக்கான பட்டியல் தயாராகி வரும் நிலையில் பள்விக்கல்வித்துறை யாருக்கு ஒதுக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. 
    Author By Amaravathi Fri, 08 May 2026 22:12:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Pallavaram MLA Kamatchi may be in vijay ministry

    தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நாளை பதவியேற்க உள்ளார். புதிய அமைச்சரவைக்கான பட்டியல் தயாராகி வரும் நிலையில் பள்விக்கல்வித்துறை யாருக்கு ஒதுக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. 

    சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாகப் போட்டியிட்டு தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க உள்ளது. முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்க உள்ள நிலையில் முக்கிய இலாக்காக்கள் யாருக்கு ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 

    தவெக சார்பில் பல்லாவரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு 2 பெரிய கட்சிகளை தட்டி தூக்கி தொகுதியின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் என்கிற பெருமைக்குச் சொந்தக்காரராக காமாட்சி ஜெயகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார். தனது பரப்புரையின் போது தொகுதி மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பதுடன் கல்விக்கும் மாணவர்களுக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்கும் வகையில் செயல்படுவேன் என்று வாக்குறுதி அளித்திருந்தார். இது தொகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று காமாட்சியை கிட்டத்தட்ட 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தனர். 

    இதையும் படிங்க: அதிமுக ஜாம்பாவனை அடித்து தூக்கிய தவெக எம்.எல்.ஏ.வுக்கு ஜாக்பாட்... விஜய் அமைச்சரவையில் இவருக்கு வாய்ப்பா? 

    பள்ளிகளைத் தத்தெடுக்கும் திட்டத்தின் கீழ் ஒரு  மாவட்டத்தை தத்தெடுத்து மாணவர்களின் வாழ்வாதாரம் மேம்பட உழைத்தவர் காமாட்சி ஜெயகிருஷ்ணன். இதனால் லட்சக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையும் அவர்களின் குடும்பமும் பொருளாதாரத் தன்னிறைவு அடைந்துள்ளது.இந்த செய்தி விஜய் காதுகளை எட்டியதால் தான் ஜெ.காமாட்சிக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பையே வழங்கியிருக்கிறார். இதனால் அவருக்கு நிச்சயம் அமைச்சரவையில் இடம் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. 

    கல்வி மற்றும் மாணவர்களின் நலன் மீது பெரிதும் அக்கறை கொண்டுள்ள காமாட்சிக்கு பள்ளிக்கல்வித்துறை ஒதுக்கப்படலாம் என தவெக வட்டாரத்தில் பேச்சு நிலவி வருகிறது. சாதாரண சமூக ஆர்வலராக செயல்பட்டு கல்விக்கொடையளித்த காமாட்சிக்கு கல்வித்துறை ஒதுக்கப்படும் பட்சத்தில் லட்சக்கணக்கான மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு! விசிக வன்னி அரசு மற்றும் சிந்தனைச் செல்வன் அதிரடி பதிவு!

    மேலும் படிங்க
    வைரல் வீடியோ:  “விஜய் போட்டோ இல்லைன்னா தீக்குளிப்பேன்...” - அரசு அலுவலகத்திற்குள் புகுந்து  தவெக நிர்வாகி குடி போதையில் ரகளை...!

    வைரல் வீடியோ: “விஜய் போட்டோ இல்லைன்னா தீக்குளிப்பேன்...” - அரசு அலுவலகத்திற்குள் புகுந்து தவெக நிர்வாகி குடி போதையில் ரகளை...!

    தமிழ்நாடு
    MLA - வை காணவில்லை.. குதிரை பேரும் நடந்திருக்கலாம்..  கவர்னரை சந்தித்த டிடிவி தினகரன் சந்தேகம்!

    MLA - வை காணவில்லை.. குதிரை பேரும் நடந்திருக்கலாம்..  கவர்னரை சந்தித்த டிடிவி தினகரன் சந்தேகம்!

    தமிழ்நாடு
    மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு! விஜய்க்கு ஆதரவு என்பதில் நீடிக்கும் மர்மம்!

    மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு! விஜய்க்கு ஆதரவு என்பதில் நீடிக்கும் மர்மம்!

    தமிழ்நாடு
    அதிமுக ஜாம்பாவனை அடித்து தூக்கிய தவெக எம்.எல்.ஏ.வுக்கு ஜாக்பாட்... விஜய் அமைச்சரவையில் இவருக்கு வாய்ப்பா? 

    அதிமுக ஜாம்பாவனை அடித்து தூக்கிய தவெக எம்.எல்.ஏ.வுக்கு ஜாக்பாட்... விஜய் அமைச்சரவையில் இவருக்கு வாய்ப்பா? 

    அரசியல்
    ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு! விசிக வன்னி அரசு மற்றும் சிந்தனைச் செல்வன் அதிரடி பதிவு!

    ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு! விசிக வன்னி அரசு மற்றும் சிந்தனைச் செல்வன் அதிரடி பதிவு!

    தமிழ்நாடு
    ஆட்சி தவறான பாதைக்கு சென்றால் ஆதரவு வாபஸ்! தவெக-விற்கு விசிக எச்சரிக்கை!

    ஆட்சி தவறான பாதைக்கு சென்றால் ஆதரவு வாபஸ்! தவெக-விற்கு விசிக எச்சரிக்கை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share