• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, May 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தமிழ்நாடு சி.எம்.விஜயால் பவன் கல்யாணுக்கு வந்த சிக்கல்... உச்சக்கட்ட டென்ஷன் உடன் வெளியிட்ட பரபரப்பு அறிவிப்பு...!

    தமிழக முதல்வர் விஜய்யுடன் என்னை ஒப்பிட வேண்டாம் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்
    Author By Amaravathi Sat, 16 May 2026 23:28:05 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Pawan kalyan warning to andhra people

    ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் மங்களகிரியில் உள்ள ஜனசேனா கட்சி அலுவலகத்தில்  கட்சித் தொண்டர்களிடையே பேசிய ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் தமிழக முதல்வர்  விஜய்யின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல், தமிழ்நாடு தேர்தல் நடந்து அவர் முதலமைச்சரானதிலிருந்து  எனக்கு மெசேஜ் அனுப்பி கொண்டு நீங்களும் அதே போன்று தனித்து போட்டியிட்டு இருக்க வேண்டும் என  அழுத்தம் கொடுத்து வருகிறார்கள்.

    அவ்வாது  சொல்வது ஊரில் ஏதே ஒரு வீட்டில்  திருமணம் நடந்தால் சிறு பிள்ளைகள் நம் வீட்டு நிகழ்ச்சி போன்று இங்கும் அங்கு சென்று வருவார்கள் அதுபோன்று  உள்ளது. ஆந்திரா அரசியல் களம் வேறு   தமிழ்நாடு அரசியல்  நிலைமை வேறு. நான் முதல்வராக வேண்டும் என்று நான் கட்சி ஆரம்பிக்கவில்லை. ஒரு பெண் என்னிடம் வந்து ஊழலை ஒழிக்க ஒரு வழித்தடம் வேண்டும் என்று கேட்டு கொண்டார். அது போன்றவர்களுக்காக நான் கட்சி ஆரம்பித்தேன். தனி ஒரு ஆளாக  தொடங்கிய ஜனசேனா கட்சி இந்தநிலைக்கு உள்ளது என்றால் அது ஒருங்கிணைந்த போராட்டமே.

    எனக்கு பதவி வேண்டுமென்றால் 2007 ஆண்டு என்.டி.ஏ. தரப்பில் எம்.பி.யாக மல்காஜ்கிரி தொகுதியில் போட்டியிடும்படி கோரினர். நான் அதை புறக்கணித்து அரசியலில் கீழ் மட்டத்தில் இருந்து கம்யூனிஸ்ட் கட்சியினர் போன்று மக்களுடன் போராடி உரிமைகளை பெற நினைத்தேன். இதற்காக 10 ஆண்டுகள் அரசியலில் காழ்புணர்ச்சியுடன் பல அவமானங்கள், இன்னல்களை சந்தித்தேன்.

    இதையும் படிங்க: தவெக ஆட்சி எப்படியிருக்கு?... கொஞ்சமும் யோசிக்காமல் கனிமொழி சொன்ன பதில்...!

    10 ஆண்டுகளுக்கு பிறகு எனது பலத்தை தெரிந்து கொள்ள 2019 ஆண்டு தனித்து நின்றேன். ஆனால் நான் போட்டியிட்ட இரண்டு இடத்திலும் என்னை தோற்கடித்தனர். என்னுடன் இருந்த கட்சியினரும் விலகி சென்றனர்.  பதவி மட்டுமே எனக்கு முக்கியம் இல்லை மக்கள் பிரச்சனைகள் தீர்க்க வேண்டும். அதற்கு நல்ல தலைவர்கள் வர வேண்டும் அதற்கான ஒரு வழித்தடமாக இந்த ஜனசேனா கட்சி செயல்படுகிறது .

    அனைத்து கடினமான தருணங்களை நான் கடந்து வந்துள்ளேன்.  எனவே இப்போது என்னுடன் இருப்பவர்கள் விலகி சென்றாலும் தனி ஒரு மனிதனாக என்னால் கட்சியை வழிநடத்த முடியும் அதற்கான தைரியும் எனக்கு இந்த 12 ஆண்டுகள் அரசியல் அனுபவம் கொடுத்துள்ளது. எனவே மற்றவர்களுடன் என்னை   ஒப்பிடாதீங்க என பேசினார்.

    இதையும் படிங்க: திமுக ஆட்சி அமைத்த போதும்... விஜய்க்கு செக் வைத்த செந்தில் பாலாஜி... டாஸ்மாக் மூடல் குறித்து அதிரடி கருத்து...!

    மேலும் படிங்க
    தவெக ஆட்சி எப்படியிருக்கு?... கொஞ்சமும் யோசிக்காமல் கனிமொழி சொன்ன பதில்...!

    தவெக ஆட்சி எப்படியிருக்கு?... கொஞ்சமும் யோசிக்காமல் கனிமொழி சொன்ன பதில்...!

    அரசியல்
    திமுக ஆட்சி அமைத்த போதும்... விஜய்க்கு செக் வைத்த செந்தில் பாலாஜி... டாஸ்மாக் மூடல் குறித்து அதிரடி கருத்து...!

    திமுக ஆட்சி அமைத்த போதும்... விஜய்க்கு செக் வைத்த செந்தில் பாலாஜி... டாஸ்மாக் மூடல் குறித்து அதிரடி கருத்து...!

    அரசியல்
    “எல்லாத்தையும் புரட்டிப் போட்டுடலாம்னு தோணுச்சு!” - ரசிகர்களுக்குக் கண்ணீருடன் நன்றி சொன்ன சூர்யா!

    “எல்லாத்தையும் புரட்டிப் போட்டுடலாம்னு தோணுச்சு!” - ரசிகர்களுக்குக் கண்ணீருடன் நன்றி சொன்ன சூர்யா!

    சினிமா
     300 ஆண்டுகளுக்குப் பின் நெதர்லாந்திலிருந்து மீட்கப்பட்ட வரலாற்றுச் செப்பேடுகள் - பிரதமர் மோடியிடம் ஒப்படைப்பு!

     300 ஆண்டுகளுக்குப் பின் நெதர்லாந்திலிருந்து மீட்கப்பட்ட வரலாற்றுச் செப்பேடுகள் - பிரதமர் மோடியிடம் ஒப்படைப்பு!

    உலகம்
    ஹார்முஸ் நீரிணையில் ஈரானின் புதிய கட்டுப்பாடு! எதிரி நாடுகளுக்கு தடை! வணிக கப்பல்களுக்கு கட்டணம்!

    ஹார்முஸ் நீரிணையில் ஈரானின் புதிய கட்டுப்பாடு! எதிரி நாடுகளுக்கு தடை! வணிக கப்பல்களுக்கு கட்டணம்!

    உலகம்
    “ஓடிடி தளம், 5 காட்சிகள், கேளிக்கை வரி ரத்து!” - புதிய அரசுக்கு நடிகர் கமல்ஹாசன் விடுத்த 6 அதிரடிக் கோரிக்கைகள்!

    “ஓடிடி தளம், 5 காட்சிகள், கேளிக்கை வரி ரத்து!” - புதிய அரசுக்கு நடிகர் கமல்ஹாசன் விடுத்த 6 அதிரடிக் கோரிக்கைகள்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share