• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, April 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பெரம்பூரில் தவெகவினரை ஓட, ஓட விரட்டிய திலகபாமா... வாண்டடாக வம்பிழுத்த விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு செம்ம ஷாக்...!

    இப்படி பயந்து ஓடுகிறவர்கள் நமக்கு தேவைதானா? என அங்கிருந்த பொதுமக்களை பார்த்து திலகபாமா கேள்வி எழுப்பினார்.
    Author By Amaravathi Mon, 13 Apr 2026 14:21:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Perambur TVK vs PMK Thilagabama clash

    தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் சென்னை பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் நேற்று மாலை மகாகவி பாரதி நகர் பகுதியில் உள்ள தெருக்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.  

    அப்போது சரியாக எட்டு மணியளவில், மகாகவி பாரதி நகர் பேருந்து நிறுத்தம் அருகே தனது பிரச்சார வாகனத்தில் நின்றவாறு பேச தொடங்கினார். அவர் பேச ஆரம்பித்து சில நிமிடங்களில் அவ்வழியே தமிழக வெற்றி கழகத்தின் பிரச்சார ஆட்டோ ஒன்று அக்கட்சியின் பிரச்சார பாடலை ஒலிக்கவிட்டபடி கடந்து சென்றது.

    சரியாக ஐந்து நிமிடங்களில் அந்த பிரச்சார ஆட்டோ மீண்டும் அவ்வழியே திரும்ப பிரச்சார பாடலை ஒலிக்கவிட்டபடி வந்தது. இம்முறை பாடல் ஒலியின் அளவு சற்று கூடுதலாக இருந்தது. 

    இதையும் படிங்க: தமிழ்நாடு AI டிஜிட்டல் தலைநகராக மாறும்..!! குமரியில் வாக்குறுதிகளை அள்ளி வீசிய விஜய்..!! காதை கிழித்த விசில் சத்தம்..!!

    இதனை திலகபாமாவுடன் பிரச்சார வாகனத்தில் இருந்த கூட்டணி கட்சி நிர்வாகிகள் கவனித்து ஆட்டோவில் இருந்த தவெக தொண்டர்களை பார்த்து ஒலியை குறைக்கும்படி சைகை செய்தனர். ஆட்டோவில் இருந்தவர்கள் அதனை கண்டுகொள்ளவில்லை.

    இதனை கவனித்த திலகபாமா ஆட்டோவில் இருந்த நபர்களை பார்த்து, "பாட்ட நிறுத்துவியா மாட்டியா", நான் தேர்தல் ஆணையத்தில் முறையான அனுமதி பெற்று இங்கு பேசிக்கொண்டிருக்கிறேன். அப்படி பேசும்போது நீங்கள் ஒலியின் அளவை குறைக்க வேண்டும். வேண்டுமென்றே இங்கேயே சுற்றுக்கொண்டிருக்கிறீர்கள், முதலில் ஒலியின் அளவை குறையுங்கள் இல்லையென்றால் உங்கள் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிப்பேன் என்று கூறினார்.

    ஆனால், ஆட்டோவில் இருந்தவர்கள் எதற்கும் மசியாமல் அதிக சத்தத்துடன் மெதுவாகவே சென்றனர். இதனால் ஆத்திரமடைந்த அதிமுக, பாமக, பாஜக தொண்டர்கள் அந்த ஆட்டோவை சூழ்ந்துகொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் தவெக-வினர் ஆட்டோவை வேகமாக இயக்கி அங்கிருந்து ஓட்டம்பிடித்தனர். 

    இதையும் படிங்க: நாளை குமரி செல்கிறார் தவெக தலைவர் விஜய்..!! பிரச்சாரம் செய்ய இவ்ளோ நேரம் தான் அனுமதியாம்..!!

    மேலும் படிங்க
    அடுத்த சிக்கல்..!! வருமான வரி தொடர்பான வழக்கு..!! சென்னை ஐகோர்ட்டுக்கு போன விஜய்..!!

    அடுத்த சிக்கல்..!! வருமான வரி தொடர்பான வழக்கு..!! சென்னை ஐகோர்ட்டுக்கு போன விஜய்..!!

    சினிமா
    திமுகவுக்கு ஏன் வாக்களிக்கனும்?... முத்து முத்தாய் மூன்று காரணங்களை அடுக்கிய துரை வைகோ...!

    திமுகவுக்கு ஏன் வாக்களிக்கனும்?... முத்து முத்தாய் மூன்று காரணங்களை அடுக்கிய துரை வைகோ...!

    அரசியல்
    சம்பள உயர்வு வேண்டும்..!! ஆத்திரத்தில் கொந்தளித்த தொழிலாளர்கள்..!! கலவர பூமியாக மாறிய நொய்டா..!!

    சம்பள உயர்வு வேண்டும்..!! ஆத்திரத்தில் கொந்தளித்த தொழிலாளர்கள்..!! கலவர பூமியாக மாறிய நொய்டா..!!

    இந்தியா
    தளபதி கச்சேரி..! மீண்டும் பெரம்பூரில் விஜய் பரப்புரை..!! ஏற்பாடுகள் மும்முரம்..!!

    தளபதி கச்சேரி..! மீண்டும் பெரம்பூரில் விஜய் பரப்புரை..!! ஏற்பாடுகள் மும்முரம்..!!

    தமிழ்நாடு
    வாக்குப்பதிவு நடக்கும் இடங்கள் ட்ரோன் மூலம் கண்காணிப்பு..! தேர்தல் ஆணையம் திட்டம்

    வாக்குப்பதிவு நடக்கும் இடங்கள் ட்ரோன் மூலம் கண்காணிப்பு..! தேர்தல் ஆணையம் திட்டம்

    தமிழ்நாடு
    பிரச்சாரத்தில் உணர்ச்சி பொங்க பேசிய அண்ணாமலை..!! திடீரென பறந்து வந்த செல்போன்.. நடந்தது என்ன..??

    பிரச்சாரத்தில் உணர்ச்சி பொங்க பேசிய அண்ணாமலை..!! திடீரென பறந்து வந்த செல்போன்.. நடந்தது என்ன..??

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share