• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களுக்கு கூடுதல் சுமை..!! திரும்ப பெற முதல்வர் விஜய் வலியுறுத்தல்..!!

    பெட்ரோல் விலை உயர்வு ஏழை, எளிய மக்களின் வாங்கும் திறனையும் பாதிப்படையச் செய்யும் என்று முதல் அமைச்சர் விஜய் கூறியுள்ளார்.
    Author By Shanthi M. Fri, 15 May 2026 19:07:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    petrol-diesel-price-hikes-cm-vijay-urges-central-govt

    மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு தலா ரூ.3 உயர்த்தியிருப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், இந்த நடவடிக்கை ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதிக்கும் என்று எச்சரித்துள்ளார்.

    முதலமைச்சர் விஜய் வெளியிட்ட அறிக்கையில், “மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலியப் பொருட்களின் விலையை லிட்டர் ஒன்றுக்கு பெட்ரோல் ரூ.3 மற்றும் டீசல் ரூ.3 என்ற அளவில் உயர்த்தியுள்ளன. இது முற்றிலும் ஏற்கத்தக்கதல்ல” என்று தெரிவித்துள்ளார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறையும் போது அதற்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்காமல், நிறுவனங்கள் லாபத்தை மட்டும் அள்ளிக் கொள்வதாகவும் அவர் விமர்சித்தார்.

    Cm vijay

    குறிப்பாக, ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்த பிறகு இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது என்று சுட்டிக்காட்டிய முதலமைச்சர், இது மக்களின் பொருளாதார நிலையை மோசமாக பாதிக்கும் என்று கூறினார். இருசக்கர வாகனங்கள், ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் சிற்றுந்துகளை அதிகம் நம்பியிருக்கும் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் மாதச் செலவு கணிசமாக அதிகரிக்கும். 

    இதையும் படிங்க: மோடி அரசின் தவறுக்கு பொதுமக்கள் விலை கொடுக்கின்றனர்..!! பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ராகுல் காந்தி கண்டனம்..!!

    இதனால் அவர்களின் மாத வருமானத்தில் பெரும் பங்கு எரிபொருள் செலவாக வீணாகும் நிலை உருவாகும். மேலும், வங்கிக் கடன் பெற்று வாடகை வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள் கூடுதல் நிதிச் சுமையை சுமக்க நேரிடும். விலை உயர்வு காரணமாக வாடகை வாகனங்களின் கட்டணம் உயர வாய்ப்புள்ளது. இது அன்றாடப் பொருட்களான காய்கறி, பால், மளிகைப் பொருட்கள் உள்ளிட்டவற்றின் விலையை மேலும் உயர்த்தி, பொதுமக்களின் வாங்கும் திறனை பலவீனப்படுத்தும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

    Cm vijay

    இந்த விலை உயர்வு விவசாயம், போக்குவரத்து, சிறு தொழில்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் எதிரொலிக்கும். ஏற்கெனவே பணவீக்க அழுத்தத்தில் தவிக்கும் மக்களுக்கு இது கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்று பொருளாதார நிபுணர்களும் கவலை தெரிவிக்கின்றனர். மத்திய அரசு மக்கள் நலன் கருதி இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

    இந்த நடவடிக்கை தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் எதிர்ப்பலையை ஏற்படுத்தியுள்ளது. எரிபொருள் விலை உயர்வு கட்டுப்படுத்தப்படாவிட்டால், ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. மத்திய அரசு இந்த விஷயத்தில் உடனடி தலையீடு செய்து விலையை குறைக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    இதையும் படிங்க: 717 டாஸ்மாக் கடைகள் மூடல்! முதலமைச்சர் விஜய்க்கு தமிழிசை சௌந்தரராஜன் பாராட்டு!

    மேலும் படிங்க
    புது பொலிவுடன் அம்மா உணவகங்கள்! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! டி.டி.வி.தினகரன் வரவேற்பு!

    புது பொலிவுடன் அம்மா உணவகங்கள்! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! டி.டி.வி.தினகரன் வரவேற்பு!

    தமிழ்நாடு
    மக்களின் வரப்பிரசாதம் அம்மா உணவகம்..!! தரம் உயர்த்த முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிரடி உத்தரவு..!!

    மக்களின் வரப்பிரசாதம் அம்மா உணவகம்..!! தரம் உயர்த்த முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிரடி உத்தரவு..!!

    தமிழ்நாடு
    சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நவீன பல அடுக்கு வாகன நிறுத்துமிடம்! போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி!

    சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நவீன பல அடுக்கு வாகன நிறுத்துமிடம்! போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி!

    தமிழ்நாடு
    பாரம்பரியச் செல்வங்களை மீட்டெடுப்பு!! பிரதமர் மோடிக்கு தமிழக கவர்னர் பாராட்டு!

    பாரம்பரியச் செல்வங்களை மீட்டெடுப்பு!! பிரதமர் மோடிக்கு தமிழக கவர்னர் பாராட்டு!

    தமிழ்நாடு
    CM சார் கவனத்திற்குச் சென்ற முக்கிய விவகாரம்... பெண் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு நேர்ந்த கதி...!

    CM சார் கவனத்திற்குச் சென்ற முக்கிய விவகாரம்... பெண் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு நேர்ந்த கதி...!

    தமிழ்நாடு
    பிரதமர் நரேந்திர மோடிக்கு நார்வேயின் உயரிய ‘ராயல் நார்வேஜியன் ஆர்டர் ஆஃப் மெரிட்’ விருது வழங்கி கௌரவம்!

    பிரதமர் நரேந்திர மோடிக்கு நார்வேயின் உயரிய ‘ராயல் நார்வேஜியன் ஆர்டர் ஆஃப் மெரிட்’ விருது வழங்கி கௌரவம்!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share