• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஹாட்ரிக் வெற்றி கன்பார்ம்!! அசாமில் கர்ஜித்த மோடி!!! தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட பின் சூளுரை!

    'அசாமில் பாஜ ஹாட்ரிக் வெற்றி பெறும். காங்கிரஸை மீண்டும் மக்கள் நிராகரிக்க தயாராகி விட்டனர்,' என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
    Author By Pandian Wed, 01 Apr 2026 14:02:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    PM Modi Predicts Hat-trick Victory for BJP in Assam Polls, Says Congress Will Be Rejected Again

    கோகாமுக்: அசாம் சட்டமன்றத் தேர்தலில் பாஜக ஹாட்ரிக் வெற்றி பெறும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியாகத் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியை மக்கள் மீண்டும் நிராகரிக்க தயாராகி விட்டதாகவும் அவர் கூறினார்.

    ஏப்ரல் 9ஆம் தேதி அசாம் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கோகாமுக்கில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “கடந்த 10 ஆண்டுகளில் அசாம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்றுள்ளது. 

    பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மக்கள் மீண்டும் ஆதரவு அளிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இந்தத் தேர்தல் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் தேர்தலாக அமையும். 

    இதையும் படிங்க: ராகுல்காந்தி -பிரியங்கா காந்தி மோதல்?! அசாமில் குழப்பம்! கட்சி தாவும் தலைவர்களால் காங்கிரசார் அதிருப்தி!

    அசாம் மக்கள் பாஜகவுக்கு மீண்டும் வாய்ப்பு அளித்து ஹாட்ரிக் வெற்றியைப் பெறச் செய்வார்கள். காங்கிரஸ் கட்சியை மக்கள் மூன்றாவது முறையாக நிராகரிக்கத் தயாராகி விட்டனர்” என்று உற்சாகமாகக் கூறினார்.

    பிரதமர் மோடி அசாம் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டார். மேடையில் முக்கிய வாக்குறுதிகளை அறிவித்த அவர், “அசாமில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் பயனடையும். இதுவரை கான்கிரீட் வீடு கிடைக்காத ஒவ்வொரு குடும்பத்துக்கும் வீடு வழங்கப்படும். ஏழை குடும்பங்களுக்கு கேஜி முதல் பிஜி வரை இலவசக் கல்வி வழங்கப்படும்” என்றார்.

    AssamElections

    மேலும், “சுய உதவிக்குழு பெண்களை தொழில்முனைவோராக மாற்றும் திட்டத்தில் தற்போது 3 லட்சம் பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இதை 40 லட்சம் பெண்களாக விரிவுபடுத்துவதே எங்கள் இலக்கு. கணவனை இழந்தவர்கள், விவாகரத்து பெற்றவர்கள், திருமணமாகாத பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான நிதியுதவி திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவோம்” என்றும் பிரதமர் அறிவித்தார்.

    அசாம் மக்களின் உற்சாகமான வரவேற்பைப் பார்த்த பிரதமர் மோடி, தொடர்ச்சியான வளர்ச்சிக்கு மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார். கூட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் பிரதமரின் பேச்சுக்கு உற்சாகமாக கைதட்டி வரவேற்றனர்.

    அசாம் சட்டசபைத் தேர்தல் நெருங்கும் நிலையில், பிரதமர் மோடியின் இந்த பிரசாரம் பாஜகவுக்கு பெரும் உத்வேகத்தை அளித்துள்ளது. காங்கிரஸை மீண்டும் தோற்கடித்து ஹாட்ரிக் வெற்றியைப் பெறுவோம் என்ற பிரதமரின் நம்பிக்கை, அசாம் அரசியல் களத்தில் புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: அடுத்த பத்தாண்டுக்கு இதான் டார்கெட்!! வளர்ச்சி திட்டங்கள் என்னென்ன? பிரதமர் மோடி அறிவிப்பு!

    மேலும் படிங்க
    எடப்பாடி பழனிசாமி தலையில் இறங்கிய பேரிடி... அதிமுகவில் இருந்து விலகிய முக்கிய நிர்வாகி...!

    எடப்பாடி பழனிசாமி தலையில் இறங்கிய பேரிடி... அதிமுகவில் இருந்து விலகிய முக்கிய நிர்வாகி...!

    அரசியல்
    குல தெய்வம் கோயிலுக்குச் சென்றவர்களுக்கு இப்படியா?... உடல் நசுங்கி பேரனுடன் பாட்டி பலி..!

    குல தெய்வம் கோயிலுக்குச் சென்றவர்களுக்கு இப்படியா?... உடல் நசுங்கி பேரனுடன் பாட்டி பலி..!

    தமிழ்நாடு
    வீட்டுக்குள் புகுந்து அடாவடியாய் அடிக்கப்பட்ட கொசு மருந்து... கோவையை உலுக்கிய சம்பவத்தில் வெளியானது பகீர் தகவல்...!

    வீட்டுக்குள் புகுந்து அடாவடியாய் அடிக்கப்பட்ட கொசு மருந்து... கோவையை உலுக்கிய சம்பவத்தில் வெளியானது பகீர் தகவல்...!

    தமிழ்நாடு
    இன்று தொடங்குகிறது மருத்துவக் கலந்தாய்வு... மாணவர்களே இதையெல்லாம் எக்காரணம் கொண்டும் மறந்துடாதீங்க...!

    இன்று தொடங்குகிறது மருத்துவக் கலந்தாய்வு... மாணவர்களே இதையெல்லாம் எக்காரணம் கொண்டும் மறந்துடாதீங்க...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (13-08-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று காதலில் ஆழ்ந்த உணர்வுகள் பலன் தரும்..!!

    இன்றைய ராசிபலன் (13-08-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று காதலில் ஆழ்ந்த உணர்வுகள் பலன் தரும்..!!

    ஜோதிடம்
    இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த திட்டம்: அமைச்சர் அருண்ராஜை நேரில் சந்தித்த ஆஸ்திரேலிய தூதர்!

    இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த திட்டம்: அமைச்சர் அருண்ராஜை நேரில் சந்தித்த ஆஸ்திரேலிய தூதர்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி தலையில் இறங்கிய பேரிடி... அதிமுகவில் இருந்து விலகிய முக்கிய நிர்வாகி...!

    எடப்பாடி பழனிசாமி தலையில் இறங்கிய பேரிடி... அதிமுகவில் இருந்து விலகிய முக்கிய நிர்வாகி...!

    அரசியல்
    குல தெய்வம் கோயிலுக்குச் சென்றவர்களுக்கு இப்படியா?... உடல் நசுங்கி பேரனுடன் பாட்டி பலி..!

    குல தெய்வம் கோயிலுக்குச் சென்றவர்களுக்கு இப்படியா?... உடல் நசுங்கி பேரனுடன் பாட்டி பலி..!

    தமிழ்நாடு
    வீட்டுக்குள் புகுந்து அடாவடியாய் அடிக்கப்பட்ட கொசு மருந்து... கோவையை உலுக்கிய சம்பவத்தில் வெளியானது பகீர் தகவல்...!

    வீட்டுக்குள் புகுந்து அடாவடியாய் அடிக்கப்பட்ட கொசு மருந்து... கோவையை உலுக்கிய சம்பவத்தில் வெளியானது பகீர் தகவல்...!

    தமிழ்நாடு
    இன்று தொடங்குகிறது மருத்துவக் கலந்தாய்வு... மாணவர்களே இதையெல்லாம் எக்காரணம் கொண்டும் மறந்துடாதீங்க...!

    இன்று தொடங்குகிறது மருத்துவக் கலந்தாய்வு... மாணவர்களே இதையெல்லாம் எக்காரணம் கொண்டும் மறந்துடாதீங்க...!

    தமிழ்நாடு
    இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த திட்டம்: அமைச்சர் அருண்ராஜை நேரில் சந்தித்த ஆஸ்திரேலிய தூதர்!

    இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த திட்டம்: அமைச்சர் அருண்ராஜை நேரில் சந்தித்த ஆஸ்திரேலிய தூதர்!

    தமிழ்நாடு
    6 ஐ.பி.எஸ் அதிகாரிகள் உட்பட 10 காவல் அதிகாரிகள் இடமாற்றம்! தமிழக அரசு அதிரடி உத்தரவு!

    6 ஐ.பி.எஸ் அதிகாரிகள் உட்பட 10 காவல் அதிகாரிகள் இடமாற்றம்! தமிழக அரசு அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share