• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, March 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ராகுல்காந்தி -பிரியங்கா காந்தி மோதல்?! அசாமில் குழப்பம்! கட்சி தாவும் தலைவர்களால் காங்கிரசார் அதிருப்தி!

    அசாமின் காங்., வேட்பாளர் தேர்வு மற்றும் பிரசார வியூகங்களை கவனித்து வருகிறார் பிரியங்கா. எப்படியாவது காங்கிரசை ஆட்சியில் அமர வைக்கும் குறிக்கோளுடன் இறங்கி உள்ளார்.
    Author By Pandian Sun, 22 Mar 2026 08:00:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Priyanka Gandhi Shocked as Two Senior Assam Congress Leaders Join BJP Just Before Polls – Rahul Unfazed

    அசாம் சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அதிர்ச்சி அளிக்கும் சம்பவங்கள் அடுத்தடுத்து நடைபெற்று வருகின்றன. காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, அசாமில் கட்சியை ஆட்சிக்குக் கொண்டு வரும் முழு குறிக்கோளுடன் இறங்கியுள்ளார். 

    வேட்பாளர் தேர்வு மற்றும் பிரசார வியூகங்களை தானே நேரடியாக கவனித்து வருகிறார். ஆனால், அவருக்கு இடி மேல் இடியாக இரண்டு பெரிய தலைவர்கள் பா.ஜ.வுக்கு தாவியுள்ளனர்.

    அசாம் காங்கிரஸ் எம்.பி. பிரதியுத் பொர்தோலி திடீரென கட்சியிலிருந்தும், எம்.பி. பதவியிலிருந்தும் ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.வில் இணைந்தார். மேலும், திஸ்பூர் சட்டசபைத் தொகுதியில் பா.ஜ. வேட்பாளராகவும் அவர் அறிவிக்கப்பட்டுள்ளார். 

    இதையும் படிங்க: கம்பி நீட்டிய காங்., எம்பி! கட்சி மாறவும் திட்டம்! அடுத்தடுத்த திருப்பத்தில் அசாம் தேர்தல்!

    இவரது மகன் பிரதீக் மார்கரெட்டா, அதே தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். தந்தை பா.ஜ.வுக்கு சென்றதை அடுத்து, மகன் “நான் போட்டியிடப் போவதில்லை” என்று அறிவித்துவிட்டார்.

    AssamElections

    இதேபோல், அசாம் காங்கிரஸ் முன்னாள் துணைத் தலைவர் திவ்யஜோதி தாலுக்தாரும் பா.ஜ.வில் இணைந்துள்ளார். தன் மாநிலத்தில் இப்படி ஒரு பின்னடைவு ஏற்பட்டிருப்பது பிரியங்காவுக்கு பெரும் ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    தற்போது அசாமில் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பா.ஜ.வுக்கு முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமை தாங்கி வருகிறார். அவரும் முன்பு காங்கிரஸ் கட்சியிலிருந்து பா.ஜ.வுக்கு வந்தவர்தான். முதல்வர் சர்மா, காங்கிரஸ் தலைவர்களை தொடர்ந்து தன் பக்கம் இழுத்து வரும் முயற்சியில் தீவிரமாக உள்ளார்.

    இதுகுறித்து ராகுல் காந்தி அதிகம் கவலைப்படவில்லை எனக் கூறப்படுகிறது. “யார் போக வேண்டுமோ போகட்டும், மக்கள் நம்முடன் தான் இருக்கிறார்கள்” என்று அவர் நம்பிக்கை தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

    ஆனால் காங்கிரஸ் தலைவர்கள், “அமித் ஷா தேர்தல் நேரத்தில் பணத்தைப் பயன்படுத்தி தலைவர்களை விலைக்கு வாங்குகிறார். இதே உத்தியைத்தான் அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ. பயன்படுத்தி ஆட்சியைப் பிடிக்கிறது” என குற்றம் சாட்டுகின்றனர்.

    பிரியங்கா காந்தியின் தீவிர முயற்சிகள் இருந்தபோதிலும், அசாமில் காங்கிரஸுக்கு கடும் சவால் ஏற்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: கம்பி நீட்டிய காங்., எம்பி! கட்சி மாறவும் திட்டம்! அடுத்தடுத்த திருப்பத்தில் அசாம் தேர்தல்!

    மேலும் படிங்க
    திமுக கூட்டணிக்கு Goodbye சொல்லும் வேல்முருகன்?! தமிழக வாழ்வுரிமை கட்சி டிமாண்ட்! மு.க.ஸ்டாலின் ஆலோசனை?!

    திமுக கூட்டணிக்கு Goodbye சொல்லும் வேல்முருகன்?! தமிழக வாழ்வுரிமை கட்சி டிமாண்ட்! மு.க.ஸ்டாலின் ஆலோசனை?!

    அரசியல்
    கழுத்தறுத்த பாஜக! கம்பி நீட்ட தயாராகும் சரத்குமார்! மீண்டும் உதயமாகிறதா சமத்துவ மக்கள் கட்சி?!

    கழுத்தறுத்த பாஜக! கம்பி நீட்ட தயாராகும் சரத்குமார்! மீண்டும் உதயமாகிறதா சமத்துவ மக்கள் கட்சி?!

    அரசியல்
    திமுக கூட்டணியில் இழுபறி! மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனை!  இரவு முழுவதும் காக்க வைத்த காங்.,! அப்செட்!

    திமுக கூட்டணியில் இழுபறி! மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனை! இரவு முழுவதும் காக்க வைத்த காங்.,! அப்செட்!

    அரசியல்
    தவெக விஜய் உடன் கூட்டணி அமையாததால் அப்செட்! திமுகவை ஆதரித்து பிரசாரம் செய்ய மறுக்கும் ராகுல்காந்தி!

    தவெக விஜய் உடன் கூட்டணி அமையாததால் அப்செட்! திமுகவை ஆதரித்து பிரசாரம் செய்ய மறுக்கும் ராகுல்காந்தி!

    அரசியல்
    COMEBACK கொடுத்த BTS!! 4 ஆண்டுகளுக்குப் பிறகு பிரமாண்ட ஷோ! 1.04 லட்சம் ரசிகர்கள் ஆரவாரம்!  BTS ARMYயின் கனவு நனவானது!

    COMEBACK கொடுத்த BTS!! 4 ஆண்டுகளுக்குப் பிறகு பிரமாண்ட ஷோ! 1.04 லட்சம் ரசிகர்கள் ஆரவாரம்! BTS ARMYயின் கனவு நனவானது!

    சினிமா
    BREAKING! 48 மணிநேரம் கெடு!! ஹார்முஸ் ஜலசந்தியை திறக்காவிட்டால்?!! ஈரானுக்கு அதிபர் ட்ரம்ப் வார்னிங்!

    BREAKING! 48 மணிநேரம் கெடு!! ஹார்முஸ் ஜலசந்தியை திறக்காவிட்டால்?!! ஈரானுக்கு அதிபர் ட்ரம்ப் வார்னிங்!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share