• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ரொம்ப தாங்க்ஸ்! ஈரானில் சிக்கித் தவித்த இந்தியர்களை மீட்க உதவி! ஆர்மீனியப் பிரதமருக்கு போனில் நன்றி சொன்ன மோடி!

    மேற்கு ஆசியாவில் சமீபத்தில் ஏற்பட்ட நிகழ்வுகளைத் தொடர்ந்து ஈரானில் சிக்கித் தவித்த இந்தியர்களை மீட்க உதவியதற்காக ஆர்மீனியப் பிரதமருக்கு நன்றி தெரிவித்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
    Author By Pandian Thu, 25 Jun 2026 13:09:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    PM Modi Thanks Armenian PM Pashinyan for Helping Rescue Indians Stranded in Iran

    மேற்கு ஆசியாவில் சமீபத்தில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக ஈரானில் சிக்கித் தவித்த இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க ஆர்மீனியா அளித்த உதவிக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

    பிரதமர் மோடி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “ஆர்மீனியப் பிரதமர் நிக்கோல் பாஷினியனிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததில் மகிழ்ச்சி அடைந்தேன். அண்மையில் நடைபெற்ற பார்லிமென்ட் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக அவருக்கும் அவரது கட்சிக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தேன்” என்று கூறியுள்ளார்.

    மேலும், “மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட சமீபத்திய மோதல்களைத் தொடர்ந்து ஈரானில் சிக்கியிருந்த இந்தியக் குடிமக்களை பாதுகாப்பாக மீட்க உதவியதற்காக நிக்கோல் பாஷினியனுக்கு நன்றி தெரிவித்தேன்” என பிரதமர் மோடி தெரிவித்தார்.

    இதையும் படிங்க: அடுத்தடுத்து நிலநடுக்கம்! ஆடிப்போன வெனிசுலா! சுனாமி வார்னிங்! ஆதரவுக் கரம் நீட்ட இந்தியா தயார்! மோடி அறிவிப்பு!

    இரு தலைவர்களும் வர்த்தகம், பாதுகாப்பு, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு முக்கியத் துறைகளில் இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசித்தனர். இந்தியா - ஆர்மீனியா உறவுகளை புதிய உயரத்துக்கு கொண்டு செல்ல இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதற்கு தாம் ஆவலுடன் இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    Armenia

    இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் தொடர்பான விவகாரங்களில் ஆர்மீனியா உடனடியாக உதவி கரம் நீட்டியது இந்திய அரசுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது. மேற்கு ஆசியப் பகுதியில் ஏற்பட்ட அண்மை நிகழ்வுகள் காரணமாக பல இந்தியர்கள் ஈரானில் சிக்கியிருந்த நிலையில், அவர்களை வெற்றிகரமாக மீட்டு இந்தியாவுக்கு அழைத்து வர ஆர்மீனியா முக்கியப் பங்கு வகித்தது.

    இரு நாடுகளுக்கும் இடையேயான இராஜதந்திர உறவுகள் சுமூகமாக இருந்து வரும் நிலையில், பொருளாதார ஒத்துழைப்பு, பாதுகாப்புத் துறை, தொழில்நுட்பப் பரிமாற்றம் ஆகியவற்றில் புதிய உத்வேகம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடியின் இந்த தொலைபேசி உரையாடல் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

    இந்திய மக்களின் பாதுகாப்புக்கு எப்போதும் முன்னுரிமை அளித்து வரும் பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கை பாராட்டுக்கு உரியது என்பதில் சந்தேகமில்லை. 

    இதையும் படிங்க: வடகிழக்கு இந்தியா முன்னேற்றத்திற்கான நுழைவு வாயில்! பிரதமர் மோடி பெருமிதம்! ரூ.47,600 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல்!

    மேலும் படிங்க
    என்னை மன்னிச்சிடுங்க மா..!! உருக்கமான வீடியோ..!! நீட் மறுதேர்வு எழுதிய மாணவர் தற்கொலை..!!

    என்னை மன்னிச்சிடுங்க மா..!! உருக்கமான வீடியோ..!! நீட் மறுதேர்வு எழுதிய மாணவர் தற்கொலை..!!

    இந்தியா
    தமிழக நிதி நிலை குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஓபன் டாக்... அரசியலில் புதிய விவாதம்!"

    தமிழக நிதி நிலை குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஓபன் டாக்... அரசியலில் புதிய விவாதம்!"

    தமிழ்நாடு
    சக வீரர்களிடம் மன்னிப்பு கேட்ட பென் ஸ்டோக்ஸ்..!! இங்கிலாந்து-நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் பரபரப்பு..!!

    சக வீரர்களிடம் மன்னிப்பு கேட்ட பென் ஸ்டோக்ஸ்..!! இங்கிலாந்து-நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் பரபரப்பு..!!

    கிரிக்கெட்
    என் உடம்புல இதுதான் பிரச்சனை..!! மனம் திறந்த விஷ்ணு விஷால்..!! ரசிகர்களை நெகிழ வைத்த உணர்ச்சிப் பகிர்வு..!!

    என் உடம்புல இதுதான் பிரச்சனை..!! மனம் திறந்த விஷ்ணு விஷால்..!! ரசிகர்களை நெகிழ வைத்த உணர்ச்சிப் பகிர்வு..!!

    சினிமா
    லிமிட்டெட் எடிஷன்..!! infinix அறிமுகம் செய்த ஸ்மார்ட்போன்..!! இவ்ளோ அம்சங்களா.!!

    லிமிட்டெட் எடிஷன்..!! infinix அறிமுகம் செய்த ஸ்மார்ட்போன்..!! இவ்ளோ அம்சங்களா.!!

    மொபைல் போன்
    “அச்சுறுத்தல்களுக்கு இடமில்லை; திமுக பணத்தை திருப்பித் தர வேண்டும்” - ஸ்ரீதர் வேம்பு ஆவேசம்..!!

    “அச்சுறுத்தல்களுக்கு இடமில்லை; திமுக பணத்தை திருப்பித் தர வேண்டும்” - ஸ்ரீதர் வேம்பு ஆவேசம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    என்னை மன்னிச்சிடுங்க மா..!! உருக்கமான வீடியோ..!! நீட் மறுதேர்வு எழுதிய மாணவர் தற்கொலை..!!

    என்னை மன்னிச்சிடுங்க மா..!! உருக்கமான வீடியோ..!! நீட் மறுதேர்வு எழுதிய மாணவர் தற்கொலை..!!

    இந்தியா
    தமிழக நிதி நிலை குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஓபன் டாக்... அரசியலில் புதிய விவாதம்!

    தமிழக நிதி நிலை குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஓபன் டாக்... அரசியலில் புதிய விவாதம்!"

    தமிழ்நாடு
    சக வீரர்களிடம் மன்னிப்பு கேட்ட பென் ஸ்டோக்ஸ்..!! இங்கிலாந்து-நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் பரபரப்பு..!!

    சக வீரர்களிடம் மன்னிப்பு கேட்ட பென் ஸ்டோக்ஸ்..!! இங்கிலாந்து-நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் பரபரப்பு..!!

    கிரிக்கெட்
    “அச்சுறுத்தல்களுக்கு இடமில்லை; திமுக பணத்தை திருப்பித் தர வேண்டும்” - ஸ்ரீதர் வேம்பு ஆவேசம்..!!

    “அச்சுறுத்தல்களுக்கு இடமில்லை; திமுக பணத்தை திருப்பித் தர வேண்டும்” - ஸ்ரீதர் வேம்பு ஆவேசம்..!!

    தமிழ்நாடு
    அடேய்..!! அது BED இல்ல.. கரண்ட் கம்பி..!! தலைக்கேறிய போதையில் வாலிபர் அட்ராசிட்டி..!!

    அடேய்..!! அது BED இல்ல.. கரண்ட் கம்பி..!! தலைக்கேறிய போதையில் வாலிபர் அட்ராசிட்டி..!!

    இந்தியா
    குடியுரிமைக்கான இறுதி ஆதாரம் அல்ல பாஸ்போர்ட்..!! மத்திய அரசின் விளக்கம்..!!

    குடியுரிமைக்கான இறுதி ஆதாரம் அல்ல பாஸ்போர்ட்..!! மத்திய அரசின் விளக்கம்..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share