• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, April 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    இன்று இரவு 08.30 மணி! மறந்திராதீங்க மக்களே! நாட்டு மக்களிடம் உரையாடுகிறார் பிரதமர் மோடி!!

    பிரதமர் மோடி இன்று இரவு 8: 30 நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.
    Author By Pandian Sat, 18 Apr 2026 16:56:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    PM Modi to Address Nation at 8:30 PM Tonight After Women's Reservation Bill Fails in Lok Sabha

    பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 8:30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். சமீபத்தில் நடைபெற்ற பார்லிமென்ட் சிறப்புக் கூட்டத்தொடரில் மகளிர் இட ஒதுக்கீடு தொடர்பான முக்கிய மசோதா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இந்த உரை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் 2029 லோக்சபா தேர்தலில் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. இதற்காக 131வது அரசியல் சட்டத் திருத்த மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் யூனியன் பிரதேச சட்டத் திருத்த மசோதா ஆகியவை சிறப்புக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டன. 

    ஆனால் மகளிர் இட ஒதுக்கீட்டுக்கான 131வது அரசியல் சட்டத் திருத்த மசோதா லோக்சபாவில் தோல்வியடைந்தது. மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவைப்பட்ட நிலையில், மசோதாவுக்கு ஆதரவாக 298 எம்.பி.க்களும், எதிராக 230 எம்.பி.க்களும் ஓட்டளித்தனர். பெரும்பான்மைக்குத் தேவையான 352 வாக்குகள் கிடைக்காததால் மசோதா தோற்கடிக்கப்பட்டது.

    இதையும் படிங்க: இந்திய பெண்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்கணும்!! குற்றம் சாட்டும் காங்.,!

    131AmendmentBill

    இந்த சூழலில் பிரதமர் மோடி இன்றிரவு 8:30 மணிக்கு தேசிய மக்களுக்கு உரையாற்ற உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மசோதா தோல்வியடைந்ததற்கான காரணங்கள், எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு, மகளிர் வலுவூட்டல் குறித்த அரசின் உறுதிப்பாடு உள்ளிட்ட விவகாரங்களில் பிரதமர் தனது கருத்துகளை மக்களிடம் பகிர்ந்துகொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மகளிர் இட ஒதுக்கீடு மசோதா கடந்த பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்த நிலையில், இந்த சிறப்புக் கூட்டத்தொடர் மூலம் அதை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சி எடுத்தது. ஆனால் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் மசோதா தோல்வியுற்றது. இது தொடர்பாக பிரதமர் மோடி ஏற்கனவே பார்லிமென்ட்டில் பேசியபோது, மகளிர் வலுவூட்டலை தேசத்தின் முக்கிய கடமையாக வலியுறுத்தியிருந்தார்.

    இன்றிரவு உரையில் பிரதமர் என்ன சொல்லப் போகிறார் என்பது குறித்து அரசியல் வட்டாரம் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் ஆர்வம் நிலவுகிறது. மகளிர் உரிமை, தொகுதி மறுவரையறை, எதிர்கால தேர்தல் சீர்திருத்தங்கள் உள்ளிட்ட பல விவகாரங்கள் இந்த உரையில் இடம்பெறலாம் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    தேர்தல் சூழல் நெருங்கும் வேளையில் பிரதமர் மோடியின் இந்த உரை தேசிய அளவில் பெரும் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: பாதுகாப்பு பணியில் இருக்க நாங்க எப்பிடி ஓட்டு போடுவோம்?! தபால் ஓட்டு போடுவதில் சிரமம்! போலீசார் வேதனை!

    மேலும் படிங்க
    பெங்களூருவின் கோட்டையை தகர்த்த டெல்லி! சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி முதல் தோல்வி!

    பெங்களூருவின் கோட்டையை தகர்த்த டெல்லி! சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி முதல் தோல்வி!

    கிரிக்கெட்
    திமுகவின் இரு சாதனைகள்! குடும்ப சொத்து உயர்வு, கடனில் மூழ்கிய தமிழகம்! கோவையில் பிரதமர் மோடி ஆவேசம்!

    திமுகவின் இரு சாதனைகள்! குடும்ப சொத்து உயர்வு, கடனில் மூழ்கிய தமிழகம்! கோவையில் பிரதமர் மோடி ஆவேசம்!

    தமிழ்நாடு
    “கலைஞரின் பேரனாக கேட்கிறேன்...” - வீரபாண்டியார் மண்ணில் நின்று வேண்டுகோள் விடுத்த உதயநிதி...!

    “கலைஞரின் பேரனாக கேட்கிறேன்...” - வீரபாண்டியார் மண்ணில் நின்று வேண்டுகோள் விடுத்த உதயநிதி...!

    அரசியல்
     1972 கதையை நான் பேச ஆரம்பிச்சா தாங்க மாட்டீங்க... எடப்பாடி பழனிசாமிக்கு நேரடி சவால் விட்ட செங்கோட்டையன்...!

    1972 கதையை நான் பேச ஆரம்பிச்சா தாங்க மாட்டீங்க... எடப்பாடி பழனிசாமிக்கு நேரடி சவால் விட்ட செங்கோட்டையன்...!

    அரசியல்
    மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!! அகவிலைப்படி 2% உயர்வு..!! அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

    மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!! அகவிலைப்படி 2% உயர்வு..!! அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

    இந்தியா
    ப்ப்பா...!! வெளில தலை காட்ட முடியல..!! தமிழ்நாட்டில் 12 இடங்களில் சதம் அடித்த வெயில்..!!

    ப்ப்பா...!! வெளில தலை காட்ட முடியல..!! தமிழ்நாட்டில் 12 இடங்களில் சதம் அடித்த வெயில்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    இந்திய கப்பல்கள் மீது துப்பாக்கி சூடு! ஹார்முஸ் நீரிணையில் ஈரான் கடற்படையின் அதிரடி நடவடிக்கையால் பரபரப்பு!

    இந்திய கப்பல்கள் மீது துப்பாக்கி சூடு! ஹார்முஸ் நீரிணையில் ஈரான் கடற்படையின் அதிரடி நடவடிக்கையால் பரபரப்பு!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share