• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, February 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “பொதுக்கூட்டம் இல்ல, விஜய் கிளாமரைக் காட்டும் கூட்டம்”... தவெகவை ஒரே போடாய் போட்ட பொள்ளாச்சி ஜெயராமன்...! 

    ஆளே இல்லாத கட்சி கூட, பொதுக் கூட்டம் நடத்தினால் கூட்டம் வரத்தான் செய்யும் என தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்கூட்டத்தை விமர்சனம் செய்த பொள்ளாச்சி ஜெயராமன்.
    Author By Amaravathi Thu, 12 Feb 2026 18:46:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Pollachi Jeyaram slams TVK vijay

    திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கடந்த 10 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை சந்தித்து அதிமுக முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் போராட்டத்திற்கு தங்களது ஆதரவை தெரிவித்தார். தொடர்ந்து, அதிமுக ஆட்சி அமைந்த உடன் உங்களது கோரிக்கைகள் நிறைவேறும் எனவும் இது தொடர்பாக வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மூலம் சட்டசபையில் எடுத்துரைப்பாகவும் தெரிவித்தார். 

    இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பொள்ளாச்சி ஜெயராமன், தமிழகம் முழுவதும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் ஆனால் தமிழக அரசு அவர்களை அழைத்து  கோரிக்கைகளை கேட்கவில்லை. தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை தமிழக அரசு நிறைவேற்றாமல் ஏமாற்றி வருகிறது. தமிழக அரசு அரசு ஊழியர்களுக்கு அறிவித்த ஓய்வூதிய திட்டத்தை அரசு ஊழியர்கள் மனதளவில் ஏற்றுக் கொள்ளவில்லை. 

    நாளை சேலத்தில் நடைபெறும் தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்கூட்டமானது, கூட்டத்தை காட்ட வேண்டும் என்பதற்காக நடத்தப்படும் ஒன்று. ஆளே இல்லாத கட்சி பொது கூட்டம் கூட்டினால் கூட பொதுமக்கள் கூட்டம் வரத்தான் செய்யும். தொகுதி வாரியாக மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்தால் மட்டுமே அவர்களுக்கு நல்லது. தவெகவினர் கூட்டத்தின் மூலம் வலிமையை காட்டுவதையே நோக்கமாக வைத்து செயல்படுகிறார்கள். 

    இதையும் படிங்க: திமுகவுக்கு மட்டும் தெரிஞ்சிடவே கூடாது... விஜய் கைக்கு போன முக்கிய ரிப்போர்ட்... பரபரக்கும் அரசியல் களம்...!

    எங்களைப் பொருத்தவரை நாங்கள் வலுவான கூட்டணியை அமைத்துள்ளோம் 210 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை அமைப்போம். எங்களுக்கு தெருமுனைப் பிரச்சாரம் கை கொடுத்துள்ளது செல்லும் இடங்கள் எல்லாம் 200 என 300 என அதிகமான மக்கள் கூடுகிறார்கள். தவெக சார்பில் நடத்தப்படும் பொதுக்கூட்டம் என்பது விஜய் தனது கிளாமரை காட்டுவதற்காகவே நடத்தப்படும் கூட்டம் என தெரிவித்தார்.

    இதையும் படிங்க: விஜய் நிகழ்ச்சி..! மலை பாதையை அடைக்க போலீஸ் முடிவு..! முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்..!

    மேலும் படிங்க
     "விஜய் கட்சிக்குத் தாவத் துடிக்கும் அதிமுக மாஜிக்கள்!" ஆர்.எஸ்.பாரதி அதிரடி பேச்சு!

     "விஜய் கட்சிக்குத் தாவத் துடிக்கும் அதிமுக மாஜிக்கள்!" ஆர்.எஸ்.பாரதி அதிரடி பேச்சு!

    அரசியல்
    தமிழக டிஜிபி நியமனம்: 10 ஆண்டு கால நிபந்தனைகளை தளர்த்தி உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    தமிழக டிஜிபி நியமனம்: 10 ஆண்டு கால நிபந்தனைகளை தளர்த்தி உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    ”அவங்க வீட்டுக்கு எல்லாம் ஓட்டு கேட்டு போகாதீங்க, நமக்கு போடமாட்டாங்க”... அதிமுகவினருக்கு சி.வி.சண்முகம் அட்வைஸ்...!

    ”அவங்க வீட்டுக்கு எல்லாம் ஓட்டு கேட்டு போகாதீங்க, நமக்கு போடமாட்டாங்க”... அதிமுகவினருக்கு சி.வி.சண்முகம் அட்வைஸ்...!

    அரசியல்
    "பாஜக ஆளாத மாநிலங்களுக்கு சுண்ணாம்பு தடவுகிறார்கள்!" பெ. சண்முகம் கடும் சாடல்!

    "பாஜக ஆளாத மாநிலங்களுக்கு சுண்ணாம்பு தடவுகிறார்கள்!" பெ. சண்முகம் கடும் சாடல்!

    தமிழ்நாடு
    “மோடிக்காக எங்களுக்கு ஓட்டுப் போட வேண்டாம்னு சொல்லிடாதீங்க மா..” - பெண் வாக்காளர்களிடம் கெஞ்சிய திண்டுக்கல் சீனிவாசன்... ஷாக்கில் பாஜக...!

    “மோடிக்காக எங்களுக்கு ஓட்டுப் போட வேண்டாம்னு சொல்லிடாதீங்க மா..” - பெண் வாக்காளர்களிடம் கெஞ்சிய திண்டுக்கல் சீனிவாசன்... ஷாக்கில் பாஜக...!

    அரசியல்
    பிரேசில் அதிபர் பிப். 18-ல் இந்தியா வருகை! 2வது ஏஐ உச்சி மாநாட்டில் பங்கேற்பு!

    பிரேசில் அதிபர் பிப். 18-ல் இந்தியா வருகை! 2வது ஏஐ உச்சி மாநாட்டில் பங்கேற்பு!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share