• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    புதுச்சேரி அரசியலில் பரபரப்பு... தமிழகம் வந்த அமித்ஷாவுக்கு திடீர் ஷாக் கொடுத்த புதுவை முதல்வர்...!

    புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மாநாடு புறக்கணிப்பு
    Author By Amaravathi Thu, 20 Aug 2026 09:37:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Pondy cm Rangasamy vs amith sha clash

    புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் மற்றும் பாஜக இடையிலான மோதல் நீடித்து வரும் நிலையில், சென்னையை அடுத்த கோவளத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெறும் தென்மாநில முதலமைச்சர்கள் மாநாட்டை முதலமைச்சர் ரங்கசாமி புறக்கணித்துள்ளார். துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் மாநாட்டில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இது குறித்து கூடுதல் விவரங்களுடன் நமது செய்தியாளர் கிருஷ்ணா இணைந்துள்ளார். கிருஷ்ணா வணக்கம். விரிவான விவரங்களை வழங்கலாம்.

    மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம். கடந்த 2022ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த மாநாடு நடைபெறவில்லை. இந்த நிலையில், 31வது தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு சென்னையை அடுத்த கோவளத்தில் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை வகிக்கிறார்.

    இதையும் படிங்க: அந்த பக்கம் அமித் ஷா, இந்த பக்கம் டி.கே.எஸ்... ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிப்பாரா விஜய்?... நாடே எதிர்பார்க்கும் தரமான சம்பவம்...!

    இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் புதுச்சேரி முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.

    புதுச்சேரியைப் பொறுத்தவரை, அது மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள யூனியன் பிரதேசம் என்பதால், தென்மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக நிர்வாகியான துணைநிலை ஆளுநருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், முதலமைச்சர் ரங்கசாமிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், மாநாட்டில் பங்கேற்பதற்காக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் உறுதி செய்துள்ளார். தற்போது அவர் சென்னைக்கு புறப்படத் தயாராகி வருகிறார்.

    இந்நிலையில், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இந்த மாநாட்டை புறக்கணித்துள்ளார். துணைநிலை ஆளுநரும் மாநாட்டில் பங்கேற்கும் நிலையில், இருவரும் ஒரே கோரிக்கைகளையே முன்வைக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்பதால், தான் ஏன் தனியாகச் சென்று பேச வேண்டும் என்ற கருத்தை முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

    ஏற்கனவே புதுச்சேரியில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகள் குறித்து துணைநிலை ஆளுநர் முதலில் பேசுவார். அதன்பிறகு முதலமைச்சரும் அதே கோரிக்கைகளை முன்வைக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால், துணைநிலை ஆளுநர் பேசிய பிறகு முதலமைச்சர் ஏன் பேச வேண்டும் என்ற முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    அதுமட்டுமின்றி, புதுச்சேரியில் ஆட்சி அமைந்து 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், என்.ஆர். காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே பல்வேறு முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. பாஜகவுக்கு அமைச்சரவையில் முக்கிய இலாகாக்கள் ஒதுக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நீடித்து வருகின்றன.

    தற்போது சபாநாயகர் தேர்விலும் இந்த இழுபறி நீடித்து வருகிறது. ஏற்கனவே முதலமைச்சர் ரங்கசாமிக்கும் பாஜகவுக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், இந்த மாநாட்டிற்கு துணைநிலை ஆளுநருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இருவரும் இணைந்து சென்று ஒரே கோரிக்கைகளைத்தான் முன்வைக்க வேண்டியிருக்கும் என்பதால், தான் மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என முதலமைச்சர் ரங்கசாமி தரப்பில் அரசு வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: அரசு பள்ளி விடுதியில் அரங்கேறிய கொடூரம்... மாணவிகளுக்கு மது கொடுத்து பாலியல் தொல்லை... 2 பேர் கைது...!

    மேலும் படிங்க
    வீதியில் இறங்கிய 81 கிராம மக்கள்... அதிரடி போராட்டம்.... சிவகங்கையில் நடப்பது என்ன?

    வீதியில் இறங்கிய 81 கிராம மக்கள்... அதிரடி போராட்டம்.... சிவகங்கையில் நடப்பது என்ன?

    தமிழ்நாடு
    அரசு பள்ளி விடுதியில் அரங்கேறிய கொடூரம்... மாணவிகளுக்கு மது கொடுத்து பாலியல் தொல்லை...  2 பேர் கைது...!

    அரசு பள்ளி விடுதியில் அரங்கேறிய கொடூரம்... மாணவிகளுக்கு மது கொடுத்து பாலியல் தொல்லை... 2 பேர் கைது...!

    தமிழ்நாடு
    இன்று தென்மண்டல முதல்வர்கள் மாநாடு.. அரசியல் முதல் மாநில பிரச்சினைகள் வரை என்ன பேசப்படும்?

    இன்று தென்மண்டல முதல்வர்கள் மாநாடு.. அரசியல் முதல் மாநில பிரச்சினைகள் வரை என்ன பேசப்படும்?

    தமிழ்நாடு
    தீவிர சிகிச்சை பிரிவில்.. பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகிக்கு என்ன ஆச்சு..??

    தீவிர சிகிச்சை பிரிவில்.. பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகிக்கு என்ன ஆச்சு..??

    சினிமா
    ஓணம் ஸ்பெஷல்.. கேரள அரசு மதுபான ஊழியர்களுக்கு ஜாக்பாட்! ரூ.1.05 லட்சம் போனஸாம்..!!

    ஓணம் ஸ்பெஷல்.. கேரள அரசு மதுபான ஊழியர்களுக்கு ஜாக்பாட்! ரூ.1.05 லட்சம் போனஸாம்..!!

    இந்தியா
    ஹார்முஸ் அமெரிக்காவுக்கா? கலிபோர்னியா ஈரானுக்கா? டிரம்புக்கு அதிரடி பதிலடி!!

    ஹார்முஸ் அமெரிக்காவுக்கா? கலிபோர்னியா ஈரானுக்கா? டிரம்புக்கு அதிரடி பதிலடி!!

    உலகம்

    செய்திகள்

    வீதியில் இறங்கிய 81 கிராம மக்கள்... அதிரடி போராட்டம்.... சிவகங்கையில் நடப்பது என்ன?

    வீதியில் இறங்கிய 81 கிராம மக்கள்... அதிரடி போராட்டம்.... சிவகங்கையில் நடப்பது என்ன?

    தமிழ்நாடு
    அரசு பள்ளி விடுதியில் அரங்கேறிய கொடூரம்... மாணவிகளுக்கு மது கொடுத்து பாலியல் தொல்லை...  2 பேர் கைது...!

    அரசு பள்ளி விடுதியில் அரங்கேறிய கொடூரம்... மாணவிகளுக்கு மது கொடுத்து பாலியல் தொல்லை... 2 பேர் கைது...!

    தமிழ்நாடு
    இன்று தென்மண்டல முதல்வர்கள் மாநாடு.. அரசியல் முதல் மாநில பிரச்சினைகள் வரை என்ன பேசப்படும்?

    இன்று தென்மண்டல முதல்வர்கள் மாநாடு.. அரசியல் முதல் மாநில பிரச்சினைகள் வரை என்ன பேசப்படும்?

    தமிழ்நாடு
    ஓணம் ஸ்பெஷல்.. கேரள அரசு மதுபான ஊழியர்களுக்கு ஜாக்பாட்! ரூ.1.05 லட்சம் போனஸாம்..!!

    ஓணம் ஸ்பெஷல்.. கேரள அரசு மதுபான ஊழியர்களுக்கு ஜாக்பாட்! ரூ.1.05 லட்சம் போனஸாம்..!!

    இந்தியா
    ஹார்முஸ் அமெரிக்காவுக்கா? கலிபோர்னியா ஈரானுக்கா? டிரம்புக்கு அதிரடி பதிலடி!!

    ஹார்முஸ் அமெரிக்காவுக்கா? கலிபோர்னியா ஈரானுக்கா? டிரம்புக்கு அதிரடி பதிலடி!!

    உலகம்
    சர்கார் பட சர்ச்சை முதல் அம்மா லேப்டாப் வரை! சட்டமன்றத்தில் புஸ்ஸி ஆனந்த் பேச்சுக்கு அதிமுக கண்டனம்!

    சர்கார் பட சர்ச்சை முதல் அம்மா லேப்டாப் வரை! சட்டமன்றத்தில் புஸ்ஸி ஆனந்த் பேச்சுக்கு அதிமுக கண்டனம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share