• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அந்த பக்கம் அமித் ஷா, இந்த பக்கம் டி.கே.எஸ்... ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிப்பாரா விஜய்?... நாடே எதிர்பார்க்கும் தரமான சம்பவம்...!

    தென் மாநிலங்களுக்கு இடையே நீண்டகாலமாக நீடித்து வரும் முக்கிய பிரச்சினைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    Author By Amaravathi Wed, 19 Aug 2026 08:46:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vijay meet amith sha and tksivakumar today

    மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற உள்ள தென் மாநில முதல்வர்கள் மாநாடு இன்று சென்னை அருகே கோவளத்தில் நடைபெறுகிறது. தென் மாநிலங்களுக்கு இடையே நீண்டகாலமாக நீடித்து வரும் முக்கிய பிரச்சினைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கோவளத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இன்று காலை 10 மணிக்கு மாநாடு தொடங்குகிறது. பிற்பகல் 3 மணி வரை நடைபெறும் இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த முதல்வர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

    தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், கேரள முதலமைச்சர் வி.டி. சதீசன், தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி சார்பிலும் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

    இதையும் படிங்க: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை... பிரபல தனியார் பள்ளி ஆசிரியர் உட்பட 4 பேர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு...!

    தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சர் விஜய் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளார். குறிப்பாக காவிரி நீர் பங்கீடு, கர்நாடகாவின் நீண்டகால கோரிக்கையான மேகதாது அணைத் திட்டம் உள்ளிட்ட விவகாரங்கள் முக்கியமாக விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடு நிலவி வரும் நிலையில், இரு மாநில முதலமைச்சர்களும் ஒரே மாநாட்டில் பங்கேற்கின்றனர். இதனால் காவிரி நீர் பங்கீடு மற்றும் மேகதாது அணை தொடர்பான பிரச்சினைகள் குறித்து நேரடியாக கருத்துகள் பரிமாறப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    இதனிடையே, மாநாட்டின் ஒரு பகுதியாக தமிழ்நாடு முதலமைச்சர் விஜயை, கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் இன்று மாலை சென்னையில் சந்தித்து பேச வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. காவிரி நீர் விவகாரம் தொடர்பாக விஜய் பெங்களூரு செல்ல இருந்த நிலையில், அந்தப் பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்த சூழலில், தமிழகம் வரும் டி.கே. சிவக்குமார் அவரை சந்திக்கலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    காவிரி விவகாரத்துடன் மற்றொரு முக்கிய பிரச்சினையாக மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பும் இந்த மாநாட்டில் பேசப்படலாம் என கூறப்படுகிறது. மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டால், மக்கள் தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் முன்னிலையில் உள்ள தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறையக்கூடும் என்ற அச்சம் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு உள்ளது.

    தற்போதுள்ள 543 மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என தமிழக சட்டசபையில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே, தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாகவும் தென் மாநில முதலமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் தங்களது நிலைப்பாட்டை முன்வைக்க வாய்ப்புள்ளது.

    இதற்கிடையே, மாநாடு நடைபெறும் ஹோட்டல் வளாகம் முதல் அதனைச் சுற்றியுள்ள முக்கிய சாலைகள் வரை பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாநாட்டை முன்னிட்டு அந்தப் பகுதிகள் முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

    காவிரி நீர் பங்கீடு, மேகதாது அணைத் திட்டம், மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட விவகாரங்கள் தென் மாநிலங்களை மட்டுமின்றி தேசிய அளவிலும் முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில், அமித் ஷா தலைமையில் நடைபெறும் இந்த மாநாடு கவனம் பெற்றுள்ளது. மாநிலங்களுக்கு இடையே நீண்டகாலமாக நீடித்து வரும் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தக் கூட்டம் முக்கியமான தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: 7 பேரை உயிருடன் எரித்துக் கொன்ற வழக்கு... 3 பேருக்கு மதுரை மாவட்ட நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு...!

    மேலும் படிங்க
    மேற்குவங்கத்தில் மீண்டும் ஒரு கோரம்... ஏசி வெடித்ததால் ஹோட்டல் முழுவதும் திகுதிகுவென பரவிய தீ... 9 பேர் உடல் கருகி பலி...!

    மேற்குவங்கத்தில் மீண்டும் ஒரு கோரம்... ஏசி வெடித்ததால் ஹோட்டல் முழுவதும் திகுதிகுவென பரவிய தீ... 9 பேர் உடல் கருகி பலி...!

    இந்தியா
    #BREAKING விடிந்ததுமே தீயாய் களமிறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை... தமிழகம் முழுவதும் 40+ இடங்களில் ரெய்டு... பின்னணி என்ன?

    #BREAKING விடிந்ததுமே தீயாய் களமிறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை... தமிழகம் முழுவதும் 40+ இடங்களில் ரெய்டு... பின்னணி என்ன?

    தமிழ்நாடு
    மாணவிகளுக்கு பாலியல் தொல்லை... பிரபல தனியார் பள்ளி ஆசிரியர் உட்பட 4 பேர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு...!

    மாணவிகளுக்கு பாலியல் தொல்லை... பிரபல தனியார் பள்ளி ஆசிரியர் உட்பட 4 பேர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு...!

    தமிழ்நாடு
    7 பேரை உயிருடன் எரித்துக்கொன்ற பெண்.. தமிழகத்தை உலுக்கிய வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...!

    7 பேரை உயிருடன் எரித்துக்கொன்ற பெண்.. தமிழகத்தை உலுக்கிய வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...!

    தமிழ்நாடு
    காஞ்சிபுரம் இரட்டைக் கொலையில் அதிரடி திருப்பம்... மேலும் 4 பேரை தட்டித்தூக்கிய காவல்துறை...!

    காஞ்சிபுரம் இரட்டைக் கொலையில் அதிரடி திருப்பம்... மேலும் 4 பேரை தட்டித்தூக்கிய காவல்துறை...!

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (19-08-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று காதலில் நட்பு அடிப்படையிலான உறவு வலுப்படும்..!!

    இன்றைய ராசிபலன் (19-08-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று காதலில் நட்பு அடிப்படையிலான உறவு வலுப்படும்..!!

    ஜோதிடம்

    செய்திகள்

    மேற்குவங்கத்தில் மீண்டும் ஒரு கோரம்... ஏசி வெடித்ததால் ஹோட்டல் முழுவதும் திகுதிகுவென பரவிய தீ... 9 பேர் உடல் கருகி பலி...!

    மேற்குவங்கத்தில் மீண்டும் ஒரு கோரம்... ஏசி வெடித்ததால் ஹோட்டல் முழுவதும் திகுதிகுவென பரவிய தீ... 9 பேர் உடல் கருகி பலி...!

    இந்தியா
    #BREAKING விடிந்ததுமே தீயாய் களமிறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை... தமிழகம் முழுவதும் 40+ இடங்களில் ரெய்டு... பின்னணி என்ன?

    #BREAKING விடிந்ததுமே தீயாய் களமிறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை... தமிழகம் முழுவதும் 40+ இடங்களில் ரெய்டு... பின்னணி என்ன?

    தமிழ்நாடு
    மாணவிகளுக்கு பாலியல் தொல்லை... பிரபல தனியார் பள்ளி ஆசிரியர் உட்பட 4 பேர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு...!

    மாணவிகளுக்கு பாலியல் தொல்லை... பிரபல தனியார் பள்ளி ஆசிரியர் உட்பட 4 பேர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு...!

    தமிழ்நாடு
    7 பேரை உயிருடன் எரித்துக்கொன்ற பெண்.. தமிழகத்தை உலுக்கிய வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...!

    7 பேரை உயிருடன் எரித்துக்கொன்ற பெண்.. தமிழகத்தை உலுக்கிய வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...!

    தமிழ்நாடு
    காஞ்சிபுரம் இரட்டைக் கொலையில் அதிரடி திருப்பம்... மேலும் 4 பேரை தட்டித்தூக்கிய காவல்துறை...!

    காஞ்சிபுரம் இரட்டைக் கொலையில் அதிரடி திருப்பம்... மேலும் 4 பேரை தட்டித்தூக்கிய காவல்துறை...!

    தமிழ்நாடு
    அரசு பள்ளியில் ஏன் சேர்க்கல? அமைச்சர்கள், அதிகாரிகளை நோக்கி கேள்வி எழுப்பிய கரப்பான்பூச்சி ஜனதா கட்சி!

    அரசு பள்ளியில் ஏன் சேர்க்கல? அமைச்சர்கள், அதிகாரிகளை நோக்கி கேள்வி எழுப்பிய கரப்பான்பூச்சி ஜனதா கட்சி!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share