• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, March 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    போதை கலாச்சாரத்தில் மூழ்கி உள்ளது தமிழகம்... பிரேமலதா விஜயகாந்த் பகீர் குற்றச்சாட்டு!!

    ஜன.9 ஆம் தேதி கடலூர் மாநாட்டில் கூட்டணி தொடர்பான பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்படும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
    Author By Raja Mon, 30 Jun 2025 17:22:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Premalatha has said that various announcements related to the alliance on January 9th

    ஒரே கட்சியிடம் ஆட்சி அதிகாரம் இருக்க வேண்டியதில்லை என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னையில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்று வரும் புத்தக வெளியீட்டு விழாவில், தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் கலந்து கொண்டதற்கும், கட்சிக்கும் எந்த சம்மந்தமும்  இல்லை. நண்பர் என்ற முறையில் விழாவில் பங்கேற்க பத்திரிக்கை வழங்கினார்கள். இதுக்கும் கூட்டணிக்கும், கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை.

    Alliance

    தமிழகம் முழுவதும் 8 மண்டலங்களாக பிரித்து நிர்வாகிகளுடன் இணைந்து, அனைத்து மாவட்டங்களிலும் பூத் கமிட்டி அமைப்புகள் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கட்சி வளர்ச்சிக்கு கவனம் செலுத்தி பணியாற்றி வருகிறோம். வரும் ஜன.9 ஆம் தேதி கடலூரில் நடைபெறும் மாநாட்டில் கூட்டணி தொடர்பான பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்படும். தேசிய ஜனநாயக தலைமையில் கூட்டணி அமையும் என சொல்லியுள்ளனர்.

    இதையும் படிங்க: காங். நிகழ்ச்சியில் சுதீஷ் பங்கேற்றது ஏன்? ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்! பிரேமலதா சொன்ன விஷயம்..!

    Alliance

    தமிழக கட்சிகளின் தலைமையில் ஆட்சி இருந்தால் நல்லது. கூட்டணி ஆட்சி இருந்தால் வரவேற்கத்தக்கது. ஒரே கட்சியிடம் ஆட்சி அதிகாரம் இருக்க வேண்டியதில்லை. அதிகாரம் ஒரே மையத்திற்கு செல்லாமல் பகிர்வு செய்து மக்களுக்கு நல்லது செய்யலாம். எத்தனையோ மாநிலத்தில் கூட்டணி ஆட்சி சாத்தியமாகி உள்ளது. பல்வேறு போதை கலாச்சாரத்தில் தமிழகம் மூழ்கி உள்ளது.

    Alliance

    நடிகர்கள் 2 பேர் மட்டுமே போதைப்பொருள் பயன்பாடு என்பது தவறு. அரசியல் கட்சி என்றால் கூட்டணிக்கு அழைக்க தான் செய்வார்கள், முடிவை விஜய் தான் எடுப்பார். அதிமுக ராஜ்சபா சீட் வழங்குவதாக கூறியது உண்மை, எழுதி கொடுக்கப்பட்டது உண்மை, ஆனால் 2026 தான் என கூறியுள்ளனர். ஆனால் அதற்கும், கடலூர் மாநாடு அறிவிப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் கட்சியின் பலத்தை காட்டுவதில் தான் கவனம் செலுத்தி வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: "மா" விவசாயிகளை வஞ்சிக்காதீங்க.. நஷ்ட ஈடு வழங்குக.. பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்..!

    மேலும் படிங்க
    இறங்கி அடிக்க ஆரம்பித்த ஈரான்... இஸ்ரேல் தலைநகர் மீது குண்டு மழை... ஆரம்பமானது 61வது அலை...!

    இறங்கி அடிக்க ஆரம்பித்த ஈரான்... இஸ்ரேல் தலைநகர் மீது குண்டு மழை... ஆரம்பமானது 61வது அலை...!

    உலகம்
    பற்றி எரியும் மத்திய கிழக்கு: UAE-க்கு அதிபருக்கு போன் போட்ட மோடி... ஈரான் - இஸ்ரேல் போருக்கு நடுவே ஆலோசித்தது என்ன?

    பற்றி எரியும் மத்திய கிழக்கு: UAE-க்கு அதிபருக்கு போன் போட்ட மோடி... ஈரான் - இஸ்ரேல் போருக்கு நடுவே ஆலோசித்தது என்ன?

    உலகம்
    கூட்டணிக்கு வராத கோபமா?... ஒரே மேடையில் தவெகவை பொளந்து கட்டிய அண்ணாமலை, வேலுமணி...!

    கூட்டணிக்கு வராத கோபமா?... ஒரே மேடையில் தவெகவை பொளந்து கட்டிய அண்ணாமலை, வேலுமணி...!

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (18-03-2026)..!! இந்த ராசிக்கு இன்று பொருளாதாரம் சீராக இருக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (18-03-2026)..!! இந்த ராசிக்கு இன்று பொருளாதாரம் சீராக இருக்கும்..!!

    ஜோதிடம்
    90 தொகுதி + 2.5 வருடம் முதல்வர்! தவெக-விடம் பாஜக நடத்திய ரகசிய பேரம்? உண்மையை உடைத்த ஆதவ் அர்ஜுனா!

    90 தொகுதி + 2.5 வருடம் முதல்வர்! தவெக-விடம் பாஜக நடத்திய ரகசிய பேரம்? உண்மையை உடைத்த ஆதவ் அர்ஜுனா!

    தமிழ்நாடு
    தத்து எடுக்கும் தாய்மார்களுக்கு 12 வார விடுமுறை! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

    தத்து எடுக்கும் தாய்மார்களுக்கு 12 வார விடுமுறை! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

    இந்தியா

    செய்திகள்

    இறங்கி அடிக்க ஆரம்பித்த ஈரான்... இஸ்ரேல் தலைநகர் மீது குண்டு மழை... ஆரம்பமானது 61வது அலை...!

    இறங்கி அடிக்க ஆரம்பித்த ஈரான்... இஸ்ரேல் தலைநகர் மீது குண்டு மழை... ஆரம்பமானது 61வது அலை...!

    உலகம்
    பற்றி எரியும் மத்திய கிழக்கு: UAE-க்கு அதிபருக்கு போன் போட்ட மோடி... ஈரான் - இஸ்ரேல் போருக்கு நடுவே ஆலோசித்தது என்ன?

    பற்றி எரியும் மத்திய கிழக்கு: UAE-க்கு அதிபருக்கு போன் போட்ட மோடி... ஈரான் - இஸ்ரேல் போருக்கு நடுவே ஆலோசித்தது என்ன?

    உலகம்
    கூட்டணிக்கு வராத கோபமா?... ஒரே மேடையில் தவெகவை பொளந்து கட்டிய அண்ணாமலை, வேலுமணி...!

    கூட்டணிக்கு வராத கோபமா?... ஒரே மேடையில் தவெகவை பொளந்து கட்டிய அண்ணாமலை, வேலுமணி...!

    அரசியல்
    90 தொகுதி + 2.5 வருடம் முதல்வர்! தவெக-விடம் பாஜக நடத்திய ரகசிய பேரம்? உண்மையை உடைத்த ஆதவ் அர்ஜுனா!

    90 தொகுதி + 2.5 வருடம் முதல்வர்! தவெக-விடம் பாஜக நடத்திய ரகசிய பேரம்? உண்மையை உடைத்த ஆதவ் அர்ஜுனா!

    தமிழ்நாடு
    சசிகலா அதிரடி!அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் விருப்ப மனுக்கள் வரவேற்பு!

    சசிகலா அதிரடி!அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் விருப்ப மனுக்கள் வரவேற்பு!

    தமிழ்நாடு
    சூரியனை வெல்ல யாராலும் முடியாது! நெல்லையில் ஓ. பன்னீர்செல்வம் அதிரடி பேச்சு!

    சூரியனை வெல்ல யாராலும் முடியாது! நெல்லையில் ஓ. பன்னீர்செல்வம் அதிரடி பேச்சு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share