• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, September 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    காங். நிகழ்ச்சியில் சுதீஷ் பங்கேற்றது ஏன்? ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்! பிரேமலதா சொன்ன விஷயம்..!

    காங்கிரஸ் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் எல்.கே.சுதீஷ் கலந்து கொண்டதற்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
    Author By Nila Sun, 29 Jun 2025 11:36:05 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    premlatha-vijayakanth-press-meet

    சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் சி.கே பெருமாளின் 'அரசியலில் 60 ஆண்டுகள்' என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, திராவிடர் கழக தலைவர் வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த விழாவில் திமுக எம்.பி., டி.ஆர்.பாலு, சபாநாயகர் அப்பாவு உள்ளிட்டோருடன் தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷ் பங்கேற்றார். 

    Alliance

    ஏற்கனவே கூட்டணி விவகாரத்தில் தேமுதிக சரியான நிலைப்பாட்டை தெரிவிக்காத நிலையில் காங்கிரஸ் நிகழ்ச்சியில் தேமுதிக பொருளாளர் கலந்து கொண்டது பேசு பொருளானது. இந்த நிலையில், காங்கிரஸ் நிகழ்ச்சியில் சுதீஷ் கலந்து கொண்டது தொடர்பாக பிரேமலதா விஜயகாந்த் விளக்கம் அளித்தார். கோவை விமான நிலையத்தில் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரின் நூல் வெளியீட்டு விழாவில் நண்பர் என்ற முறையில் தான் சுதீஷ் பங்கேற்றதாக விளக்கம் அளித்தார். காங்கிரஸ் நிகழ்ச்சியில் சுதீஷ் பங்கேற்றதற்கும், கட்சிக்கும், கூட்டணிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறினார். 

    இதையும் படிங்க: நடுத்தர மக்களைப் பத்தி சிந்திச்சீங்களா? - மத்திய அரசுக்கு செல்வப்பெருந்தகை வைத்த கோரிக்கை..!

    Alliance

    ஒவ்வொரு கட்சியும் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதுதான் அவரவர் நிலைப்பாடு என்று தெரிவித்த அவர், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி வந்தால் நன்றாக தான் இருக்கும் என்று கூறினார். பல மாநிலங்களில் கூட்டணி ஆட்சி இருப்பதாகவும், அதுபோல் தமிழகத்தில் நடந்தால் நன்றாக இருக்கும் அதனை தான் வரவேற்பதாகவும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். பூத் கமிட்டி அமைத்தல், கட்சியின் வளர்ச்சியை உற்று நோக்கி சுற்றுப்பயணம் மேற்கொள்ளுதல் ஆகியவற்றை தாங்கள் நடத்த இருப்பதாகவும் கூறினார். 

    Alliance

    தொடர்ந்து நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டது தொடர்பாக பேசிய பிரேமலதா விஜயகாந்த், தமிழ்நாட்டில் டாஸ்மாக், போதை வஸ்துக்கள், கொகைன் போன்ற பல்வேறு போதை கலாச்சாரகள் இருப்பதாகவும் அதனை யாரும் மறுக்க முடியாது என்றும் தெரிவித்தார். நடிகர்கள் இரண்டு பேர் மட்டுமே குற்றவாளிகள் என்று உற்று நோக்கப்படுவது சரியல்ல என்றும் தமிழ்நாட்டை போதையில்லா மாநிலமாக உருவாக்கி இளைஞர்களுக்கும் மக்களுக்கும் நல்ல எதிர்காலத்தை தர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

    இதையும் படிங்க: தமிழுக்கு குறைவான நிதி... இது ஆதிக்கத்தின் வெளிபாடு... கொதித்தெழுந்த செல்வப்பெருந்தகை!!

    மேலும் படிங்க
    கண்ணீரில் முடிந்த இறுதி பயணம்! திரையுலகினர் சூழ்ந்திருக்க சிவாஜி கணேசன் மகள் சாந்தி உடல் தகனம்!

    கண்ணீரில் முடிந்த இறுதி பயணம்! திரையுலகினர் சூழ்ந்திருக்க சிவாஜி கணேசன் மகள் சாந்தி உடல் தகனம்!

    தமிழ்நாடு
    எம்.எல்.ஏ.க்கள் எப்படி பேசுறாங்கனு மக்கள் பார்க்க வேண்டும்! சட்டசபை லைவ் குறித்து சபாநாயகர் அதிரடி!

    எம்.எல்.ஏ.க்கள் எப்படி பேசுறாங்கனு மக்கள் பார்க்க வேண்டும்! சட்டசபை லைவ் குறித்து சபாநாயகர் அதிரடி!

    அரசியல்
    டாஸ்மாக் ஊழியர்களுக்கு யூனிஃபார்ம்!  நவம்பர் 15 முதல் டிரஸ் கோடு கட்டாயம்! அரசு போட்ட கெடுபிடி!

    டாஸ்மாக் ஊழியர்களுக்கு யூனிஃபார்ம்! நவம்பர் 15 முதல் டிரஸ் கோடு கட்டாயம்! அரசு போட்ட கெடுபிடி!

    தமிழ்நாடு
    மோசமான வானிலை! வானில் வட்டமிட்ட விமானங்கள்! அமைச்சர் வன்னி அரசு விமானமும் தப்பவில்லை!

    மோசமான வானிலை! வானில் வட்டமிட்ட விமானங்கள்! அமைச்சர் வன்னி அரசு விமானமும் தப்பவில்லை!

    அரசியல்
    லண்டன் பயணம் தேவையா? முதல்வர் விஜய்க்கு அண்ணாமலை கேள்வி! மதுரையில் பரபரப்பு பேச்சு!

    லண்டன் பயணம் தேவையா? முதல்வர் விஜய்க்கு அண்ணாமலை கேள்வி! மதுரையில் பரபரப்பு பேச்சு!

    அரசியல்
    வங்கதேசத்தை சிதறடித்த இந்தியா! 114 ரன்கள் வித்தியாசத்தில் மாஸ் வெற்றி! இறுதிப்போட்டிக்கு பறந்த மகளிர் அணி!

    வங்கதேசத்தை சிதறடித்த இந்தியா! 114 ரன்கள் வித்தியாசத்தில் மாஸ் வெற்றி! இறுதிப்போட்டிக்கு பறந்த மகளிர் அணி!

    கிரிக்கெட்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share