• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, March 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    கம்பி நீட்டிய காங்., எம்பி! கட்சி மாறவும் திட்டம்! அடுத்தடுத்த திருப்பத்தில் அசாம் தேர்தல்!

    அசாமின் முக்கிய காங்கிரஸ் எம்பி பிரத்யுத் பர்தோலோய், தேர்தலுக்கு முன்னதாகக் கட்சியிலிருந்து விலகியுள்ளார். அவர் பாஜவில் இணைய உள்ளதாக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
    Author By Pandian Wed, 18 Mar 2026 16:37:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Assam Congress Shock: Senior MP Pradyut Bordoloi Quits Party Ahead of Polls, Set to Join BJP – Major Blow to Congress!

    அசாம் சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 9-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் மூத்த எம்பியும் முன்னாள் முதலமைச்சருமான பிரத்யுத் பர்தோலோய் கட்சியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். அவர் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ராஜினாமா கடிதம் அனுப்பியுள்ளார். வட்டாரங்கள் தெரிவிப்பதன்படி, பிரத்யுத் பர்தோலோய் விரைவில் பாஜகவில் இணைய உள்ளார்.

    ராஜினாமா கடிதத்தில் பிரத்யுத் பர்தோலோய் கூறியுள்ளதாவது: "மிகுந்த மன வேதனையுடன், காங்கிரஸில் நான் வகிக்கும் அனைத்து பொறுப்புகள் மற்றும் எம்பி பதவியிலிருந்து விலகுவதாக அறிவிக்கிறேன்." நிருபர்களிடம் பேசிய அவர், "என் வாழ்நாள் முழுவதும் காங்கிரஸுடன் இணைந்து பயணித்தேன். 

    ஆனால் அசாம் காங்கிரஸ் தலைமை என்னை தொடர்ந்து அவமதித்து வந்தது. கட்சி தலைமை என் மீது எந்த அனுதாபமும் காட்டவில்லை. தனிமைப்படுத்தப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டேன். இனி கட்சியில் தொடர்வது எனக்கு மிகவும் கடினமாகிவிட்டது" என்று வேதனையுடன் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தி! பாஜகவில் இணைந்தார் புபென் போரா! அசாம் அரசியலில் அதிரடி திருப்பம்!!

    AssamElection2026

    அசாமில் காங்கிரஸ் கட்சியின் மிக முக்கிய தலைவர்களில் ஒருவரான பிரத்யுத் பர்தோலோய், முன்னாள் முதலமைச்சராகவும், பலமுறை எம்பியாகவும் பதவி வகித்தவர். அவரது ராஜினாமா தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில் காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. கட்சியின் அசாம் அலுவலகத்தில் பெரும் பதற்றம் நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    பாஜக வட்டாரங்கள், பிரத்யுத் பர்தோலோய் விரைவில் கட்சியில் இணைந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக கூறுகின்றன. அசாமில் பாஜகவின் ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த இணைப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் தலைமை இதை தடுக்க முயன்றாலும், பிரத்யுத் பர்தோலோய் தனது முடிவில் உறுதியாக இருப்பதாக தெரிகிறது.

    தேர்தல் களத்தில் காங்கிரஸ்-பாஜக இடையேயான போட்டி இன்னும் தீவிரமடையும் என அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன. பிரத்யுத் பர்தோலோய்யின் இந்த நகர்வு அசாம் அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: திரும்பும் பக்கமெல்லாம் தீராத தலைவலி! தமிழகம், கேரளாவிலும் சிக்கல்! ராகுல்காந்தி அப்செட்!

    மேலும் படிங்க
    மொழிப்போரில் ஒரு உயிர் பலி! ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் காயமடைந்த மே 17 இயக்க தோழர் சிவக்குமார் காலமானார்!

    மொழிப்போரில் ஒரு உயிர் பலி! ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் காயமடைந்த மே 17 இயக்க தோழர் சிவக்குமார் காலமானார்!

    தமிழ்நாடு
    பெருஞ்சோகம்: வீடு கழுவி விடும் போது விபரீதம்... மின்சாரம் தாக்கி 3 வயது சிறுவன் பலி...!

    பெருஞ்சோகம்: வீடு கழுவி விடும் போது விபரீதம்... மின்சாரம் தாக்கி 3 வயது சிறுவன் பலி...!

    தமிழ்நாடு
    நில அபகரிப்பு வழக்கு! மே 11-ல் ஆஜராக எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நீதிமன்றம் சம்மன்!

    நில அபகரிப்பு வழக்கு! மே 11-ல் ஆஜராக எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நீதிமன்றம் சம்மன்!

    தமிழ்நாடு
    #ViralVideo பூஸ்ட் இஸ் த சீக்ரெட் ஆஃப் தவெக எனர்ஜி... அருண்ராஜ் பட ஸ்டிக்கருடன் தாறுமாறு வைரலாகும் பூஸ்ட் டப்பாக்கள்...!

    #ViralVideo பூஸ்ட் இஸ் த சீக்ரெட் ஆஃப் தவெக எனர்ஜி... அருண்ராஜ் பட ஸ்டிக்கருடன் தாறுமாறு வைரலாகும் பூஸ்ட் டப்பாக்கள்...!

    அரசியல்
    ஒன்றரை நாள் தேவையை மட்டுமே பூர்த்தி செய்யும்! 92,700 மெட்ரிக் டன் எல்பிஜி குறித்து ப.சிதம்பரம் கருத்து!

    ஒன்றரை நாள் தேவையை மட்டுமே பூர்த்தி செய்யும்! 92,700 மெட்ரிக் டன் எல்பிஜி குறித்து ப.சிதம்பரம் கருத்து!

    இந்தியா
    அறுசுவை பச்சடி போல இனிமை பெருகட்டும்! தெலுங்கு, கன்னட மக்களுக்கு ஈபிஎஸ் யுகாதி வாழ்த்து!

    அறுசுவை பச்சடி போல இனிமை பெருகட்டும்! தெலுங்கு, கன்னட மக்களுக்கு ஈபிஎஸ் யுகாதி வாழ்த்து!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share