• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    முதல்வர் விஜய் உடன் பேராசியர் கலையரசன் சந்திப்பு! கைது சர்ச்சைக்கு வச்சாச்சு முற்றுப்புள்ளி!

    பேராசிரியர் கலையரசனின் கைதுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், விசிக தலைவர் தொல். திருமாவளவன், சிபிஎம் செயலர் பெ. சண்முகம் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
    Author By Pandian Thu, 29 Oct 2026 15:49:59 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Professor Kalaiarasan Meets CM Vijay After Early Morning Detention Over Fake Instagram Post

    முதல்வர் ஜோசப் விஜய்யை பேராசிரியரும் பொருளாதார நிபுணருமான கலையரசன் வியாழக்கிழமை நேரில் சந்தித்தார். சென்னை அடையாறு பகுதியில் வசித்து வரும் சென்னை வளர்ச்சி மையத்தின் (MIDS) பேராசிரியரான கலையரசனை புதன்கிழமை அதிகாலை காவல்துறையினர் கைது செய்தனர்.

    இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல்லாவரம் தவெக எம்.எல்.ஏ. காமாட்சி குறித்து அவதூறான கருத்தைப் பதிவிட்டதற்காக கைது செய்யப்படுவதாகக் காவல்துறையினர் விளக்கம் அளித்த நிலையில், அந்தக் கணக்கு தன்னுடையது இல்லை என்று கலையரசன் விளக்கம் அளித்தார். இதன்பின்னர் நேற்று காலை 8 மணியளவில் கலையரசனை அவரது வீட்டில் காவல்துறையினர் இறக்கிவிட்டனர்.⁠

    இதுதொடர்பாக டிஜிபிக்கு ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ள கலையரசன், தனக்குத் தொடர்பில்லாத வழக்கில் அதிகாலையில் சீருடையில் இல்லாத காவலர்கள் தன்னைக் கைது செய்து துன்புறுத்தியதாகவும் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் தெரிவித்திருந்தார்.

    இதையும் படிங்க: சாட்டை துரைமுருகனுக்கும் வச்சாச்சு செக்!! ஆதவ் அர்ஜூனா குறித்த அவதூறு பேச்சு! முன்ஜாமீன் கோரி மனு!

    cmvijay

    பேராசிரியர் கலையரசனின் கைதுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், விசிக தலைவர் தொல். திருமாவளவன், சிபிஎம் செயலர் பெ. சண்முகம் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

    இதுதொடர்பாக விளக்கம் அளித்த அமைச்சர் நிர்மல் குமார், பேராசிரியர் கலையரசனின் கைது நடவடிக்கை முழுக்க முழுக்க காவல்துறையின் தவறு என்று குறிப்பிட்டிருந்தார்.

    இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்துக்குப் பேராசிரியர் கலையரசனை நேரில் வரவழைத்து முதல்வர் ஜோசப் விஜய் இன்று சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பின்போது பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகனும் உடனிருந்தார்.⁠

    இதையும் படிங்க: இது உலகமகா கண்டுப்பிடிப்பு! நோபல் பரிசே கொடுக்கலாம்! அமைச்சர் ராஜீவ் பேச்சுக்கு செல்லூர் ராஜு விமர்சனம்!

    மேலும் படிங்க
    தங்கம் வாங்குவோருக்கு குட் நியூஸ்!! டிசம்பர் மாதம் தான் முக்கிய ட்விஸ்ட்! அமெரிக்க பெடரல் வங்கி அசத்தல் அப்டேட்!

    தங்கம் வாங்குவோருக்கு குட் நியூஸ்!! டிசம்பர் மாதம் தான் முக்கிய ட்விஸ்ட்! அமெரிக்க பெடரல் வங்கி அசத்தல் அப்டேட்!

    தங்கம் மற்றும் வெள்ளி
    விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு! PM Kisan 24வது தவணை இன்று ரிலீஸ்! ரூ.18,680 கோடி தயார்!

    விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு! PM Kisan 24வது தவணை இன்று ரிலீஸ்! ரூ.18,680 கோடி தயார்!

    தமிழ்நாடு
    அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!! அடடே.. இவ்ளோ குறைவா..?? ஹேப்பி மோடில் மக்கள்..!!

    அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!! அடடே.. இவ்ளோ குறைவா..?? ஹேப்பி மோடில் மக்கள்..!!

    தங்கம் மற்றும் வெள்ளி
    இன்று விண்ணில் பாயும் இஸ்ரோவின் NVS-03 செயற்கைக்கோள்! நனவாகிறது இந்தியாவின் GPS கனவு !

    இன்று விண்ணில் பாயும் இஸ்ரோவின் NVS-03 செயற்கைக்கோள்! நனவாகிறது இந்தியாவின் GPS கனவு !

    இந்தியா
    X-Men நடிகரையும் விடாத அக்டோபர் மாதம்..!! உலகை விட்டு மறைந்தார்  பேட்ரிக் ஸ்டீவர்ட்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

    X-Men நடிகரையும் விடாத அக்டோபர் மாதம்..!! உலகை விட்டு மறைந்தார் பேட்ரிக் ஸ்டீவர்ட்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

    சினிமா
    ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்த தலைவர்! தேவர் ஜெயந்தி - குருபூஜையில் அண்ணாமலை பெருமிதம்!

    ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்த தலைவர்! தேவர் ஜெயந்தி - குருபூஜையில் அண்ணாமலை பெருமிதம்!

    அரசியல்

    செய்திகள்

    தங்கம் வாங்குவோருக்கு குட் நியூஸ்!! டிசம்பர் மாதம் தான் முக்கிய ட்விஸ்ட்! அமெரிக்க பெடரல் வங்கி அசத்தல் அப்டேட்!

    தங்கம் வாங்குவோருக்கு குட் நியூஸ்!! டிசம்பர் மாதம் தான் முக்கிய ட்விஸ்ட்! அமெரிக்க பெடரல் வங்கி அசத்தல் அப்டேட்!

    தங்கம் மற்றும் வெள்ளி
    விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு! PM Kisan 24வது தவணை இன்று ரிலீஸ்! ரூ.18,680 கோடி தயார்!

    விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு! PM Kisan 24வது தவணை இன்று ரிலீஸ்! ரூ.18,680 கோடி தயார்!

    தமிழ்நாடு
    இன்று விண்ணில் பாயும் இஸ்ரோவின் NVS-03 செயற்கைக்கோள்! நனவாகிறது இந்தியாவின் GPS கனவு !

    இன்று விண்ணில் பாயும் இஸ்ரோவின் NVS-03 செயற்கைக்கோள்! நனவாகிறது இந்தியாவின் GPS கனவு !

    இந்தியா
    ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்த தலைவர்! தேவர் ஜெயந்தி - குருபூஜையில் அண்ணாமலை பெருமிதம்!

    ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்த தலைவர்! தேவர் ஜெயந்தி - குருபூஜையில் அண்ணாமலை பெருமிதம்!

    அரசியல்
    நந்தனத்தில் தேவர் சிலைக்கு CM விஜய் மரியாதை.! பசும்பொன் பயணத்தை தவிர்த்தது ஏன்.? வலுக்கும் கேள்விகள்.!!

    நந்தனத்தில் தேவர் சிலைக்கு CM விஜய் மரியாதை.! பசும்பொன் பயணத்தை தவிர்த்தது ஏன்.? வலுக்கும் கேள்விகள்.!!

    தமிழ்நாடு

    "சோப்ளாங்கி அரசு"..! சொந்த புத்தியும் இல்ல.. சொல் புத்தியும் இல்ல.! தவெகவை வெளுத்த ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share