• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, October 31, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    சாட்டை துரைமுருகனுக்கும் வச்சாச்சு செக்!! ஆதவ் அர்ஜூனா குறித்த அவதூறு பேச்சு! முன்ஜாமீன் கோரி மனு!

    சென்னை தொண்டியார்பேட்டை பகுதியைச் சேர்ந்த மீனவரும் தமிழக வெற்றிக் கழகத் தொண்டருமான கிறிஸ்டோபர் என்பவர் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார்.
    Author By Pandian Thu, 29 Oct 2026 11:25:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    NTK Leader Saattai Duraimurugan Seeks Anticipatory Bail in Madras HC Over Alleged Defamatory Video on CM Vijay and Minister Aadhav Arjuna

    நாம் தமிழர் கட்சி நிர்வாகியும், சாட்டை வலையொளி சேனலை நடத்தி வருபவருமான துரைமுருகன் என்ற சாட்டை துரைமுருகன், தமிழக முதல்வர் விஜய் மற்றும் பொதுப்பணித்துறை, விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோருக்கு எதிராக அவதூறாகவும் ஆபாசமாகவும் பேசியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று நீதிபதி என். ரமேஷ் முன்பு விசாரணைக்கு வரவிருக்கிறது.

    நாம் தமிழர் கட்சியின் முக்கியப் பேச்சாளர்களில் ஒருவராகக் கருதப்படும் சாட்டை துரைமுருகன், தனது யூடியூப் சேனலில் தமிழக வெற்றிக் கழக அரசின் நிர்வாகம் மற்றும் முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் குறித்து தொடர்ந்து கருத்துகளை வெளியிட்டு வருகிறார். 

    கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி அவர் பதிவேற்றிய வீடியோ தொடர்பாக, சென்னை தொண்டியார்பேட்டை பகுதியைச் சேர்ந்த மீனவரும் தமிழக வெற்றிக் கழகத் தொண்டருமான கிறிஸ்டோபர் என்பவர் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். அக்டோபர் 3ஆம் தேதி சென்னை சைபர் கிரைம் பிரிவு போலீசார் இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்தனர்.

    இதையும் படிங்க: கிரானைட் வீரமணி கொடுத்த லஞ்சத்தில் ரூ.24 கோடிக்கு தங்கம்? சிக்கலில் அருண் ஐ.பி.எஸ்?! நீதிமன்றத்தில் முக்கியத் தகவல்!

    AadhavArjuna

    தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் இறுதிக்கட்டத்தில் தாராபுரம் வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து முதல்வர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டதை மையமாக வைத்து அந்த வீடியோ வெளியிடப்பட்டதாகத் தெரிகிறது. 
    வீடியோவின் 18ஆவது நிமிடத்தில், ஆதவ் அர்ஜுனா எதிர்க்கட்சியினரைத் தரக்குறைவாகப் பேசுவதாகவும் ஆபாசமான கருத்துகளை முன்வைப்பதாகவும் சாட்டை துரைமுருகன் குற்றம் சாட்டியுள்ளார். 

    தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அந்தப்புரத்தில் வாழும் இளவரசரைப் போல இருப்பதாக ஆதவ் அர்ஜுனா விமர்சித்ததை ஆபாசமானது என்று குறிப்பிட்ட அவர், ஆதவ் அர்ஜுனா உதயநிதியைத் தம்பி என்று அழைப்பது குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார். 

    மேலும், தமிழக வெற்றிக் கழக அரசு தனது தேனிலவுக் காலமான முதல் 134 நாட்களில் மக்களுக்குப் பயன்படும் எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த வழக்கில் சாட்டை துரைமுருகன் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

    இதையும் படிங்க: ரேஷன் கடைகளில் பாமாயில் விநியோகத்துக்கு தடை! தீபாவளிக்கு முன் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

    மேலும் படிங்க
    தீபாவளி பலகாரங்கள்: உணவுப் பாதுகாப்புத் துறை வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்!

    தீபாவளி பலகாரங்கள்: உணவுப் பாதுகாப்புத் துறை வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்!

    தமிழ்நாடு
    ஈரான் போரால் அரசியல் குளிர் காய்ந்த எதிர்க்கட்சிகள்: குஜராத்தில் பிரதமர் மோடி ஆவேசம்!

    ஈரான் போரால் அரசியல் குளிர் காய்ந்த எதிர்க்கட்சிகள்: குஜராத்தில் பிரதமர் மோடி ஆவேசம்!

    இந்தியா
    இனி லஞ்சம், பரிந்துரை இன்றி சினிமா விருதுகள்: அமைச்சர் ராஜ்மோகன் உறுதி!

    இனி லஞ்சம், பரிந்துரை இன்றி சினிமா விருதுகள்: அமைச்சர் ராஜ்மோகன் உறுதி!

    தமிழ்நாடு
    ஜெருசலேம் புனிதப் பயணம் மானியம்: கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு!

    ஜெருசலேம் புனிதப் பயணம் மானியம்: கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு!

    தமிழ்நாடு
    தமிழர் நிச்சயம் பிரதமர் ஆவார்: துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அதிரடி!

    தமிழர் நிச்சயம் பிரதமர் ஆவார்: துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அதிரடி!

    தமிழ்நாடு
    சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு!

    சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share