• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, August 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை!" - வேளாண் பல்கலை முன்னாள் துணைவேந்தருக்குச் சென்னை உயர் நீதிமன்றம் நிவாரணம்!

    சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து தமிழ்நாடு வேளாண் பல்கலை முன்னாள் துணைவேந்தர் மற்றும் குடும்பத்தினரை விடுவித்துச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    Author By Thenmozhi Kumar Sat, 01 Aug 2026 21:57:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "Prosecution failed to evaluate documents properly": Madras HC clears ex-TNAU VC in 2018 DVAC case

    சொவருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாகக் கூறி லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கிலிருந்து தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முருகேச பூபதி மற்றும் அவரது குடும்பத்தினரை முற்றிலுமாக விடுவித்துச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரான முருகேச பூபதி, கடந்த 2006-ஆம் ஆண்டு ஜூன் 1 முதல் 2009-ஆம் ஆண்டு மே 31 வரை அப்போதைய வேளாண்மைத் துறை அமைச்சரின் சிறப்புத் தனி உதவியாளராகப் பணியாற்றிய காலத்தில், தனது வருமானத்திற்கு அதிகமாக 68.20 லட்சம் ரூபாய் அளவிற்கு சொத்து சேர்த்ததாகக் கூறி, கடந்த 2018-ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் அவரது மனைவி ஜான்சிராணி, மகன் எம். தினேஷ் குமார் மற்றும் மருமகள் கிருத்திகா ஆகியோரும் சேர்க்கப்பட்டிருந்தனர்.

    சென்னையில் உள்ள ஊழல் தடுப்புச் சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்கக் கோரி, முருகேச பூபதி மற்றும் அவரது குடும்பத்தினர் தாக்கல் செய்த மனுவைச் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    இதையும் படிங்க: சமஸ்கிருதத்திற்கு இணையாக தமிழ்! மருதமலை குடமுழுக்கு வழக்கிற்கு சென்னை உயர்நீதிமன்றம் முற்றுப்புள்ளி!

    சிறப்பு நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து முருகேச பூபதி குடும்பத்தினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தனர். இம்மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அளித்த விளக்கங்களையும் ஆவணங்களையும் அரசுத் தரப்பு முறையாகப் பரிசீலிக்கத் தவறிவிட்டதாகச் சுட்டிக்காட்டினார். 

    மேலும், முருகேச பூபதி மீது வழக்குத் தொடர வழங்கப்பட்ட அனுமதியின் செல்லுபடித் தன்மை மற்றும் சொத்து மதிப்பின் கணக்கீட்டிலும் அடிப்படையிலேயே சட்டரீதியான குறைபாடுகள் உள்ளதை உறுதி செய்த நீதிபதி, சிறப்பு நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து முருகேச பூபதி உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அனைவரையும் வழக்கிலிருந்து விடுவித்து தீர்ப்பளித்தார்.

    இதையும் படிங்க: "பத்திரிகை, சமூக வலைதள தகவல்களை வைத்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது" – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

    மேலும் படிங்க
      அதிமுகவை விட்டு விலக தயார்... நிர்மல் குமாருக்கு நேரடி சவால் விட்ட ஆர்.பி.உதயகுமார்... என்ன காரணம்?

    அதிமுகவை விட்டு விலக தயார்... நிர்மல் குமாருக்கு நேரடி சவால் விட்ட ஆர்.பி.உதயகுமார்... என்ன காரணம்?

    அரசியல்
    ஆண்களுக்கு ஏன் இலவச பஸ் இல்லை?... போக்குவரத்து துறை அமைச்சர் கொடுத்த FUN கவுண்ட்டர்....!

    ஆண்களுக்கு ஏன் இலவச பஸ் இல்லை?... போக்குவரத்து துறை அமைச்சர் கொடுத்த FUN கவுண்ட்டர்....!

    அரசியல்
    வேளாங்கண்ணி கொடியேற்றத்தில் பயங்கரம்... வெடித்து சிதறிய பகீர் காட்சிகள்... பதறிய மக்கள்...!

    வேளாங்கண்ணி கொடியேற்றத்தில் பயங்கரம்... வெடித்து சிதறிய பகீர் காட்சிகள்... பதறிய மக்கள்...!

    தமிழ்நாடு
    காஞ்சிபுரத்தில் பயங்கரம்... எமனாக மாறிய கிரிக்கெட் பந்து... 11 வயது சிறுவன் துடிதுடித்து பலி...!

    காஞ்சிபுரத்தில் பயங்கரம்... எமனாக மாறிய கிரிக்கெட் பந்து... 11 வயது சிறுவன் துடிதுடித்து பலி...!

    தமிழ்நாடு
    ஜல்லிக்கட்டு இளைஞர்களை சீரழிக்கும் விளையாட்டா?... தீயாய் பரவிய எதிர்ப்பால் சரண்டர் ஆன தவெக எம்.எல்.ஏ...!

    ஜல்லிக்கட்டு இளைஞர்களை சீரழிக்கும் விளையாட்டா?... தீயாய் பரவிய எதிர்ப்பால் சரண்டர் ஆன தவெக எம்.எல்.ஏ...!

    அரசியல்
    பெருவெள்ளத்தின் அடுத்த அதிர்ச்சி... உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல்... கண்ணீரில் மிதக்கும் நேபாளம்...!

    பெருவெள்ளத்தின் அடுத்த அதிர்ச்சி... உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல்... கண்ணீரில் மிதக்கும் நேபாளம்...!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share